Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டும் இலவச மொபைல் அப்ளிகேஷன்: மத்திய அரசு அறிமுகம்
Page 1 of 1 • Share
சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டும் இலவச மொபைல் அப்ளிகேஷன்: மத்திய அரசு அறிமுகம்
[You must be registered and logged in to see this image.]
இந்தியாவில் சுற்றுலா பயணிகள் சிரமமின்றி பயணம் செய்ய வழிகாட்டும் புதிய மொபைல் அப்ளிகேஷனை மத்திய சுற்றுலா அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
ஜெனசிஸ் இண்டர்நேஷனல் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ள இந்த மொபைல் ஆப்ஸ்-க்கு 'இன்கிரிடெபிள் இந்தியா வாக்கிங் டூர்ஸ்' என்று பெயரிடப்பட்டுள்ளது. தானாக வழிகாட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த அப்ளிகேஷன் மூலம் ஆக்ரா, அமிர்தசரஸ், அகமதாபாத், பெங்களூரு, போபால், சண்டிகர், சென்னை, டெல்லி, கோவா கடற்கரை, ஐதராபாத், ஜெய்ப்பூர், கோல்கத்தா, மும்பை, பாட்னா, புனே மற்றும் சூரத் ஆகிய 16 இந்திய நகரங்களில் உள்ள இடங்களின் வழிகளை பெற முடியும். வரும் டிசம்பர் 2015-க்குள் 36 நகரங்களுக்கு இது விரிவுபடுத்தப்பட உள்ளது.
இலவசமாக வழங்கப்படும் இந்த மொபைல் அப்ளிகேஷன் சுற்றுலா வல்லுனர்கள் மற்றும் ஆர்வலர்களிடையே பெரிய வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், இது உயர்ந்த ரக ஸ்மார்ட்போன்களான பிளாக்பெர்ரி 10, செட்3, செட் 10, செட்30, க்யூ5 மற்றும் க்யூ10 ஹேன்ட்செட்டுகளில் மட்டுமே இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு மொபைலில் இயங்கும் அப்ளிகேஷனும் தயாராகிக் கொண்டு இருக்கிறது. வரும் வாரங்களில் அதுவும் அறிமுகமாக உள்ளதாக சுற்றுலா அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நன்றி: தினத்தந்தி
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
சார்லஸ் mc- புதியவர்
- பதிவுகள் : 10
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Similar topics
» இலவச ஸ்மார்ட் போன் திட்டத்தை இன்று அறிமுகம் செய்தது உத்தரப் பிரதேச அரசு
» 200 விமான பயணிகளுக்கு இலவச ஸ்மார்ட்போன்: சாம்சங் தாராளம்
» மத்திய அரசின் கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் பண்டிகை மீண்டும் சேர்ப்பு: மத்திய அரசு அறிவிப்பு
» இந்தியாவிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு அதிக செலவு வைக்கும் நகரங்களின் பட்டியலில் மும்பை நகரம் முதலிடம்
» ஆன்–லைனிலே விண்ணப்பிக்கலாம் மத்திய அரசு மானியத்துடன் வீடுகளுக்கு சூரிய சக்தி மின்சாரம் தமிழக அரசு
» 200 விமான பயணிகளுக்கு இலவச ஸ்மார்ட்போன்: சாம்சங் தாராளம்
» மத்திய அரசின் கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் பண்டிகை மீண்டும் சேர்ப்பு: மத்திய அரசு அறிவிப்பு
» இந்தியாவிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு அதிக செலவு வைக்கும் நகரங்களின் பட்டியலில் மும்பை நகரம் முதலிடம்
» ஆன்–லைனிலே விண்ணப்பிக்கலாம் மத்திய அரசு மானியத்துடன் வீடுகளுக்கு சூரிய சக்தி மின்சாரம் தமிழக அரசு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|