Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சர்தார்ஜியின் நகைச்சுவைகள் 13
Page 1 of 1 • Share
சர்தார்ஜியின் நகைச்சுவைகள் 13
ஒரு முறை சர்தார், நண்பர் வீட்டிற்கு விருந்துக்கு சென்றிருந்தார். அப்போது ஜாலியாக எல்லோரும் ஜோக் அடித்துக் கொண்டும், பேசிக் கொண்டும் இருந்தனர். நண்பர் சர்தாரிடம் ஒரு கடி ஜோக் சொன்னார். அவர் சர்தாரிடம், 'நீங்க வெறும் வயிற்றில் எத்தனை இட்லி சாப்பிடுவீங்க?' என்று கேட்டார். அதற்க்கு சர்தார் சொன்னார்,
'வெறும் வயிற்றில் எட்டு இட்லி சாப்பிடுவேன்' என்றார்.உடனே நண்பர் சொன்னார், 'அது எப்படி முடியும், ஒரு இட்லி சாப்பிட்ட உடனேயே தான் வயிறு வெறும் வயிறாக இருக்காதே' என்றார்..
சர்தார் அசடு வழிந்துக் கொண்டு சிரித்துக் கொண்டார்.
தான் வீட்டிற்க்கு சென்றவுடன் தன் மனைவியிடம் இந்த ஜோக்கை சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டார். வீட்டிற்க்கு வந்த உடன் நேரே மனைவியிடம் சென்று 'நீ வெறும் வயிற்றில் எத்தனை இட்லி சாப்பிடுவாய்?' என்று கேட்டார். அதற்க்கு அவர் மனைவி சொன்னார், ஆறு இட்லி வரைக்கும் சாப்பிடுவேன் என்றார். உடனே சர்தார் கடுப்பாகி சொன்னார்,
'போடி.. எட்டு இட்லின்னு சொல்லியிருந்தா, ஒரு நல்ல ஜோக்கு சொல்லியிருப்பேன்' என்றார்.

Re: சர்தார்ஜியின் நகைச்சுவைகள் 13
மகா பிரபு wrote:அந்த சர்தார்ஜி யார்னு எனக்கு தெரியும்..
யாருன்னு சொல்லுங்க அண்ணா நானும் தெருஞ்சுக்குரன்
Re: சர்தார்ஜியின் நகைச்சுவைகள் 13
நம்ம அட்மின் மு.ரா தான்..சிவா wrote:மகா பிரபு wrote:அந்த சர்தார்ஜி யார்னு எனக்கு தெரியும்..
யாருன்னு சொல்லுங்க அண்ணா நானும் தெருஞ்சுக்குரன்
Re: சர்தார்ஜியின் நகைச்சுவைகள் 13
மகா பிரபு wrote:நம்ம அட்மின் மு.ரா தான்..சிவா wrote:மகா பிரபு wrote:அந்த சர்தார்ஜி யார்னு எனக்கு தெரியும்..
யாருன்னு சொல்லுங்க அண்ணா நானும் தெருஞ்சுக்குரன்
அப்ப இது அவங்க சொந்த கதைய.....? நிஜமாலுமே கண்டுபிடிக்கவே முடியவில்லை
Re: சர்தார்ஜியின் நகைச்சுவைகள் 13
மகா பிரபு wrote:நம்ம அட்மின் மு.ரா தான்..சிவா wrote:மகா பிரபு wrote:அந்த சர்தார்ஜி யார்னு எனக்கு தெரியும்..
யாருன்னு சொல்லுங்க அண்ணா நானும் தெருஞ்சுக்குரன்
Re: சர்தார்ஜியின் நகைச்சுவைகள் 13
முரளிராஜா wrote:மகா பிரபு wrote:நம்ம அட்மின் மு.ரா தான்..சிவா wrote:மகா பிரபு wrote:அந்த சர்தார்ஜி யார்னு எனக்கு தெரியும்..
யாருன்னு சொல்லுங்க அண்ணா நானும் தெருஞ்சுக்குரன்
உண்மையா முரளி
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: சர்தார்ஜியின் நகைச்சுவைகள் 13
மகா பிரபு wrote:ஆமாம் சிவா அந்த அளவுக்கு தத்துருவமாக எழுதுகிறார்.
ஆமாம் அண்ணா பல வித்தைகளை கைலவெச்சு இருக்காரு .......
எப்படி அண்ணா இந்த விஷயம் உங்களுக்கு தெரியவந்துச்சு.....? :?:
Similar topics
» சர்தார்ஜியின் நகைச்சுவைகள் 14
» சர்தார்ஜியின் நகைச்சுவைகள் 15
» சர்தார்ஜியின் நகைச்சுவைகள்
» சர்தார்ஜியின் நகைச்சுவைகள் 16
» சர்தார்ஜியின் நகைச்சுவைகள் 2
» சர்தார்ஜியின் நகைச்சுவைகள் 15
» சர்தார்ஜியின் நகைச்சுவைகள்
» சர்தார்ஜியின் நகைச்சுவைகள் 16
» சர்தார்ஜியின் நகைச்சுவைகள் 2
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|