தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அண்டார்டிகா பனிமலைக்கு இந்திய விஞ்ஞானி சின்ஹா பெயர்: அமெரிக்கா கவுரவம்

View previous topic View next topic Go down

அண்டார்டிகா பனிமலைக்கு இந்திய விஞ்ஞானி சின்ஹா பெயர்: அமெரிக்கா கவுரவம் Empty அண்டார்டிகா பனிமலைக்கு இந்திய விஞ்ஞானி சின்ஹா பெயர்: அமெரிக்கா கவுரவம்

Post by நாஞ்சில் குமார் Wed Jul 02, 2014 4:31 pm

அண்டார்டிகா பனிமலைக்கு இந்திய விஞ்ஞானி சின்ஹா பெயர்: அமெரிக்கா கவுரவம் 2gt40n7

தென்கிழக்கு அண்டார்டிக் பகுதியிலுள்ள ஒரு பனிமலைக்கு அமெரிக்க வாழ் இந்திய விஞ்ஞானியான அகௌரி சின்ஹாவின் பெயரைச் சூட்டி அமெரிக்கா கவுரவித்துள்ளது.

மின்னசோட்டா பல்கலைக் கழகத்தில் மரபணுவியல் துறையில் பேராசிரியராகப் பணிபுரியும் அகௌரி சின்ஹா, 1972-74-ம் ஆண்டுகளில் பெல்லிங் ஸ்ஹாசென் மற்றும் அமுந்சென் கடல்பகுதியில் திமிங்கிலம், சீ்ல், பறவைகள் உள்ளிட்டவற்றின் எண்ணிக்கையை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டார்.

100க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ள சின்ஹா, கடந்த 25 ஆண்டுகளாக பட்டப்படிப்பு மாணவர்களுக்குக் கற்பித்து வருகிறார்.

விலங்குகளின் எண்ணிக் கையைக் கணக்கிடுவதில் இவரின் ஆய்வு, முன்னோடியாக அமைந்த தைக் கவுரவிக்கும் விதமாக, அமெரிக்க புவியியல் அளவைத் துறை, தென்கிழக்கு அண்டார்டிகாவில் உள்ள மெக்டொனால்ட் மலைப்பகுதி யிலுள்ள 990 மீட்டர் உயரமுள்ள மலைக்கு சின்ஹாவின் பெயர் சூட்டி கவுரவித்துள்ளது.

இது தொடர்பாக சின்ஹா கூறுகையில், “அண்டார்டி காவிலுள்ள சின்ஹா மலையை யார் வேண்டுமானாலும் கூகுள் அல்லது பிங் தேடுபொறி மூலம் இணையத்தில் பார்க்கலாம். நீங்கள் தகுதியானவர்தான் என்பதை உலகுக்கு உணர்த்துங்கள். எல்லா வாய்ப்புகளையும் கைப்பற்றுங்கள்” என அவர் தெரிவித்தார்.

சின்ஹா குழுவினர் ஆய்வில் இடம்பெற்றுள்ள அதிக அளவிலான அடிப்படையில் தான், இன்றைய பருவநிலை மாறுபாடு கள் தொடர்பான விவாதம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

அண்டார்டிகா பனிமலைக்கு இந்திய விஞ்ஞானி சின்ஹா பெயர்: அமெரிக்கா கவுரவம் Empty Re: அண்டார்டிகா பனிமலைக்கு இந்திய விஞ்ஞானி சின்ஹா பெயர்: அமெரிக்கா கவுரவம்

Post by செந்தில் Wed Jul 02, 2014 5:52 pm

அட அப்படியா! கைதட்டல் 
 கைதட்டல் வாழ்த்துக்கள் அகௌரி சின்ஹா ஐயா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» கேன்சரை கண்டுபிடிக்க இதோ பேப்பர் சோதனை! இந்திய விஞ்ஞானி சாதனை...!
» சைபர் தாக்குதலை முறியடிக்கும் புதிய தொழில்நுட்பம்: இந்திய விஞ்ஞானி கண்டுபிடிப்பு
» இந்திய முதல் தமிழ் பெண் விஞ்ஞானி பிரியாவின் வாழ்க்கை வரலாறு
» இந்திய விமானப்படைக்கு ஆயுத தாக்குதல் நடத்தும் ஆளில்லாத விமானங்கள் அமெரிக்கா வழங்குகிறது
» கின்னஸ் சாதனை செய்த சோனாகஷி சின்ஹா!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum