தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


காதல் மினி கவிதைகள்

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

காதல் மினி கவிதைகள்  - Page 2 Empty காதல் மினி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Jun 25, 2014 9:11 pm

First topic message reminder :

காதலில்
பொறுத்திருந்தேன் ..
காதல் தேவதையாக ..
கிடைத்தாய் ..!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down


காதல் மினி கவிதைகள்  - Page 2 Empty Re: காதல் மினி கவிதைகள்

Post by முரளிராஜா Fri Jun 27, 2014 7:59 am

கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

காதல் மினி கவிதைகள்  - Page 2 Empty Re: காதல் மினி கவிதைகள்

Post by செந்தில் Fri Jun 27, 2014 12:48 pm

கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

காதல் மினி கவிதைகள்  - Page 2 Empty Re: காதல் மினி கவிதைகள்

Post by rammalar Fri Jun 27, 2014 6:15 pm

கைதட்டல் கைதட்டல் 
-
காதல் மினி கவிதைகள்  - Page 2 8kj8d1XRS9azXi3m5p1x+2
-
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

காதல் மினி கவிதைகள்  - Page 2 Empty Re: காதல் மினி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Jul 02, 2014 7:03 pm

மிக்க நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் மினி கவிதைகள்  - Page 2 Empty Re: காதல் மினி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Jul 05, 2014 8:18 pm

கண்ணே...
சொல் இவ்வளவு
சீக்கிரம் என்னை மறக்க
எப்படி முடிந்தது ..
எனக்கும் சொல்
நானும் அதை செய்வதகு ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் மினி கவிதைகள்  - Page 2 Empty Re: காதல் மினி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Jul 05, 2014 8:24 pm

காதல்......
உலகில் அன்பு நிலைபெற,
இறைவன் எழுதிட்ட
எழுத்து!

இந்த காதல்
வந்துவிட்டால்....
காட்சிகள் தெரிவதில்லை!

உறங்காத விழிகள்
எரிகின்ற போதும்....
வலிகள் ஏதுமில்லை....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் மினி கவிதைகள்  - Page 2 Empty Re: காதல் மினி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Jul 05, 2014 8:28 pm

நான் இருக்கும் வரை
என் மனதோடு இருக்கும்
உன் நினைவு...!!!

நான்
இறந்த பின்னும் இருக்கும்
என் கல்லறையோடு..
நீ வெறுத்தாலும் கூட..!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் மினி கவிதைகள்  - Page 2 Empty Re: காதல் மினி கவிதைகள்

Post by செந்தில் Sat Jul 05, 2014 8:29 pm

கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

காதல் மினி கவிதைகள்  - Page 2 Empty Re: காதல் மினி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Jul 05, 2014 8:33 pm

யாரோ
இறந்ததற்றகாக
தானும்
கண்ணீர்விட்டது
மெழுகுவர்த்தி...!!!

அதே போல் யாரோ
சொன்ன சொல்லுக்காக
என் காதலை இழந்தாய்
நீ - கண்ணீர் விடுகிறது
காதல் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் மினி கவிதைகள்  - Page 2 Empty Re: காதல் மினி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Jul 05, 2014 8:36 pm

மேக யுத்தத்தில்
காயப்பட்டு
பூமிக்கு வந்த
கண்ணீர் -மழை ..!!!

உன்
எண்ண அலைகள்
இதயத்தில் மோதி
கண்ணில் வருகிறது
கண்ணீர் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் மினி கவிதைகள்  - Page 2 Empty Re: காதல் மினி கவிதைகள்

Post by ஸ்ரீராம் Sun Jul 06, 2014 7:04 pm

காதலில்
பொறுத்திருந்தேன் ..
காதல் தேவதையாக ..
கிடைத்தாய் ..!!!

கலக்குறீங்க அண்ணா சூப்பர்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

காதல் மினி கவிதைகள்  - Page 2 Empty Re: காதல் மினி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Jul 06, 2014 7:51 pm

காதுக்குள் பேசுவது
எனக்குப்பிடிக்காது
காதோரம் பேசுவதை
ரசிக்கிறேன்- நீ
தொலைபேசியில்
பேசும் போது ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் மினி கவிதைகள்  - Page 2 Empty Re: காதல் மினி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Jul 06, 2014 7:54 pm

நான் கடவுளிடம்
வாங்கிக் கொண்ட
விலைமதிக்கா வரம்
கனவு ......!!!

அதனால் தான்
நீ அருகில் இருக்காத
போதும் இன்பமாய்
காண்கிறேன் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் மினி கவிதைகள்  - Page 2 Empty Re: காதல் மினி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Jul 06, 2014 8:05 pm

நீ சுடிதாருடன் நீ தேவதை
தாவணியில் நீ சிட்டு
சேலையுடன் முழு நிலா
நீ தேவதைதான் ஒவ்வொரு
வண்ணமாய்
காட்சி தருகிறாய் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் மினி கவிதைகள்  - Page 2 Empty Re: காதல் மினி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Jul 06, 2014 8:11 pm

நானோ உன்னை ....?
சாகும் வரை
காதலிக்கிறேன் ...
நீயோ என்னை ....?
சாகடிக்கவே
காதலிக்கிறாய் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் மினி கவிதைகள்  - Page 2 Empty Re: காதல் மினி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Jul 06, 2014 8:19 pm

பகலில் தோன்றும்
முழு நிலா நீ
இரவில்
அமாவாசையில்
வரும் முழு நிலாவும்
நீ தான் ....!!!
உன்னை காணாத
நாள் கிரகணம் நாள் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் மினி கவிதைகள்  - Page 2 Empty Re: காதல் மினி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Jul 07, 2014 5:13 pm

உன்னை மறக்க
வேண்டுமென்று....
பலமுறை
முயற்சித்தேன்
முயற்சி வென்றது
என்னை நான்
மறந்தேன் ......!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் மினி கவிதைகள்  - Page 2 Empty Re: காதல் மினி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Jul 07, 2014 5:27 pm

உன்னுடன் நான்
பிடிக்கும் சின்ன சின்ன
சண்டைகளில் இருக்கும்
சுகம் - சுகமோ சுகம்
அதற்காகவே சண்டை
இடுகிறேன் உன்னோடு ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் மினி கவிதைகள்  - Page 2 Empty Re: காதல் மினி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Jul 07, 2014 5:35 pm

காதலை சொன்னபோது
உன் கண்ணின் ஓரத்தில்
கண்ணீர் துளிகள் ...!!!

காதலை மறுத்தபோது
என் கண்ணில் ஆறாய்
பாய்கிறது கண்ணீர் ...!!!

ஆயிரம் காயங்களை
இதயம் எப்படி தாங்கும்
அழுதே கரைக்கிறது
இதயம் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் மினி கவிதைகள்  - Page 2 Empty Re: காதல் மினி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Jul 07, 2014 5:41 pm

மறந்து விடுகிறேன் உன்னை
உன்னில் இருக்கும் என்னை
தூக்கி எறி ....!!!

மறந்து விடுகிறேன் உன்னை
என்னிடம் இருக்கும்
உன் நினைவுகளை எடுத்து
சென்று விடு ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் மினி கவிதைகள்  - Page 2 Empty Re: காதல் மினி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Jul 07, 2014 5:48 pm

காதலால்
காய பட்டுவிட்டேன் ...!!!
கண்ணீரால் தான் ..
காயத்தை
மாற்ற முடியும் ...!!!
உனக்கும் சேர்த்து
அழுகிறேன்
இன்னும் காய படுத்து ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் மினி கவிதைகள்  - Page 2 Empty Re: காதல் மினி கவிதைகள்

Post by செந்தில் Mon Jul 07, 2014 6:01 pm

கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

காதல் மினி கவிதைகள்  - Page 2 Empty Re: காதல் மினி கவிதைகள்

Post by முரளிராஜா Tue Jul 08, 2014 8:26 am

சூப்பர்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

காதல் மினி கவிதைகள்  - Page 2 Empty Re: காதல் மினி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Jul 16, 2014 3:16 pm

நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதல் மினி கவிதைகள்  - Page 2 Empty Re: காதல் மினி கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum