Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஒரு சூரியன்; பல பெயர்கள்
Page 1 of 1 • Share
ஒரு சூரியன்; பல பெயர்கள்
கோடை காலத்தில், சுட்டெரிக்கும் சூரியனை குறிக்க இந்திய மொழிகளில் நிறையவே சொற்கள் உள்ளன.சமஸ்கிருதத்தில் சூரியனையும், தாமரையையும் குறிக்கத் தான் அதிக சொற்கள் உள்ளன.
"சூரியன்' என்னும் சொல்லே சமஸ்கிருதச் சொல். இது தவிர சூரியன் தினந்தோறும் உதயமாகிறது என்பதைக் குறிக்கும் வகையில் "தின்கர்', "தினேஷ்' என்னும் சொற்கள் சூரியனைக் குறிக்கின்றன.ரவி, பாஸ்கர், ஆதித்ய, திவாகர், சவித்ரா என்னும் பெயர்களும் சூரியனையே குறிக்கின்றன.
வெயில் காலத்தில் சுட்டெரித்தாலும், சூரியன் உலகில் உள்ள அனைத்து உயிர்களிடத்திலும் நண்பனாக விளங்குவதால் "மித்ர' என்னும் பெயரும் உள்ளது.சூரியன் பிரகாசமானவன் என்பதை, பிரபாகர் என்னும் சொல் குறிக்கிறது. ஆதவன் என்னும் சூரியனைக் குறிக்கும் சொல்லுக்கு "பலன் தருபவர்' என அர்த்தம்.
தினமலர்
"சூரியன்' என்னும் சொல்லே சமஸ்கிருதச் சொல். இது தவிர சூரியன் தினந்தோறும் உதயமாகிறது என்பதைக் குறிக்கும் வகையில் "தின்கர்', "தினேஷ்' என்னும் சொற்கள் சூரியனைக் குறிக்கின்றன.ரவி, பாஸ்கர், ஆதித்ய, திவாகர், சவித்ரா என்னும் பெயர்களும் சூரியனையே குறிக்கின்றன.
வெயில் காலத்தில் சுட்டெரித்தாலும், சூரியன் உலகில் உள்ள அனைத்து உயிர்களிடத்திலும் நண்பனாக விளங்குவதால் "மித்ர' என்னும் பெயரும் உள்ளது.சூரியன் பிரகாசமானவன் என்பதை, பிரபாகர் என்னும் சொல் குறிக்கிறது. ஆதவன் என்னும் சூரியனைக் குறிக்கும் சொல்லுக்கு "பலன் தருபவர்' என அர்த்தம்.
தினமலர்
Re: ஒரு சூரியன்; பல பெயர்கள்
சூரியனுக்கு 55 பெயர்கள்
1) அகில சாட்சி
2) அண்டயோனி
3) அரியமா
4) அரிகிரணன்
5) அருக்கன்
6) அருணன்
7) அலரி
8) அழலவன்
9) அனலி
10) ஆதவன்
11) ஆதித்தன்
12) ஆயிரஞ்சோதி
13) இரவி
14) இருள் வலி
15) இனன்
16) உதயன்
17) எல்
18) எல்லை
19) ஏழ்பரியோன்
20) ஒளியோன்
21) கதிரவன்
22) கன்ஒளி
23) கனலி
24) சண்டன்
25) சித்திரபானு
26) சுடரோன்
27) சூரன்
28) சூரியன்
29) செங்கதிரோன்
30) சோதி
31) ஞாயிறு
32) தபனன்
33) தரணி சான்றோன்
34) திவாகரன்
35) தினகரன்
36) தினமணி
37) நபோமணி
38) பகல்
39) பகலோன்
40) பங்கயன்
41) பதங்கன்
42) பரிதி
43) பருக்கன்
44) பனிப்பகை
45) பானு
46) மார்த்தாண்டன்
47) மித்திரன்
48) மாலி
49) விகத்தன்
50) விண்மணி
51) விரிச்சி
52) விரோசனன்
53) வெஞ்சுடர்
54) வெய்யோன்
55) வெயில்
தகவல் [You must be registered and logged in to see this link.]
1) அகில சாட்சி
2) அண்டயோனி
3) அரியமா
4) அரிகிரணன்
5) அருக்கன்
6) அருணன்
7) அலரி
8) அழலவன்
9) அனலி
10) ஆதவன்
11) ஆதித்தன்
12) ஆயிரஞ்சோதி
13) இரவி
14) இருள் வலி
15) இனன்
16) உதயன்
17) எல்
18) எல்லை
19) ஏழ்பரியோன்
20) ஒளியோன்
21) கதிரவன்
22) கன்ஒளி
23) கனலி
24) சண்டன்
25) சித்திரபானு
26) சுடரோன்
27) சூரன்
28) சூரியன்
29) செங்கதிரோன்
30) சோதி
31) ஞாயிறு
32) தபனன்
33) தரணி சான்றோன்
34) திவாகரன்
35) தினகரன்
36) தினமணி
37) நபோமணி
38) பகல்
39) பகலோன்
40) பங்கயன்
41) பதங்கன்
42) பரிதி
43) பருக்கன்
44) பனிப்பகை
45) பானு
46) மார்த்தாண்டன்
47) மித்திரன்
48) மாலி
49) விகத்தன்
50) விண்மணி
51) விரிச்சி
52) விரோசனன்
53) வெஞ்சுடர்
54) வெய்யோன்
55) வெயில்
தகவல் [You must be registered and logged in to see this link.]
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ஒரு சூரியன்; பல பெயர்கள்
ரொம்பவும் பயனுள்ள தொகுப்பு
பகிர்வுக்கு நன்றி அண்ணே.
பகிர்வுக்கு நன்றி அண்ணே.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» சூரியன் போற்றி 108
» சூரியன் உதித்ததா ..?
» சூரியன் நிறம் என்ன ?
» சூரியன் பற்றிய சில தகவல்கள்
» சூரியன் ஒரு முழுக்கோளம் இல்லை
» சூரியன் உதித்ததா ..?
» சூரியன் நிறம் என்ன ?
» சூரியன் பற்றிய சில தகவல்கள்
» சூரியன் ஒரு முழுக்கோளம் இல்லை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|