தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இந்தியாவை பயமுறுத்தும் எல்-நினோ: கடும் வறட்சி ஏற்படும் அபாயம்

View previous topic View next topic Go down

 இந்தியாவை பயமுறுத்தும் எல்-நினோ: கடும் வறட்சி ஏற்படும் அபாயம் Empty இந்தியாவை பயமுறுத்தும் எல்-நினோ: கடும் வறட்சி ஏற்படும் அபாயம்

Post by நாஞ்சில் குமார் Wed Jul 02, 2014 3:42 pm

 இந்தியாவை பயமுறுத்தும் எல்-நினோ: கடும் வறட்சி ஏற்படும் அபாயம் Vcuw4i


புதுடில்லி: எல்-நினோ என்றழைக்கப்படும் வெப்ப நீரோட்டத்தால் இந்த ஆண்டு இந்தியாவின் பருவமழை குறையும் என்றும், அதனால், கடும் வறட்சி ஏற்படலாம் என்றும் ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
பசிபிக் கடலின் மேற்பரப்பில் நிலவும் வெப்பம் தான், இந்திய வானிலை மாற்றங்களை தீர்மானிக்கிறது. இந்த வெப்ப நிலை சீராக இருந்தால், இந்தியாவின் வானிலை வழக்கப்படி இருக்கும். இல்லாவிட்டால் மாறுதல் ஏற்பட்டு, கடும் வறட்சியோ, அல்லது அதிக மழை பொழிவோ ஏற்படும். ஒவ்வொரு ஆண்டும் மேற்கு பசிபிக் கடலோர வெப்ப அளவு மற்றும் கடல் அழுத்தத்தை கணக்கிட்டு, இந்தியாவின் பருவநிலை கணக்கிடப்படுகிறது.

தள்ளிப்போகும் பருவமழை:


இந்த ஆண்டு, வழக்கத்திற்கு மாறாக எல்-நினோ எனப்படும் வெப்ப நீரோட்டத்தின் வெப்ப அளவு அதிகரித்துள்ளது. இதற்கு புவி வெப்பம் அதிகரித்துள்ளதே காரணம் என கூறப்படுகிறது. இந்தியாவில், தென்மேற்கு பருவமழை ஜூன் துவங்கி, ஆகஸ்ட் வரை நீடிக்கும். இந்த ஆண்டுக்கான தென்மேற்கு பருவமழை துவங்கி உள்ள நிலையில், எதிர்பார்த்த அளவிற்கு மழைப் பொழிவு இல்லை. வழக்கமாக, வட மாநிலங்களில் ஜுன் கடைசி வாரத்தில் மழை துவங்கும். ஆனால், இந்த ஆண்டு, ஜூலை முதல் வாரத்திற்கு இது தள்ளிப் போயுள்ளது.

ஆஸி., எச்சரிக்கை:


இந்நிலையில், இந்த ஆண்டிற்கான எல்-நினோவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்தியாவில் பருவமழை பெய்ய வேண்டிய மாதங்களில், எல்-நினோவின் நிலைப்பாடு அச்சமூட்டுவதாக உள்ளது. இது குறித்து ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், 'வளி மண்டலத்தில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றங்களின் அடிப்படையில் எல்-நினோ வழக்கத்திற்கு முன்னதாகவே உருவாகலாம். இதனால், எல்-நினோ நீண்ட நாட்கள் இருந்து, பருவநிலையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தலாம். இதுபோன்ற மாற்றங்கள் ஒவ்வொரு மூன்று அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படும். இதுபோன்ற நேரங்களில், இந்தியாவின் பருவமழை பொழிவு குறையும்,' என்று கூறப்பட்டுள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில், இந்திய வானிலை ஆய்வு மையமும், இந்த ஆண்டிற்கான தென்மேற்கு பருவமழை பொழிவு குறையும் என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


நன்றி: தினமலர்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

 இந்தியாவை பயமுறுத்தும் எல்-நினோ: கடும் வறட்சி ஏற்படும் அபாயம் Empty Re: இந்தியாவை பயமுறுத்தும் எல்-நினோ: கடும் வறட்சி ஏற்படும் அபாயம்

Post by செந்தில் Wed Jul 02, 2014 5:55 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum