Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சூரியன் போற்றி 108
Page 1 of 1 • Share
சூரியன் போற்றி 108
ஓம் அதிதி புத்ரனே போற்றி ஓம் அளத்தற்கரியனே போற்றிஓம் அறுகுப்பிரியனே போற்றி ஓம் அருணன் சோதரனே போற்றி ஓம் அகந்தை அழிப்பவனே போற்றி ஓம் அக்கினி அதிதேவதையனே போற்றி ஓம் ஆண் கிரகமே போற்றி ஓம் ஆதிவார நாதனே போற்றி ஓம் ஆய்வின் இலக்கே போற்றி ஓம் ஆறாண்டாள்பவனே போற்றி ஓம் ஆன்மாவே போற்றி ஓம் ஆதித்யஹ்ருதய ப்ரியனே போற்றி ஓம் இருள்நீக்கியே போற்றி ஓம் இயக்க சக்தியே போற்றி ஓம் ஈசன் வலக்கண்ணே போற்றி ஓம் உக்கிரனே போற்றி ஓம் உஷா நாதனே போற்றி ஓம் உவமைப் பொருளே போற்றி ஓம் உயிர்களின் வாழ்வே போற்றி ஓம் உத்திர நாதனே போற்றி ஓம் உத்திரட்டாதிபதியே போற்றி ஓம் என்பானவனே போற்றி ஓம் எருக்கு சமித்தனே போற்றி ஓம் எழுபரித் தேரனே போற்றி ஓம் எண்ணெழுத்து மந்திரனே போற்றி ஓம் எங்கும் நிறைந்தவனே போற்றி ஓம் ஏற்றமளிப்பவனே போற்றி ஓம் ஒளிப்பிழம்பே போற்றி ஓம் ஓராழித்தேரனே போற்றி ஓம் ஓய்விலானே போற்றி ஓம் ஓங்காரத் துதித்தவனே போற்றி ஓம் கதிரவனே போற்றி ஓம் கண்கண்ட தெய்வமே போற்றி ஓம் களங்கமிலானே போற்றி ஓம் கமலம் விரிப்பவனே போற்றி ஓம் கர்ணன் தந்தையே போற்றி ஓம் கனலே போற்றி ஓம் கண்ணில் காவலே போற்றி ஓம் கற்பரசிச் சேவகனே போற்றி ஓம் கண்டியூரில் அருள்பவனே போற்றி ஓம் காசியபர் மைந்தனே போற்றி ஓம் காயத்ரி தேவனே போற்றி ஓம் கார்ப்புச் சுவையனே போற்றி ஓம் காலக் கணக்கே போற்றி ஓம் காய்பவனே போற்றி ஓம் காலைமாலைக் கனிவோனே போற்றி ஓம் கிழக்கு நோக்கனே போற்றி ஓம் கிருத்திகை அதிபதியே போற்றி ஓம் கிரக நாயகனே போற்றி ஓம் கிருபாகரனே போற்றி ஓம் குந்திக்கருளியவனே போற்றி ஓம் குறை தீர்ப்பவனே போற்றி ஓம் கோதுமைப் பிரியனே போற்றி ஓம் கோணார்க்கிலருள்பவனே போற்றி ஓம் ஞாயிறே போற்றி ஓம் ஞாலக் காவலே போற்றி ஓம் சனித் தந்தையே போற்றி ஓம் சங்கராந்தி நாயகனே போற்றி ஓம் சாட்சித் தேவனே போற்றி ஓம் சமரிலானே போற்றி ஓம் சிங்கக் கொடியனே போற்றி ஓம் சிம்மராசியதிபதியே போற்றி ஓம் சிரஞ்சீவியே போற்றி ஓம் சிதம்பரத்தாலயமுளானே போற்றி ஓம் சுயம்பிரகாசனே போற்றி ஓம் சூர்ய நமஸ்காரப் பிரியனே போற்றி ஓம் சூரியனார் ஆலயத் தேவனே போற்றி ஓம் செம்மேனியனே போற்றி ஓம் செம்மலர்ப்பிரியனே போற்றி ஓம் செந்நிறக் குடையனே போற்றி ஓம் செந்தாமரை ஏந்தியவனே போற்றி ஓம் சூலாயுதனே போற்றி ஓம் சோழர் மூதாதையே போற்றி ஓம் சௌரத் தலைவனே போற்றி ஓம் தனிக்கோயிலுளானே போற்றி ஓம் தாமிர உலோகனே போற்றி ஓம் தூயவனே போற்றி ஓம் திருமேய்ச்சூரில் அருள்பவனே போற்றி ஓம் நடுவிருப்போனே போற்றி ஓம் நன்னிலத்தருள்பவனே போற்றி ஓம் நலமேயளிப்பவனே போற்றி ஓம் நளாயினிக்கருளியவனே போற்றி ஓம் நான்முனித் தந்தையே போற்றி ஓம் நாடப்படுபவனே போற்றி ஓம் நீதித் தேவனே போற்றி ஓம் நோய் தீர்ப்பவனே போற்றி ஓம் பகற் காரணனே போற்றி ஓம் பனையபுரத் தருள்பவனே போற்றி ஓம் பரஞ்சோதியே போற்றி ஓம் பரிட்சுத்துக்கருளியவனே போற்றி ஓம் பாலைநிலத் தேவனே போற்றி ஓம் பிரபாகரனே போற்றி ஓம் புகழ் வாய்த்தவனே போற்றி ஓம் புத்தியளிப்பவனே போற்றி ஓம் மல நாசகனே போற்றி ஓம் மதி ஒளிரச் செய்பவனே போற்றி ஓம் மயில் வாகனனே போற்றி ஓம் மயூரகவிக்கருளியவனே போற்றி ஓம் முதல் கிரகமே போற்றி ஓம் முக்கோணக் கோலனே போற்றி ஓம் முழுமுதற் பொருளே போற்றி ஓம் மும்மூர்த்தி அம்சமே போற்றி ஓம் ரவிகுலத் தலைவனே போற்றி ஓம் ருத்ரன் ப்ரத்யதிதேவதையனே போற்றி ஓம் விடியச் செய்பவனே போற்றி ஓம் வலிவலத்தருள்பவனே போற்றி ஓம் ஹ்ரீம் பீஜ மந்திரனே போற்றி ஓம் சூரியநாராயணனே போற்றி |
aanmigam |
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» ஒரு சூரியன்; பல பெயர்கள்
» சூரியன் உதித்ததா ..?
» சூரியன் ஒரு முழுக்கோளம் இல்லை
» சூரியன் பற்றி சில தகவல்கள்
» சூரியன் பற்றிய சில தகவல்கள்
» சூரியன் உதித்ததா ..?
» சூரியன் ஒரு முழுக்கோளம் இல்லை
» சூரியன் பற்றி சில தகவல்கள்
» சூரியன் பற்றிய சில தகவல்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|