தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam

Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net

Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner

நடை - நோய்க்கு தடை..!

View previous topic View next topic Go down

நடை - நோய்க்கு தடை..! Empty நடை - நோய்க்கு தடை..!

Post by செந்தில் Wed Oct 24, 2012 8:25 pm

நடை - நோய்க்கு தடை..! 298625_471072262927180_520242741_n
"யாதும் ஊரே, யாவரும் கேளிர்!" என்ற கணியன் பூங்குன்றன் வரிகளை நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். இதற்கு அடுத்த வரி, "நன்றும் தீதும் பிறர்தரவாரா!" இதன்பொருள் "நன்மையும் தீமையும் அடுத்தவர்களால் வராது. நமக்கு நாமே காரணம்! நமது உடலுக்கு வரும் நோய்க்குக் காரணம் நாம்தான். சரிவிகித உணவுமுறை, தேவையான அளவு தண்ணீர், முறையான உடற்பயிற்சி, மூச்சுப்பயிற்சி, உண்ணாநோன்பு ஆகிய ஆரோக்கிய வழிமுறைகளைப் பின்பற்றினால் நோயின்றி நலமுடன் வாழ முடியும்.

மேற்கண்டவற்றில் உடற்பயிற்சி பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம். தற்போதைய விஞ்ஞான யுகத்தில், பரபரப்பான வாழ்க்கை முறையில் எல்லா வயதினரும் முறையான உடற்பயிற்சி செய்வது கடினம்.

இதற்கு சரியான மாற்று வழி என்ன?

நடைப்பயிற்சி ஒன்றுதான்! ஆண், பெண், சிறுவர் சிறுமியர் வயது முதிர்ந்தவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது நடைப்பயிற்சிதான்!

நடைப்பயிற்சியில் சாதாரண நடை, வேக நடை, நடை ஓட்டம், ஓட்டம் இப்படி பல வகை உண்டு. அவரவர் வயது, உடல்நிலை, சூழ்நிலை, மனநிலைக்கேற்ப நடைப்பயிற்சியில் ஈடுபடலாம்!

நடைப் பயிற்சிக்கு முன்:

* முதல்நாள் இரவு உணவை நீங்கள் தூங்கப்போவதற்கு மூன்று மணி நேரம் முன்னதாகவே உண்ண வேண்டும்.
* தூங்குவதற்கு முன்பாக பல் துலக்க வேண்டும்.
* இரவு 10 மணிக்குப் பிறகு அவசியம் தூங்கிவிட வேண்டும்.
* காலை 4 மணி முதல் 5 மணிக்குள்ளாக படுக்கையிலிருந்து எழுந்துவிடவேண்டும்.
* எழுந்தவுடன் வாய் கொப்பளித்துவிட்டு 6 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
* மலச்சிக்கல் இல்லாமல் காலைக்கடனை முடிக்க வேண்டும்.
* மலச்சிக்கல் இருப்பின் "இயற்கை எனிமா" கருவி மூலம் குடலைக் கழுவ வேண்டும்.
* நடைப்பயிற்சிக்கு முன் எதுவும் சாப்பிடக்கூடாது.

நடைப்பயிற்சி:

* போக்குவரத்து இல்லாத, சுற்றுப்புறக் காற்று மாசுபடாத நிலையில் உள்ள இடத்தில் நடக்க வேண்டும்.
* வயல் வெளிகளில் நடக்கலாம்.
* வீட்டு மொட்டை மாடி, வீட்டுத்தாழ்வாரம் ஆகிய இடங்களில் நடக்கலாம்.
* வீட்டுக்கு வெளியில் போக முடியாத சூழ்நிலையில் உள்ள பெண்கள் 10 x 10 உள்ள தாழ்வாரம், கூடம், அறையில் "8" என்ற எண்களை வரைந்து அதன் மேலேயே நடந்து பழகலாம்.
* கடற்கரை ஓரம், ஏரிக்கரை, குளக்கரை, கண்மாய்க்கரை ஆகிய இடங்களில் நடக்கலாம்.
* நடக்கும்போது தலைநிமிர்ந்து, நெஞ்சு நிமிர்த்தி, இரு கைகளையும் நன்றாக வீசி பட்டாள நடை நடக்க வேண்டும்.
* உடல் முழுதும், வியர்த்துக் கொட்டினாலும் கவலைப்படாமல் நடக்கவேண்டும்.
* தினமும் காலை குறைந்தது மூன்று கிலோ மீட்டர் தூரம் நடக்க வேண்டும். தூரத்தை விட நேரம் தான் முக்கியம்.
* மாலையில் உடலில் வெய்யில்படுமாறு நடந்தால் மிக நல்லது!

நடப்பதால் என்ன நன்மை?

* உச்சி முதல் உள்ளங்கால் வரை இரத்த ஓட்டம் ஒரே சீராக இயங்கும்.
* உடலும், மனமும் இளமையாகவும், நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.
* நரம்பு மண்டலங்கள் சுறுசுறுப்பாக இயங்கும்.
* நுரையீரல் வலுவடையும், மார்புச் சளி குணமாகும்.
* இதயம் சீராக இயங்கும். நாளமில்லாச் சுரப்பிகள் புத்துணர்ச்சியடையும்.
* குண்டான உடல் மெலியும், தொப்பை மறையும்.
* மன அழுத்தம் குறையும். மனதில் உற்சாகம் பிறக்கும்.
* ஆஸ்துமா, நீரிழிவு, இரத்த அழுத்தம் ஆகிய நோய்கள் குணமாகும்.
* கண் பார்வை தெளிவாகும். இரவில் நன்றாகத் தூக்கம் வரும்.
* முதுகு கூன் விழாமல் நிமிர்ந்து நிற்கும்.
* இடுப்பு சதைகள் மறையும். உடலில் உள்ள அசுத்தம் முழுவதும் வியர்வை மூலம் வெளியேறும்.
* உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு குறைந்து உடல் உறுதியடையும்.
* நாள் முழுவதும் எவ்வளவு உழைத்தாலும் சோர்வு இருக்காது.
* நோயின்றி நீண்ட நாட்கள் வாழமுடியும்.
* முதுகு வலி, மூட்டு வலி குணமாகும். உடலிலுள்ள திசுக்களுக்கு உயர்க்காற்று நிறைய கிடைக்கிறது.
* கால்களின் தசைகளுக்கு தாங்கும் சக்தி கிடைக்கும்.
* மன இறுக்கம் (டென்ஷன்) குறைந்து தன்னம்பிக்கை பிறக்கும்.
* சிந்திக்கும் ஆற்றல் பெருகும்.
* உடல் முழுவதும் மின்சாரம் பாய்வது போல் அற்புத உணர்வு பரவும்.
* மாலை வெய்யிலில் தினமும் நடந்தால் தோல் நோய்கள் வராது.

மற்ற எல்லா உடற்பயிற்சிகளையும் விட, நடைப்பயிற்சியே மிகவும் எளிமையானது. சிறந்தது. டாக்டர், மருந்து, மாத்திரை, காசு செலவில்லாதது நடைப்பயிற்சி. நடைப்பயிற்சி முடிந்து வியர்வை அடங்கியபிறகு சுமார் பதினைந்து நிமிடங்களுக்குப்பின், தண்ணீர், பழச்சாறு, அருகம்புல் சாறு குடிக்கலாம். நடைப்பயிற்சி முடிந்து அரைமணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் தலைக்கு ஊற்றிக் குளிக்க வேண்டும். இதனால் தலையில் உள்ள சூடு குறைந்து மறையும். தலைக்குத் தண்ணீர், ஊற்றிக் குளிக்காமல், உடம்பில் மட்டும் படுமாறு குளித்தால் உடலின் சூடு முழுவதும் தலைக்குச் சென்று ஏதேனும் நோய் வரலாம். நடைப்பயிற்சியின் போது உடலிலுள்ள 72,000 நாடி நரம்புகளுக்கும் இரத்தம் பாய்ந்து சுறுசுறுப்பு அடைகிறது.

"நடைப்பயிற்சி செய்யாதவர்களுக்கெல்லாம் மரணம் ஒவ்வொரு இரவும் படுக்கையைத் தட்டிப் போடுகிறது" என்பதை மறவாதீர்கள். "சூரிய ஒளி, தண்ணீர், காற்று, சரிவிகித உணவு, நடைப்பயிற்சி, சரியான ஓய்வு இவை ஆறும் உங்களிடம் காசு வாங்காத டாக்டர்கள்!" என்பதை நினைவில் கொள்ளுங்கள். —
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

நடை - நோய்க்கு தடை..! Empty Re: நடை - நோய்க்கு தடை..!

Post by பூ.சசிகுமார் Wed Oct 24, 2012 8:26 pm

பகிர்வுக்கு நன்றி அண்ணா
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

நடை - நோய்க்கு தடை..! Empty Re: நடை - நோய்க்கு தடை..!

Post by இம்சை அரசன் Wed Oct 24, 2012 8:29 pm

பயனுள்ள பதிவு செந்தில்......
நம்ம முரளிராஜாவும் தினமும்(லேடிஸ் காலேஜ் பக்கம்)நடையா நடந்துக்கிட்டு இருப்பாரு......அவருக்கு இருந்த சின்ன சின்ன உடல் உபாதையெல்லாம் இப்ப இல்லவே இல்ல....
இம்சை அரசன்
இம்சை அரசன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள் : 304

Back to top Go down

நடை - நோய்க்கு தடை..! Empty Re: நடை - நோய்க்கு தடை..!

Post by பூ.சசிகுமார் Wed Oct 24, 2012 8:31 pm

இம்சை அரசன் wrote:பயனுள்ள பதிவு செந்தில்......
நம்ம முரளிராஜாவும் தினமும்(லேடிஸ் காலேஜ் பக்கம்)நடையா நடந்துக்கிட்டு இருப்பாரு......அவருக்கு இருந்த சின்ன சின்ன உடல் உபாதையெல்லாம் இப்ப இல்லவே இல்ல....

உங்களுக்கு இந்த உண்மையா யார் சொன்னது நடை - நோய்க்கு தடை..! 615537757
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

நடை - நோய்க்கு தடை..! Empty Re: நடை - நோய்க்கு தடை..!

Post by செந்தில் Wed Oct 24, 2012 8:33 pm

இம்சை அரசன் wrote:பயனுள்ள பதிவு செந்தில்......
நம்ம முரளிராஜாவும் தினமும்(லேடிஸ் காலேஜ் பக்கம்)நடையா நடந்துக்கிட்டு இருப்பாரு......அவருக்கு இருந்த சின்ன சின்ன உடல் உபாதையெல்லாம் இப்ப இல்லவே இல்ல....
அவருக்கு இருந்த சின்ன சின்ன உபாதைகள் சரியானதெல்லாம் சரிதான் ஆனால், இந்த விடயம் அன்னிக்கு தெரிஞ்சதால் அவருக்கு சாப்பாடு போடுறது இல்லையாம் கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

நடை - நோய்க்கு தடை..! Empty Re: நடை - நோய்க்கு தடை..!

Post by இம்சை அரசன் Wed Oct 24, 2012 8:34 pm

என் உயிர் நீயே wrote:
இம்சை அரசன் wrote:பயனுள்ள பதிவு செந்தில்......
நம்ம முரளிராஜாவும் தினமும்(லேடிஸ் காலேஜ் பக்கம்)நடையா நடந்துக்கிட்டு இருப்பாரு......அவருக்கு இருந்த சின்ன சின்ன உடல் உபாதையெல்லாம் இப்ப இல்லவே இல்ல....

உங்களுக்கு இந்த உண்மையா யார் சொன்னது நடை - நோய்க்கு தடை..! 615537757

இதுக்குன்னே "மோப்பநாய் "ஒன்னு வளர்க்குறேங்க..... பயந்து ஓடு முரளிராசாவுக்கு ஆப்பு வைக்க எவ்வளவு வேணாலும் செலவு பன்ன நான் ரெடி....
இம்சை அரசன்
இம்சை அரசன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள் : 304

Back to top Go down

நடை - நோய்க்கு தடை..! Empty Re: நடை - நோய்க்கு தடை..!

Post by பூ.சசிகுமார் Wed Oct 24, 2012 8:34 pm

செந்தில் wrote:
இம்சை அரசன் wrote:பயனுள்ள பதிவு செந்தில்......
நம்ம முரளிராஜாவும் தினமும்(லேடிஸ் காலேஜ் பக்கம்)நடையா நடந்துக்கிட்டு இருப்பாரு......அவருக்கு இருந்த சின்ன சின்ன உடல் உபாதையெல்லாம் இப்ப இல்லவே இல்ல....
அவருக்கு இருந்த சின்ன சின்ன உபாதைகள் சரியானதெல்லாம் சரிதான் ஆனால், இந்த விடயம் அன்னிக்கு தெரிஞ்சதால் அவருக்கு சாப்பாடு போடுறது இல்லையாம் கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி

இதே நிலை தான் செந்தில் அண்ணாவுக்கும் அது தான் எனக்கு வருத்தமா இருக்கு நடை - நோய்க்கு தடை..! 615537757 நடை - நோய்க்கு தடை..! 615537757 நடை - நோய்க்கு தடை..! 615537757
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

நடை - நோய்க்கு தடை..! Empty Re: நடை - நோய்க்கு தடை..!

Post by சிவா Wed Oct 24, 2012 8:40 pm

பகிர்வுக்கு நன்றி அண்ணா...?
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

நடை - நோய்க்கு தடை..! Empty Re: நடை - நோய்க்கு தடை..!

Post by பூ.சசிகுமார் Wed Oct 24, 2012 8:41 pm

இம்சை அரசன் wrote:
என் உயிர் நீயே wrote:
இம்சை அரசன் wrote:பயனுள்ள பதிவு செந்தில்......
நம்ம முரளிராஜாவும் தினமும்(லேடிஸ் காலேஜ் பக்கம்)நடையா நடந்துக்கிட்டு இருப்பாரு......அவருக்கு இருந்த சின்ன சின்ன உடல் உபாதையெல்லாம் இப்ப இல்லவே இல்ல....

உங்களுக்கு இந்த உண்மையா யார் சொன்னது நடை - நோய்க்கு தடை..! 615537757

இதுக்குன்னே "மோப்பநாய் "ஒன்னு வளர்க்குறேங்க..... நடை - நோய்க்கு தடை..! 919379873 முரளிராசாவுக்கு ஆப்பு வைக்க எவ்வளவு வேணாலும் செலவு பன்ன நான் ரெடி....

நான் ஏதும் நன்கொடை கொடுக்கணுமா நடை - நோய்க்கு தடை..! 2459753045
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

நடை - நோய்க்கு தடை..! Empty Re: நடை - நோய்க்கு தடை..!

Post by செந்தில் Wed Oct 24, 2012 8:41 pm

என் உயிர் நீயே wrote:
செந்தில் wrote:
இம்சை அரசன் wrote:பயனுள்ள பதிவு செந்தில்......
நம்ம முரளிராஜாவும் தினமும்(லேடிஸ் காலேஜ் பக்கம்)நடையா நடந்துக்கிட்டு இருப்பாரு......அவருக்கு இருந்த சின்ன சின்ன உடல் உபாதையெல்லாம் இப்ப இல்லவே இல்ல....
அவருக்கு இருந்த சின்ன சின்ன உபாதைகள் சரியானதெல்லாம் சரிதான் ஆனால், இந்த விடயம் அன்னிக்கு தெரிஞ்சதால் அவருக்கு சாப்பாடு போடுறது இல்லையாம் கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி

இதே நிலை தான் செந்தில் அண்ணாவுக்கும் அது தான் எனக்கு வருத்தமா இருக்கு நடை - நோய்க்கு தடை..! 615537757 நடை - நோய்க்கு தடை..! 615537757 நடை - நோய்க்கு தடை..! 615537757
சமாதனம் சமாதனம் சமாதனம் சமாதனம் சமாதனம்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

நடை - நோய்க்கு தடை..! Empty Re: நடை - நோய்க்கு தடை..!

Post by பூ.சசிகுமார் Wed Oct 24, 2012 8:43 pm

செந்தில் wrote:
என் உயிர் நீயே wrote:
செந்தில் wrote:
இம்சை அரசன் wrote:பயனுள்ள பதிவு செந்தில்......
நம்ம முரளிராஜாவும் தினமும்(லேடிஸ் காலேஜ் பக்கம்)நடையா நடந்துக்கிட்டு இருப்பாரு......அவருக்கு இருந்த சின்ன சின்ன உடல் உபாதையெல்லாம் இப்ப இல்லவே இல்ல....
அவருக்கு இருந்த சின்ன சின்ன உபாதைகள் சரியானதெல்லாம் சரிதான் ஆனால், இந்த விடயம் அன்னிக்கு தெரிஞ்சதால் அவருக்கு சாப்பாடு போடுறது இல்லையாம் கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி

இதே நிலை தான் செந்தில் அண்ணாவுக்கும் அது தான் எனக்கு வருத்தமா இருக்கு நடை - நோய்க்கு தடை..! 615537757 நடை - நோய்க்கு தடை..! 615537757 நடை - நோய்க்கு தடை..! 615537757
நடை - நோய்க்கு தடை..! 2334928294 நடை - நோய்க்கு தடை..! 2334928294 நடை - நோய்க்கு தடை..! 2334928294 நடை - நோய்க்கு தடை..! 2334928294 நடை - நோய்க்கு தடை..! 2334928294

ஆரம்பிக்கவே இல்ல அதுக்குள்ள எதுக்கு வெள்ள கொடி நடை - நோய்க்கு தடை..! 2459753045
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

நடை - நோய்க்கு தடை..! Empty Re: நடை - நோய்க்கு தடை..!

Post by இம்சை அரசன் Wed Oct 24, 2012 8:44 pm

என் உயிர் நீயே wrote:
இம்சை அரசன் wrote:
என் உயிர் நீயே wrote:
இம்சை அரசன் wrote:பயனுள்ள பதிவு செந்தில்......
நம்ம முரளிராஜாவும் தினமும்(லேடிஸ் காலேஜ் பக்கம்)நடையா நடந்துக்கிட்டு இருப்பாரு......அவருக்கு இருந்த சின்ன சின்ன உடல் உபாதையெல்லாம் இப்ப இல்லவே இல்ல....

உங்களுக்கு இந்த உண்மையா யார் சொன்னது நடை - நோய்க்கு தடை..! 615537757

இதுக்குன்னே "மோப்பநாய் "ஒன்னு வளர்க்குறேங்க..... நடை - நோய்க்கு தடை..! 919379873 முரளிராசாவுக்கு ஆப்பு வைக்க எவ்வளவு வேணாலும் செலவு பன்ன நான் ரெடி....

நான் ஏதும் நன்கொடை கொடுக்கணுமா நடை - நோய்க்கு தடை..! 2459753045

நீங்க கேட்டதே சந்தோஷங்க.......கவலைப்படாதீங்க நாய் பண்ணையே உருவாக்கிடுவோம் பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு
இம்சை அரசன்
இம்சை அரசன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள் : 304

Back to top Go down

நடை - நோய்க்கு தடை..! Empty Re: நடை - நோய்க்கு தடை..!

Post by பூ.சசிகுமார் Wed Oct 24, 2012 8:45 pm

இம்சை அரசன் wrote:
என் உயிர் நீயே wrote:
இம்சை அரசன் wrote:
என் உயிர் நீயே wrote:
இம்சை அரசன் wrote:பயனுள்ள பதிவு செந்தில்......
நம்ம முரளிராஜாவும் தினமும்(லேடிஸ் காலேஜ் பக்கம்)நடையா நடந்துக்கிட்டு இருப்பாரு......அவருக்கு இருந்த சின்ன சின்ன உடல் உபாதையெல்லாம் இப்ப இல்லவே இல்ல....

உங்களுக்கு இந்த உண்மையா யார் சொன்னது நடை - நோய்க்கு தடை..! 615537757

இதுக்குன்னே "மோப்பநாய் "ஒன்னு வளர்க்குறேங்க..... நடை - நோய்க்கு தடை..! 919379873 முரளிராசாவுக்கு ஆப்பு வைக்க எவ்வளவு வேணாலும் செலவு பன்ன நான் ரெடி....

நடை - நோய்க்கு தடை..! 2459753045 நடை - நோய்க்கு தடை..! 2459753045 நடை - நோய்க்கு தடை..! 2459753045 நடை - நோய்க்கு தடை..! 2459753045

நான் ஏதும் நன்கொடை கொடுக்கணுமா நடை - நோய்க்கு தடை..! 2459753045

நீங்க கேட்டதே சந்தோஷங்க.......கவலைப்படாதீங்க நாய் பண்ணையே உருவாக்கிடுவோம் நடை - நோய்க்கு தடை..! 919379873 நடை - நோய்க்கு தடை..! 919379873 நடை - நோய்க்கு தடை..! 919379873 நடை - நோய்க்கு தடை..! 919379873 நடை - நோய்க்கு தடை..! 919379873 நடை - நோய்க்கு தடை..! 919379873 நடை - நோய்க்கு தடை..! 919379873 நடை - நோய்க்கு தடை..! 919379873 நடை - நோய்க்கு தடை..! 919379873 நடை - நோய்க்கு தடை..! 919379873 நடை - நோய்க்கு தடை..! 919379873
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

நடை - நோய்க்கு தடை..! Empty Re: நடை - நோய்க்கு தடை..!

Post by செந்தில் Wed Oct 24, 2012 8:45 pm

அதிர்ச்சி உங்களுக்கு என்ன பத்தின பல உண்மைகள் தெரிஞ்சுருக்கே அதிர்ச்சி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

நடை - நோய்க்கு தடை..! Empty Re: நடை - நோய்க்கு தடை..!

Post by பூ.சசிகுமார் Wed Oct 24, 2012 8:47 pm

செந்தில் wrote: அதிர்ச்சி உங்களுக்கு என்ன பத்தின பல உண்மைகள் தெரிஞ்சுருக்கே அதிர்ச்சி

நான் யார் தெரியுமா அமர்க்களத்தின் ரகசிய உளவாளி அண்ணா நடை - நோய்க்கு தடை..! 615537757 நடை - நோய்க்கு தடை..! 615537757 நடை - நோய்க்கு தடை..! 615537757
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

நடை - நோய்க்கு தடை..! Empty Re: நடை - நோய்க்கு தடை..!

Post by செந்தில் Wed Oct 24, 2012 8:53 pm

என் உயிர் நீயே wrote:
செந்தில் wrote: அதிர்ச்சி உங்களுக்கு என்ன பத்தின பல உண்மைகள் தெரிஞ்சுருக்கே அதிர்ச்சி

நான் யார் தெரியுமா அமர்க்களத்தின் ரகசிய உளவாளி அண்ணா நடை - நோய்க்கு தடை..! 615537757 நடை - நோய்க்கு தடை..! 615537757 நடை - நோய்க்கு தடை..! 615537757

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

நடை - நோய்க்கு தடை..! Empty Re: நடை - நோய்க்கு தடை..!

Post by பூ.சசிகுமார் Wed Oct 24, 2012 9:05 pm

செந்தில் wrote:
என் உயிர் நீயே wrote:
செந்தில் wrote: அதிர்ச்சி உங்களுக்கு என்ன பத்தின பல உண்மைகள் தெரிஞ்சுருக்கே அதிர்ச்சி

நான் யார் தெரியுமா அமர்க்களத்தின் ரகசிய உளவாளி அண்ணா நடை - நோய்க்கு தடை..! 615537757 நடை - நோய்க்கு தடை..! 615537757 நடை - நோய்க்கு தடை..! 615537757

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

ஏன் இந்த அதிர்ச்சி அண்ணா நடை - நோய்க்கு தடை..! 2459753045
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

நடை - நோய்க்கு தடை..! Empty Re: நடை - நோய்க்கு தடை..!

Post by முரளிராஜா Thu Oct 25, 2012 7:32 am

இம்சை அரசன் wrote:பயனுள்ள பதிவு செந்தில்......
நம்ம முரளிராஜாவும் தினமும்(லேடிஸ் காலேஜ் பக்கம்)நடையா நடந்துக்கிட்டு இருப்பாரு......அவருக்கு இருந்த சின்ன சின்ன உடல் உபாதையெல்லாம் இப்ப இல்லவே இல்ல....
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

நடை - நோய்க்கு தடை..! Empty Re: நடை - நோய்க்கு தடை..!

Post by ஸ்ரீராம் Thu Oct 25, 2012 10:33 am

முரளிராஜா wrote:
இம்சை அரசன் wrote:பயனுள்ள பதிவு செந்தில்......
நம்ம முரளிராஜாவும் தினமும்(லேடிஸ் காலேஜ் பக்கம்)நடையா நடந்துக்கிட்டு இருப்பாரு......அவருக்கு இருந்த சின்ன சின்ன உடல் உபாதையெல்லாம் இப்ப இல்லவே இல்ல....
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

என்ன முழிக்கிறிங்க... இம்சை அரசன் சொன்னால் உண்மைதான்...

நல்ல பகிர்வு ... நன்றி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

நடை - நோய்க்கு தடை..! Empty Re: நடை - நோய்க்கு தடை..!

Post by பூ.சசிகுமார் Thu Oct 25, 2012 1:51 pm

ஸ்ரீராம் wrote:
முரளிராஜா wrote:
இம்சை அரசன் wrote:பயனுள்ள பதிவு செந்தில்......
நம்ம முரளிராஜாவும் தினமும்(லேடிஸ் காலேஜ் பக்கம்)நடையா நடந்துக்கிட்டு இருப்பாரு......அவருக்கு இருந்த சின்ன சின்ன உடல் உபாதையெல்லாம் இப்ப இல்லவே இல்ல....
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

என்ன முழிக்கிறிங்க... இம்சை அரசன் சொன்னால் உண்மைதான்...

நல்ல பகிர்வு ... நன்றி

அண்ணா நானும் தான் சொன்னேன் .....
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

நடை - நோய்க்கு தடை..! Empty Re: நடை - நோய்க்கு தடை..!

Post by முரளிராஜா Thu Oct 25, 2012 1:56 pm

பயபுள்ள பிரச்சனைக்குனே அலையுது மண்டையில் அடி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

நடை - நோய்க்கு தடை..! Empty Re: நடை - நோய்க்கு தடை..!

Post by பூ.சசிகுமார் Thu Oct 25, 2012 1:57 pm

முரளிராஜா wrote:பயபுள்ள பிரச்சனைக்குனே அலையுது நடை - நோய்க்கு தடை..! 427302201

நடை - நோய்க்கு தடை..! 2459753045 நடை - நோய்க்கு தடை..! 2459753045 நடை - நோய்க்கு தடை..! 2459753045 நடை - நோய்க்கு தடை..! 2459753045

என்ன அண்ணா செய்றது எல்லாம் உங்க கிட்ட இருந்து தான் வந்தது நடை - நோய்க்கு தடை..! 615537757
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

நடை - நோய்க்கு தடை..! Empty Re: நடை - நோய்க்கு தடை..!

Post by மகா பிரபு Thu Oct 25, 2012 4:29 pm

அருமை அண்ணா.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

நடை - நோய்க்கு தடை..! Empty Re: நடை - நோய்க்கு தடை..!

Post by செந்தில் Fri Oct 26, 2012 11:48 am

செந்தில் wrote:
இம்சை அரசன் wrote:பயனுள்ள பதிவு செந்தில்......
நம்ம முரளிராஜாவும் தினமும்(லேடிஸ் காலேஜ் பக்கம்)நடையா நடந்துக்கிட்டு இருப்பாரு......அவருக்கு இருந்த சின்ன சின்ன உடல் உபாதையெல்லாம் இப்ப இல்லவே இல்ல....
அவருக்கு இருந்த சின்ன சின்ன உபாதைகள் சரியானதெல்லாம் சரிதான் ஆனால், இந்த விடயம் அன்னிக்கு தெரிஞ்சதால் அவருக்கு சாப்பாடு போடுறது இல்லையாம் கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி
இந்த பிரச்னையை எப்படி சமாளிச்சாருன்னு முள்ளி அண்ணன் சொல்லவே இல்ல!!! லொள்ளு லொள்ளு லொள்ளு லொள்ளு
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

நடை - நோய்க்கு தடை..! Empty Re: நடை - நோய்க்கு தடை..!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum