Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
அருமையான தொக்கு வகைகள்
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: ஊறுகாய்
Page 1 of 1 • Share
அருமையான தொக்கு வகைகள்
ஊறுகாய் வகைகளின் ஆரோக்கிய வடிவம்தான் தொக்கு. ஊறுகாய் என்றால் உப்பும், காரமும், எண்ணெயும் தூக்கலாக இருக்கும். உடல் பருமனில் தொடங்கி, இதய நோய், நீரிழிவு என எல்லாவற்றுக்கும் உப்பை குறைக்கவோ, தவிர்க்கவோ சொல்வார்கள் மருத்துவர்கள். ஆனால், பலருக்கும் விதம் விதமான காய் கறிகளோ, பக்க உணவுகளோ இல்லாவிட்டாலும் பரவாயில்லை, கொஞ்சம் ஊறுகாய் இருந்தால் போதும் உணவு உள்ளே இறங்க. ஊறுகாய்க்கு இணையாகவும் இருக்க வேண்டும். ஆனால், ஊறுகாயில் இல்லாத ஆரோக்கியமும் இருக்க வேண்டும் என்பவர்களின் சாய்ஸ்தான் தொக்கு வகையறா.
வழக்கமான வெங்காயம், தக்காளி தொக்கு வகைகளைத் தாண்டி, முளைகட்டின வெந்தயம், பாகற்காய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, இஞ்சி, காய்கறி, நெல்லிக்காய், பூண்டு என விதம் விதமான தொக்குகள் செய்வதில் நிபுணி பானுரேகா. ‘‘குழந்தைகளை காய்கறிகளோ, கீரையோ சாப்பிட வைக்கிறதுதான் எல்லா அம்மாக்களுக்கும் பெரிய சவால். எனக்கும் அப்படித்தான். கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சியை சாப்பாட்டுலேருந்து பொறுக்கி வைக்காத குழந்தைங்களையே பார்க்க முடியாது.
குழந்தைங்களை சாப்பிட வைக்கத்தான் அவங்க ஒதுக்கி வைக்கிற எல்லாத்தையும் ஏதோ ஒரு ரூபத்துல உடம்புக்குள்ள போக வைக்கிற முயற்சியா தொக்கு வடிவத்துல செய்து பார்த்தேன். ஊறுகாய் மாதிரியும் துவையல் மாதிரியும் இருக்கிறதால குழந்தைங்க அதை ஈஸியா சாப்பிட்ருவாங்க. தெரிஞ்சவங்களுக்கு சாம்பிள் கொடுத்ததுல அவங்களுக்கும் திருப்தி. வேலைக்குப் போறவங்களுக்கெல்லாம் இப்படி விதம் விதமான தொக்கு கைவசம் இருந்தா, அவசரத்துக்குக் கை கொடுக்கும்.
சாதத்துல பிசைஞ்சும் சாப்பிடலாம். தொட்டுக்கவும் பொருத்தமா இருக்கும். உப்பு, காரம், எண்ணெய்னு எல்லாமே அளவோட சேர்க்கிறதால ஆரோக்கியத்துக்கும் நல்லது” என்கிற பானுரேகா, 3 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் இந்தத் தொழிலைத் தொடங்கலாம் என்கிறார்.‘‘ஊறுகாய்லயும் சரி, கடைகள்ல கிடைக்கிற தொக்குகள்லயும் சரி... ஒரு வருஷம் ஆனாலும் கெட்டுப் போகாமலிருக்க ப்ரிசர்வேட்டிவ் சேர்ப்பாங்க.
உப்பும், எண்ணெயும் அதிகமா இருக்கும். நாம வீட்ல செய்யற போது, அதிக பட்சம் ஒரு வாரத் தேவைக்கு மட்டும் அப்பப்ப ஃப்ரெஷ்ஷா செய்துக்கலாம். செயற்கையான கெமிக்கலோ, கலரோ சேர்க்க வேண்டாம். நாம அடிக்கடி சாப்பாட்ல சேர்த்துக்காத முளைகட்டின வெந்தயம், இஞ்சி மாதிரியான பொருட்களையும் சேர்த்துக்கிட்ட மாதிரி இருக்கும்” என்கிறவரிடம் ஒரே நாள் பயிற்சியில் 750 ரூபாய் கட்டணத்தில் 7 வகையான தொக்கு வகைகளைக் கற்றுக் கொள்ளலாம்.(80560 42112)
நன்றி: தினகரன்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» அருமையான படைப்புகள்... அருமையான பயன்பாடுகள்
» கொத்துமல்லித் தொக்கு
» இஞ்சித் தொக்கு
» கொத்தமல்லி தொக்கு
» கொத்துமல்லி தொக்கு
» கொத்துமல்லித் தொக்கு
» இஞ்சித் தொக்கு
» கொத்தமல்லி தொக்கு
» கொத்துமல்லி தொக்கு
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: ஊறுகாய்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum