Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
நாய்க்குட்டி சொன்ன நீதி !
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம் :: சிறுவர் கதைகள்
Page 1 of 1 • Share
நாய்க்குட்டி சொன்ன நீதி !
--
ஒரு வீட்டில் நாய்க்குட்டியொன்றை எடுத்து வளர்த்து
வந்தார்கள்.அந்த நாய்க் குட்டி காகத்துடன் நட்பாக
இருந்தது. ஒரு நாள் காகம் மிகவும் கவலையுடன்
அமர்ந்திருந்தது.
இதைக் கண்ட நாய்க் குட்டி காகத்திடம் சென்று.
என்ன காக்கையாரே! ஏன் ஒன்றும் பேசாமல்
வருத்தமாக இருக்கிறீர்? என்று கேட்டது.
அதற்கு காகம், மனிதர்கள் மற்றப் பறவைகளை
அன்புடன் வளர்க்கின்றார்கள். அவைகளின்
செயல்களைப் பாராட்டுகின்றார்கள் ஆனால் என்னை
வெறுத்து. கல்லால் எறிந்து துரத்துகிறார்களே ஏன்?
என்று கேட்டது காகம்.
இதற்குக் காரணம் உங்கள் தீய குணங்கள்தான்.
இதை இல்லாதொலித்தால் உங்களையும் அன்பாக
நடத்துவார்கள், என்றது நாய்க் குட்டி
எங்களிடம் அப்படியென்ன தீய குணங்கள் உள்ளன?
கடைமை,சுத்தம், இப்படிப் பல நல்ல குணங்களில்
நாங்கள்தான் சிறந்தவர்கள்!என்று சொன்னது காகம்.
உண்மைதான்! என்றது நாய்க் குட்டி
பகிர்ந்துண்ணும் பண்பைக் கற்றுத்தந்ததும்
நாங்கள்தான்! என்று பெருமையோடு சொன்னது
காகம்.
ஆமாம் அதுவும் உண்மைதான்! என்று மறுபடியும்
சொன்னது நாய்க்குட்டி.
இப்படி நல்ல குணங்கள் எம்மிடம் இருந்தும், மற்றப்
பறவைகளுக்கு உள்ள மதிப்பு எங்களுக்கு இல்லையே
ஏன்?
குயில் கூவும்போது அதன் இனிமையை இரசிக்கிறார்கள்.
மயிலாடும் போது அதை இரசித்துப் பாராட்டுகிறார்கள்.
கிளியை வீட்டில் வளர்த்து பேசக் கற்றுக்
கொடுக்கிறார்கள்.அனால் எவ்வளவோ நல்ல குணங்கள்
இருந்தும் எம்மினத்தைக் கண்டாலே துரத்துகிறார்களே
ஏன்? என்று மீண்டும் கேட்டது காகம்.
ஏன் என்று நான் சொல்லுகிறேன். உங்களிடம் எவ்வளவு
நல்ல குணங்கள் இருந்தாலும். உங்களிடம் இருக்கும்
சில தீய குணங்களால் தான் மனிதர்கள் உங்களை
வெறுக்கிறார்கள், என்று கூறியது நாய்க்குட்டி
அப்படி என்ன தீய குணங்கள்? என்று கேட்டது காகம்.
திருடுதல்,ஏமாற்றுதல், என்று சொன்னது நாய்க்குட்டி.
காகம் தலை குனிந்தது.
--
நீதி:
ஒருவரிடம் எவ்வளவு நல்ல பண்புகள் இருந்தாலும்.
அவரின் ஒரு சிறு தீயசெயல் அவரை, அவரின்
அத்தனை நல்ல பண்புகளில் இருந்தும் மறைத்து
அந்தத் தீயசெயலே முன்னிற்கும்.
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: நாய்க்குட்டி சொன்ன நீதி !
'' ஒருவரிடம் எவ்வளவு நல்ல பண்புகள் இருந்தாலும்.
அவரின் ஒரு சிறு தீயசெயல் அவரை, அவரின்
அத்தனை நல்ல பண்புகளில் இருந்தும் மறைத்து
அந்தத் தீயசெயலே முன்னிற்கும்.''
அருமை...
அவரின் ஒரு சிறு தீயசெயல் அவரை, அவரின்
அத்தனை நல்ல பண்புகளில் இருந்தும் மறைத்து
அந்தத் தீயசெயலே முன்னிற்கும்.''
அருமை...
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம் :: சிறுவர் கதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum