தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வாழ்கையில் வெற்றிக்கு வழிவகுக்கும் 20 நல்ல பண்புகள்!

View previous topic View next topic Go down

வாழ்கையில் வெற்றிக்கு வழிவகுக்கும் 20 நல்ல பண்புகள்! Empty வாழ்கையில் வெற்றிக்கு வழிவகுக்கும் 20 நல்ல பண்புகள்!

Post by mohaideen Tue Jul 01, 2014 1:44 pm

ஒரு நல்ல குறிக்கோளோடு இருந்தாலே போதும், வாழ்க்கையில் ஜெயித்து விடலாம் என்று நினைக்கிறீர்களா? உங்கள் எண்ணம் தவறானது.
 
குறிக்கோள் மட்டும் போதாது; அத்துடன் உங்களுடைய நல்ல பழக்கவழக்கங்களும் சேர்ந்துதான் உங்களை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும். உங்களுடைய நடை, உடை, பாவனைகள்தான் உங்களுடைய பழக்கவழக்கங்களை நிர்ணயிக்கின்றன. அவற்றை நல்ல பழக்கங்களாகக் கடைப்பிடித்தால் வெற்றி நிச்சயம்!
 
நீங்கள் சுயமாகவும் தொழில் ரீதியாகவும் உங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற இதோ 20 சூப்பரான பழக்கவழக்கங்கள் இருக்கு
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வாழ்கையில் வெற்றிக்கு வழிவகுக்கும் 20 நல்ல பண்புகள்! Empty Re: வாழ்கையில் வெற்றிக்கு வழிவகுக்கும் 20 நல்ல பண்புகள்!

Post by mohaideen Tue Jul 01, 2014 1:47 pm

1. சிறந்த தொடர்புகள்!
வாழ்கையில் வெற்றிக்கு வழிவகுக்கும் 20 நல்ல பண்புகள்! 28-1403939155-1-people-thinking
உங்கள் பக்கத்து வீட்டு ஐ.டி. நண்பர் முதல் பக்கத்துத் தெரு பலசரக்குக் கடைக்காரர் வரை அனைவரிடமும் ஒரு நல்ல தொடர்பை வைத்துக் கொள்ளுங்கள். நாம் எதிர்பார்க்காத நேரத்தில் அவர்களிடமிருந்து பெரிய உதவிகள் கிடைப்பதற்குக் கூட வாய்ப்புள்ளது.
---------------------
 
2. சிறந்ததையே செய்யுங்கள்!
வாழ்கையில் வெற்றிக்கு வழிவகுக்கும் 20 நல்ல பண்புகள்! 28-1403939160-2-young-people-students
உங்கள் பலமும் பலவீனமும் உங்களுக்கு நன்றாகத் தெரியும். எந்த விஷயமாக இருந்தாலும், உங்களுடைய பெஸ்ட்டை எப்போதுமே கொடுங்கள். ஆனால், இதில் கிடைக்கும் வெற்றியால் உங்களுக்குத் தலைக்கனம் வந்துவிடக் கூடாது என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.
-------------
3. திட்டமிடுங்கள்!
வாழ்கையில் வெற்றிக்கு வழிவகுக்கும் 20 நல்ல பண்புகள்! 28-1403939167-3-women-financial-planning-writing
நீங்கள் மேற்கொள்ளும் காரியங்கள் அனைத்தையும் திட்டமிட்டு செய்யுங்கள். உங்களுக்கு நல்ல எனர்ஜி இருக்கும்போது கடினமான காரியங்களை முதலில் செய்து முடியுங்கள். சிறிய, எளிதான காரியங்கள் அப்புறம் தானாகவே முடியும்.
-------------------
4. அசை போடுங்கள்!
வாழ்கையில் வெற்றிக்கு வழிவகுக்கும் 20 நல்ல பண்புகள்! 28-1403939269-4-questions-to-ask-your-financial-planner-illinois
ஒரு நாள் முழுவதும் நீங்கள் செய்த பணிகள் அனைத்தையும் அன்று இரவு சிறிது நேரமாவது அசைபோட்டுப் பாருங்கள். நீங்கள் மண்டையை உடைத்துக் கொண்டிருக்கும் பிரச்சனைக்கு அருமையான தீர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வாழ்கையில் வெற்றிக்கு வழிவகுக்கும் 20 நல்ல பண்புகள்! Empty Re: வாழ்கையில் வெற்றிக்கு வழிவகுக்கும் 20 நல்ல பண்புகள்!

Post by mohaideen Tue Jul 01, 2014 1:50 pm

எந்தப் பணியிலும் உங்கள் அனுபவம் அதிகரிக்க அதிகரிக்க, உங்களுடைய பொறுப்புக்கள் அதிகரிக்கின்றன. கூடவே, நிறைய சவால்களும் காத்திருக்கும். இந்த சவால்களை எதிர்கொண்டால் வெற்றி நிச்சயம்.
---------------------
7. அன்றே செய்!
வாழ்கையில் வெற்றிக்கு வழிவகுக்கும் 20 நல்ல பண்புகள்! 28-1403939185-7working-women
'ஒன்றே செய்; அதை நன்றே செய்; அதையும் இன்றே செய்!' என்று சொல்வார்கள். எந்த வேலையையும் தள்ளிப் போடாதீர்கள். அன்றைக்குள்ளாகவே செய்து முடித்து விடுங்கள்.
------------
 
8. வெற்றிக் கூட்டணி!
 
உங்களுக்கு முன் வெற்றி பெற்றவர்களுடனேயே கூட்டு வைத்துக் கொண்டு செயல்படுங்கள். அப்போதுதான் அவர்களுடைய நேர்மையும் கடும் உழைப்பும் உங்களுக்குப் புரியும். உங்கள் வெற்றிக்கும் கை கொடுக்கும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வாழ்கையில் வெற்றிக்கு வழிவகுக்கும் 20 நல்ல பண்புகள்! Empty Re: வாழ்கையில் வெற்றிக்கு வழிவகுக்கும் 20 நல்ல பண்புகள்!

Post by mohaideen Tue Jul 01, 2014 1:53 pm

9. கடும் உழைப்பு!
வாழ்கையில் வெற்றிக்கு வழிவகுக்கும் 20 நல்ல பண்புகள்! 28-1403939198-9-hardworking-ant
நீங்கள் எவ்வளவு தூரம் உழைக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியும். உங்கள் போட்டியாளர்களைவிட அதிகமாக உங்கள் உழைப்பைக் கொட்டினால் வெற்றி என்பது கைகூடி வரும் விஷயம்தான்.
-------------------
10. இடைவேளை!
வாழ்கையில் வெற்றிக்கு வழிவகுக்கும் 20 நல்ல பண்புகள்! 28-1403939204-10-indiranagar-restaruant
உங்களுடைய பணிகளுக்கிடையில் கொஞ்சம் இடைவேளை விட்டுக் கொள்ளுங்கள். அந்த இடைவேளையையும் நல்லவிதமாகப் பயன்படுத்த வேண்டும். இடைவேளைக்கப்புறம் சுறுசுறுப்பாகப் பணிகளைத் தொடர வேண்டும்.
 
---------------------
11. வேகமாக எழவும்
வாழ்கையில் வெற்றிக்கு வழிவகுக்கும் 20 நல்ல பண்புகள்! 28-1403939210-11-jogging-jpg
அதிகாலையிலேயே எழுந்திருக்கும் பழக்கத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. வாழ்க்கையில் பெரும் வெற்றி பெற்றவர்கள், தாமதமாக எழுந்ததாக சரித்திரம் கிடையாது.
-----------------------
12. உடல் நலம்!
வாழ்கையில் வெற்றிக்கு வழிவகுக்கும் 20 நல்ல பண்புகள்! 28-1403939217-12-healthy-eaters-baby
ஒரு நல்ல வெற்றியாளராக வேண்டுமானால், உங்கள் ஆரோக்கியத்தையும் நன்றாக வைத்துக் கொள்ளுங்கள். தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்வது நல்லது.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வாழ்கையில் வெற்றிக்கு வழிவகுக்கும் 20 நல்ல பண்புகள்! Empty Re: வாழ்கையில் வெற்றிக்கு வழிவகுக்கும் 20 நல்ல பண்புகள்!

Post by mohaideen Tue Jul 01, 2014 1:56 pm

13. நல்ல விஷயங்கள்!
வாழ்கையில் வெற்றிக்கு வழிவகுக்கும் 20 நல்ல பண்புகள்! 28-1403939222-13-happy-music
நல்ல நல்ல விஷயங்களை புதிது புதிதாகத் தெரிந்து கொள்ளுங்கள். கலை, அறிவியல், இலக்கியம், உணவு என்று எல்லாவற்றிலும் கவனம் செலுத்துங்கள். வெற்றி உங்கள் தோளைத் தொற்றிக் கொள்ளும்!
---------------------
14. பயணம்!
வாழ்கையில் வெற்றிக்கு வழிவகுக்கும் 20 நல்ல பண்புகள்! 28-1403939227-14-jaguar-xf-2-2d-in-india-car
புதிதாக ஏதாவது ஒரு இடத்திற்குப் பயணம் செய்யுங்கள். புதிய ஊரும், அங்குள்ள கலாச்சாரமும், அந்த ஊர் மக்களின் வாழ்க்கை முறையும் உங்களையும் உங்கள் மனத்தையும் சுறுசுறுப்பாக மாற்றும். உங்கள் வெற்றிக்கும் வழி வகுக்கும்!
---------------------
15. தன்னம்பிக்கை!
வாழ்கையில் வெற்றிக்கு வழிவகுக்கும் 20 நல்ல பண்புகள்! 28-1403939233-15confidence-words
வாழ்க்கையில் எதற்காகவும் கவலைப்படக் கூடாது. எதையுமே பாஸிட்டிவ்வாக எடுத்துக் கொள்ள வேண்டும். தன்னம்பிக்கையே நன்னம்பிக்கை!
------------------
16. தியாகம்!
வாழ்கையில் வெற்றிக்கு வழிவகுக்கும் 20 நல்ல பண்புகள்! 28-1403939239-16-sacrifice
 
ஒரு வெற்றிகரமான மனிதன், தன் வாழ்க்கையில் நிறையத் தியாகங்களைக் கண்டிப்பாகச் செய்திருப்பான். எனவே, எதையும் விட்டுக் கொடுப்பதற்கும் தியாகம் செய்வதற்கும் தயாராக இருங்கள். வெற்றிக் கனிகளை நீங்கள் சுவைக்கலாம்!
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வாழ்கையில் வெற்றிக்கு வழிவகுக்கும் 20 நல்ல பண்புகள்! Empty Re: வாழ்கையில் வெற்றிக்கு வழிவகுக்கும் 20 நல்ல பண்புகள்!

Post by mohaideen Tue Jul 01, 2014 2:00 pm

17. அடுத்தகட்டம்!
வாழ்கையில் வெற்றிக்கு வழிவகுக்கும் 20 நல்ல பண்புகள்! 28-1403939244-17-successnrijointaccount
நீங்கள் பெற்ற வெற்றிகளைக் கொண்டே நீங்கள் அடுத்தகட்டத்திற்கான காய்களை நகர்த்த வேண்டும். அப்போதுதான் உங்களுடைய வெற்றிகளைத் தக்கவைத்துக் கொள்ள முடியும்.
------------------------
18. மதிப்பீடு!
வாழ்கையில் வெற்றிக்கு வழிவகுக்கும் 20 நல்ல பண்புகள்! 28-1403939251-18-target
உங்களுடைய ஒவ்வொரு லட்சியத்தையும் அடிக்கடி மதிப்பீடு செய்து கொள்வது அவசியம். அப்போது நீங்கள் மேற்கொள்ளும் பணியின் உண்மையான ப்ளூ பிரிண்ட் உங்களுக்குக் கிடைக்கும். இதுதான் உங்கள் வெற்றிப் பாதையின் முக்கியப் பகுதியாகும்.
----------------------
19. தோற்றம்!
வாழ்கையில் வெற்றிக்கு வழிவகுக்கும் 20 நல்ல பண்புகள்! 28-1403939256-19-success-business-man
உங்களுடைய வெற்றிக்கு உங்கள் தோற்றமும் மிகவும் முக்கியமாகும். பெரும்பாலான நேரங்களில் உங்கள் தோற்றமே உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும் உடையாக இருக்கும்.
------------
20. நீங்கள் நீங்களாகவே!
வாழ்கையில் வெற்றிக்கு வழிவகுக்கும் 20 நல்ல பண்புகள்! 28-1403939263-20-walking-shadow-man
 
உங்களுக்கு எவ்வளவு வெற்றிகள் கிடைத்தாலும் நீங்கள் நீங்களாகவே இருக்க வேண்டும். உங்களுக்குக் கிடைக்கும் வெற்றி உங்களைத் தலைக்கனம் கொண்டவனாக மாற்றிவிடக் கூடாது. உங்கள் வெற்றியின் உண்மையான ரகசியமும் இதுவே!
 
 
 
http://tamil.goodreturns.in/
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வாழ்கையில் வெற்றிக்கு வழிவகுக்கும் 20 நல்ல பண்புகள்! Empty Re: வாழ்கையில் வெற்றிக்கு வழிவகுக்கும் 20 நல்ல பண்புகள்!

Post by ஜேக் Tue Jul 01, 2014 6:43 pm

ம்ம்ம்... ஆக... என்னிடம் 20 தோல்விகள் இருக்கிறது... சோகம் 
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

வாழ்கையில் வெற்றிக்கு வழிவகுக்கும் 20 நல்ல பண்புகள்! Empty Re: வாழ்கையில் வெற்றிக்கு வழிவகுக்கும் 20 நல்ல பண்புகள்!

Post by முரளிராஜா Tue Jul 01, 2014 6:45 pm

ஜேக் wrote:ம்ம்ம்... ஆக... என்னிடம் 20 தோல்விகள் இருக்கிறது... சோகம் 
 புன்முறுவல்  புன்முறுவல்  புன்முறுவல்  புன்முறுவல்  புன்முறுவல்  புன்முறுவல்  புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

வாழ்கையில் வெற்றிக்கு வழிவகுக்கும் 20 நல்ல பண்புகள்! Empty Re: வாழ்கையில் வெற்றிக்கு வழிவகுக்கும் 20 நல்ல பண்புகள்!

Post by ஜேக் Tue Jul 01, 2014 6:46 pm

முரளிராஜா wrote:
ஜேக் wrote:ம்ம்ம்... ஆக... என்னிடம் 20 தோல்விகள் இருக்கிறது... சோகம் 
 புன்முறுவல்  புன்முறுவல்  புன்முறுவல்  புன்முறுவல்  புன்முறுவல்  புன்முறுவல்  புன்முறுவல்

உங்களையும் சேர்த்து 21 தோல்விகள் கோபம் 
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

வாழ்கையில் வெற்றிக்கு வழிவகுக்கும் 20 நல்ல பண்புகள்! Empty Re: வாழ்கையில் வெற்றிக்கு வழிவகுக்கும் 20 நல்ல பண்புகள்!

Post by செந்தில் Tue Jul 01, 2014 7:50 pm

பகிர்வுக்கு நன்றி நண்பா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

வாழ்கையில் வெற்றிக்கு வழிவகுக்கும் 20 நல்ல பண்புகள்! Empty Re: வாழ்கையில் வெற்றிக்கு வழிவகுக்கும் 20 நல்ல பண்புகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum