Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
விண்டோஸ் 7 ஐ பூட்டபிள் USB டிரைவ் மூலம் கணினியில் நிறுவுவது எப்படி?
Page 1 of 1 • Share
விண்டோஸ் 7 ஐ பூட்டபிள் USB டிரைவ் மூலம் கணினியில் நிறுவுவது எப்படி?
விண்டோஸ் 7 இயங்குதளத்தை சிடி இலிருந்து நிறுவும் போது ஏதாவது ஒரு காரணத்தினால்
அவை தடைப்பட்டு பாதியில் நின்று விடும் இதை தவிர்க்க மாற்று வழியாக பூட்டபிள் பென் டிரைவ் மூலம் விண்டோஸ் 7 ஐ கணினியில் நிறுவிக்கொள்ளலாம்.
இவற்றிற்கு தேவையானது குறைந்தது 4 GB அளவுடனான யூ.எஸ்.பி டிரைவ் மற்றும் விண்டோஸ் 7 இன்ஸ்டோலேஷன் டிவிடி
இனி கீழுள்ள படிமுறைகளை பின்பற்றுங்கள். (ஆங்கிலத்தில்)
1. NTFS Format இல் Pendrive or USB drive ஐ முழுமையாக Format செய்யுங்கள்.
2. start menu right click on the command prompt and select “Run as administrator“.
3. இனி கீழுள்ள commands களை டைப் செய்து ஒவ்வொரு கமான்டுக்கும் என்டர் தட்டுங்கள்
4. diskpart. This is to open the disk partition program.
5. Now to show the list of drives type list disk.
6. இங்கிருக்கும் டிஸ்க் லிஸ்டில் பொருத்தமான உங்கள் டிரைவ் ஐ தேர்வு செய்ய வேண்டும்
7. Now type SELECT DISK X (இதில் X இற்கு பதிலாக உங்கள் கணினியில் உள்ள பென் டிரைவ் இன் எழுத்தை தேர்வு செய்ய வேண்டும்)
8. Now type CLEAN.
9. கீழுள்ள கமான்ட் களை டைப் செய்து ஒவ்வொன்றுக்கும் என்டர் தட்டுங்கள்
10. CREATE PARTITION PRIMARY
11. SELECT PARTITION 1 (Assuming your pendrive/ USB drive is 1).
12. ACTIVE
13. FORMAT FS=NTFS
14. ASSIGN
15. EXIT(Now the disk partition program will exit). ஏனைய கமான்ட்கள்
16. விண்டோஸ் 7 சிடி அல்லது டிவிடி ஐ ட்ரைவ் வில் இடுங்கள்.
17. DVD drive G எனவும் Pendrive I எனவும் கருதினால் (உங்கள் கணினியின் இவை மாறுபடலாம்)
18. Now type G:CD BOOT
19. Now type this command BOOTSECT.EXE/NT60 I: to update your USB drive with bootmgr code.
20. இறுதியில் சிடி இல் இருக்கும் அனைத்தையும் பென் டிரைவ்வில் காப்பி செய்ய வேண்டும்.
21. பென் டிரைவ் ஐ கணினியில் செருகிய பின்னர் ரீஸ்டார்ட் செய்ய வேண்டும்.
22. F2 அல்லது F12 அல்லது DEL கீகளை அழுத்தி கணினியின் Bios செட்டிங் சென்று பூட்டிங்க் ஆப்ஸனில் USB/ Pendrive ஐ முதலாவதாக தேர்வு செய்ய மறக்க வேண்டாம்.
23. இனி யூ எஸ் பி டிரைவ் மூலம் விண்டோஸ் 7 ஐ நிறுவி விடலாம்.
இவற்றை செய்ததும் விண்டோஸ் 7 ஐ நிறுவுவதற்கு யூ.எஸ். பி டிரைவ் தயாராகிவிடும்.

Re: விண்டோஸ் 7 ஐ பூட்டபிள் USB டிரைவ் மூலம் கணினியில் நிறுவுவது எப்படி?
மிகவும் அருமையான பகிர்வு முரளி... நன்றி
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» விண்டோஸ் 8 மென்பொருள் வெளியீடு : உங்கள் கணினியில் அப்டேட் செய்வது எப்படி?
» விண்டோஸ் 8 இல் டைல் எப்படி உருவாக்குவது?
» விண்டோஸ் 7 இயங்கு தளத்தை தமிழில் பயன்படுத்துவது எப்படி?
» கணினியில் அழிக்க முடியாத பைல்களை அழிப்பது எப்படி?
» கணினியில் சிக்கிய சிடியை வெளியே எடுப்பது எப்படி?

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum