Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
எலும்பு புற்றுநோய்
எலும்பு புற்றுநோய்
எலும்பு புற்றுநோய் கண்டறிவது எப்படி?
உடம்பில் ஆங்காங்கே கட்டிகள் ஏற்பட்டாலே புற்றுநோயாக இருக்குமோ என்ற அச்சம் பலருக்கு ஏற்படலாம் ஆனால் எலும்பில் புற்றுநோய் ஏற்படுவதை கண்டுபிடிப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. எலும்பில் உருவாகி மற்ற இடங்களுக்கு பரவும் புற்றுநோயே முதல்நிலை எலும்பு புற்றுநோய் என்று அழைக்கப்படுகிறது. உடலின் ஏதாவது ஒரு பாகத்தில் கட்டி உருவாக்கி அது எலும்புக்குள் பரவினால் அது இரண்டாம் நிலை. எலும்பு புற்றுநோய் என அழைக்கப்படுகிறது.
பொதுவாக கால் முட்டி, கை மணிக்கட்டு, தோள்பட்டை, போன்ற இடங்களில் முதல்நிலை எலும்பு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. புற்றுநோய் ஏற்பட்ட பகுதிகளில் வீக்கம் ஏற்படும் இதனால் ஏற்படும் வலியால் உடம்பே அசைக்க முடியாத நிலை ஏற்படும். ஒரு சிலருக்கு எலும்பு முறிவு போன்ற அறிகுறி இருந்தால் கண்டிப்பாக டாக்டரிடம் சென்று ஆலோசிக்க வேண்டும் மூட்டு வலியால் பாதிக்கப்பட்டவர்கள் மருந்து மாத்திரைகள் எடுத்தும் வலி குறையவில்லை எனில் அது எலும்பு புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்.
எலும்பு புற்றுநோய் ஏற்பட வயது வரம்புகள் எதுவும் இல்லை. இளம் வயதில் மூட்டு வலி வந்தால் அதனை அலட்சியமாக கருதி இருந்துவிடக்கூடாது. பொதுவாக 10 வயது முதல் 30 வயதுக்குள் இருப்பவர்களுக்கும் எலும்பு புற்று நோய் வர வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
இதை மருத்துவமனை பரிசோதனையிலே 60 சதவீதம் கண்டுபிடித்துவிடலாம். இருந்தாலும் எக்ஸ்ரே, எலும்பு ஸ்கேன்( போன் ஸ்கேன்), சி.டி.எஸ் ஸ்கேன், எம்.ஆர்.ஐ ஸ்கேன், திசு பரிசோதனை மூலம் எளிதில் கண்டுபிடித்து எலும்பு புற்றுநோய் உள்ளதா என்று கண்டுபிடிக்க முடியும்.
பொதுவாக புற்றுநோய் தன்மை எந்த இடத்தில் உள்ளது என்பதை பொறுத்து கீமோ தெரப்பி, ரேடியோ தெரப்பி, அதனுடைய செல்களை அளிப்பது, அறுவைசிகிச்சை மூலம் புற்றுநோயை முற்றிலும் அகற்றிவிடாலாம் ஆனால் எலும்பு புற்றுநோய் பொறுத்தவரை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அகற்றிவிட்டு செயற்கை எலும்பு கட்டாயம் பொருத்தவேண்டும். இல்லாவிட்டால் நோயாளி இயல்பாக நடக்க முடியாத நிலை ஏற்படும்
பாதிக்கப்பட்ட எலும்பு பகுதியை அகற்றிவிட்டு செயற்கை எலும்பு அல்லது போன் சிமென்ட் ஆகியவற்றை பொருத்தி சரிசெய்யலாம்.
இதனால் செயற்கை எலும்புகள் ஸ்டெயின் லெஸ்டீர், டைட்டானியம் அலாய் மூலம் இதனை சரி செய்யலாம். இதன் விலை அதிகபட்சம் 40 ஆயிரம் வரை ஆகும். இதனை நடுத்தர குடும்பங்களை சேர்ந்த மக்களும் செய்து கொள்ள இயலும். இதற்கான அறுவை சிகிச்சை செய்ய 5 லட்சம் வரைசெலவு ஆகலாம் தமிழ்நாட்டில் சென்னை அரசு பொது மருத்துவமனையில் மட்டுமே எலும்பு வங்கி செயல்படுகிறது. எலும்பு புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்கள் 60 சதவீதத்தினர் கடும் வலியால் அவதிப்படுகின்றனர். இதற்கு காரணம் எலும்பில் புற்றுநோய் செல் பெருமளவில் பரவுவது தான் காரணம். ஆனால் வலியை முழுமையாக குணப்படுத்த முடியாது.
தொடர்ச்சியாக வலி ஏற்படுவதற்கு புற்றுநோய் ஏற்பட்ட பகுதியில் திசுக்கள் சேதமடைந்திருப்பது தான் முக்கிய காரணம். எலும்பு புற்றுநோய் ஏற்பட்ட அனைவருக்கும் வலி ஒரே மாதிரியாக இருக்காது. வயது, உடம்பு திறன் போன்ற பல்வேறு காரணிகளால் வலி மாறுபடும். புற்றுநோய் வலி ஏற்படுபவர்களுக்கு பல வகை சிகிச்சைகளும் அளிக்கப்படுகிறது. வலி நிவாரணியாக பல வகை மருந்துகள் அளிக்கப்படுகிறது. இதனால் சில சமயங்களில் பக்க விளைவுகள், உடல் சோர்வு ஏற்படுத்தும். ஸ்டிராய்டு மருந்துகள் மூலம் வலி ஏற்பட்டிருப்பதை உணராத நிலையை உருவாக்க முடியும். ஆனால் பெரும்பாலும் கதிர்வீச்சு சிகிச்சை முறை தான் பரிந்துரை செய்யப்படுகிறது.
ஆனால் பல வகை சிகிச்சைகள் வழங்கப்பட்டாலும் எலும்பு புற்றுநோய் ஏற்பட்டவர்களுக்கு நிரந்தர நிவாரணி என்பது மனரீதியாக அதை தாங்கிக்கொள்ளும் பக்குவத்தை ஏற்படுத்தி கொடுப்பது தான். அதேபோல் அவர்களுக்கு கவுன்சலிங் வழங்கவேண்டும். மூச்சு பயிற்சி மற்றும் உடற்பயிற்சி வழங்குவது மூலம் வலியை குறைக்க முடியும். மூட்டு வலியால் பாதிக்கப்பட்டவர்கள் மருந்து மாத்திரைகள் எடுத்தும் வலி குறையவில்லை எனில் அது எலும்பு புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். எலும்பு புற்றுநோய் ஏற்பட வயது வரம்புகள் எதுவும் இல்லை.
முகநூல்
[You must be registered and logged in to see this image.]

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன்.
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!
முழுமுதலோன்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: எலும்பு புற்றுநோய்
தகவலுக்கு நன்றி
ஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532

» எலும்பு புற்றுநோய் ஏற்படாமல் தடுக்க......
» எலும்பு வலிமை பெற.....
» புத்தரின் எலும்பு
» எலும்பு வலுவாக
» எலும்பு தேய்மானம்
» எலும்பு வலிமை பெற.....
» புத்தரின் எலும்பு
» எலும்பு வலுவாக
» எலும்பு தேய்மானம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|