Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
தைராய்டு சுரப்பியினால் ஏற்படும் நோய்களுக்கான அறிகுறிகள்
Page 1 of 1 • Share
தைராய்டு சுரப்பியினால் ஏற்படும் நோய்களுக்கான அறிகுறிகள்
உடல் சோர்வு: தூங்கி எழுந்தவுடன் அசதியாக இருப்பது. 8,10 நேரம் தூங்கிய பின்பும் தூங்காதது போல் உணர்வது. நாள் முழுவதும் வேலை செய்ய முடியாமல் சிரமபடுவது.
உடலின் எடை மாற்றங்கள்: மிக குறைந்த உணவு உண்டும், உடற்பயிற்சிகள் நிறைய செய்தும் எடை குறையவில்லை என்றாலும் நன்றாக சாப்பிட்டும் அல்லது எல்லோர் சாப்பிடுவதை காட்டிலும் அதிகம் சாப்பிட்டாலும் எடை கூடாமல் இருப்பது. (தைராய்டு சுரப்பி நீர் குறைவினாலும் தைராய்டு சுரப்பி நீர் அதிகமானாலும் ஏற்படும்.)
மனத்தளர்வு படபடப்பு: திடீரென அதிகமாக பயப்படுதல், சாதாரண மாத்திரைகளுக்கு கட்டுப்படாத மனத்தளர்வு.
கொழுப்புச் சத்து: கொழுப்பு சத்து உடலில் மிக அதிகரிப்பதும், உணவில் கட்டுப்படுத்த முடியாமல் அதிகரிப்பது தைராய்டு நீர் குறைவினாலும் கொழுப்பு சத்து உடலில் அளவிற்கு மிகவும் குறைவாக இருப்பதும் நன்றாக சாப்பிட்டும் கூடாமல் இருப்பதும் தைராய்டு சுரப்பி அதிகமாக செயல்படுவதினாலும் ஏற்படும்.
குடும்ப பாரம்பரியம்: நமது குடும்பத்தில் உள்ள மூத்த நபர்களுக்கு தைராய்டு சம்பந்த நோய் இருந்திருந்தால் அந்த குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கும் தைராய்டு நோய் இருக்க வர வாய்ப்புகள் மிக அதிகம். எனவே பரிசோதனை செய்து பார்த்துக் கொள்வது மிக அவசியம்.
குழந்தை பெற முடியாமல் இருப்பதும், மாதவிடாய் சரியாக இல்லாததும்: மாதவிடாய் நாள் அதிகரிப்பதும், மாதம் மாதம் சரியாக வராததும், அதிக வலியுடன் வருவதும் தைராய்டு குறைபடுவதால் காணப்படும். நாள் குறைந்து அடிக்கடி மாதவிடாய் வருவதும் சரியாக பட்டும் படாமலும் இருப்பதும் தைராய்டு நீர் அதிகமானால் ஏற்படும். இரண்டு காரணங்களும் குழந்தை உண்டாக முடியாத நிலை ஏற்படும்.
குடல் பாதிப்பு:பசி இன்னம், மலச்சிக்கல் தைராய்டு நீர் குறைபாடு உள்ளவர்களுக்கும் அதிக பசி மற்றும் அடிக்கடி மலம் கழிப்பதும் தைராய்டு நீர் அதிகரிப்பதினாலும் ஏற்படும்.
முடி மற்றும் தோலில் ஏற்படும் மாற்றங்கள்: முடியும் நமது உடலின் தோல் பகுதியும் தைராய்டு நோயினால் அதிகம் பாதிக்கப்படும் பகுதிகளாகும். முடி அடர்த்தி குறைவும், வலு இலந்து, வளர்ந்து முடி உடைந்து போவதும், அதிகமாக உதிர்வதும் முக்கிய அறிகுறியாகும். நமது உடலின் தோல் கனம் கூடி, தடிமனாகவும் எண்ணை பசையற்று வரண்டு போவதும், தோல் உதிர்வதும், தைராய்டு நோய் அறிகுறியாகும். (குறைபாடு உள்ளவர், தோல் மிக மெல்லியதாகவும், மெதுவாகவும் ஆகும் அதிகம் சுரப்பவர்களுக்கு)
கழுத்து வீக்கமும், அசாதாரண நிலையும்: கழுத்தின் முன் பகுதியிலோ அல்லது வலது, இடது புறமோ கட்டி காண்பதும் வலியுடன் கூடிய, கழுத்து அசைவு கடினத்தன்மையும் ஏற்படும்.
தசை, மூட்டு வலி: கை, கால்களில் தசையில் (சதை பகுதி) வலி ஏற்படுவதும், கை, கால், விரல்களுக்கு முன்பு உள்ள பாகத்தில் வலியும் விரல்களை சரியாக அசைக்க முடியாமலும் வலி ஏற்படும்.
நன்றி: தினகரன்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» பெண்களுக்கு தைராய்டு அறிகுறிகள்
» தைராய்டு புற்றுநோயின் 6 அறிகுறிகள்
» தைராய்டு முற்றிவிட்டது என்பதற்கான சில அறிகுறிகள்!!!
» எலும்புகளின் ஏற்படும் தேய்மானமும் (osteoporosis) அதனால் ஏற்படும் தாக்கங்களும்.
» நோய்களுக்கான மருத்துவக் குறிப்புகள்..!
» தைராய்டு புற்றுநோயின் 6 அறிகுறிகள்
» தைராய்டு முற்றிவிட்டது என்பதற்கான சில அறிகுறிகள்!!!
» எலும்புகளின் ஏற்படும் தேய்மானமும் (osteoporosis) அதனால் ஏற்படும் தாக்கங்களும்.
» நோய்களுக்கான மருத்துவக் குறிப்புகள்..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|