தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தைராய்டு முற்றிவிட்டது என்பதற்கான சில அறிகுறிகள்!!!

View previous topic View next topic Go down

தைராய்டு முற்றிவிட்டது என்பதற்கான சில அறிகுறிகள்!!!   Empty தைராய்டு முற்றிவிட்டது என்பதற்கான சில அறிகுறிகள்!!!

Post by முரளிராஜா Thu Mar 28, 2013 10:41 am

தற்போது தைராய்டால் நிறைய பேர் அவஸ்தைப்படுகின்றனர். அதிலும் தைராய்டில் இரண்டு வகைகள் உள்ளன. அவை ஹைப்பர் தைராய்டிசம் மற்றும் ஹைப்போ தைராய்டிசம் என்பன. ஹைப்போ தைராய்டு என்றால், தைராய்டு ஹார்மோனானது குறைவான அளவில் சுரப்பதால் ஏற்படுவதாகும். ஆனால் ஹைப்பர் தைராய்டிசம் என்றால், தைராய்டு ஹார்மோனானது அளவுக்கு அதிகமாக சுரக்கப்படுவதாகும்.

இந்த ஹைப்பர் தைராய்டிசம், உடலில் வேறு சில பிரச்சனைகளையும் உண்டாக்கும். எனவே தைராய்டு பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே சரிசெய்துவிட வேண்டும். இல்லையெனில் அவை முற்றி, உடலில் பல பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். இவற்றில் இப்போது ஹைப்பர் தைராய்டிசம் இருந்தால், எந்த மாதிரியான அறிகுறிகளை காணலாம் என்று ஒருசில அறிகுறிகளை பட்டியலிட்டுள்ளோம்.

அவற்றில் முக்கியமானது, தைராய்டு முற்றிய நிலையில் இருந்தால், உடல் எடையானது அளவுக்கு அதிகமாக திடீரென்று நினைக்க முடியாத அளவில் அதிகரிக்கும். மேலும் உடல் மிகவும் சோர்வுடனும். குழந்தை பிறப்பதில் பிரச்சனையும் ஏற்படும். சரி, ஹைப்பர் தைராய்டிசம் இருந்தால், என்ன அறிகுறிகள் வெளிப்படும் என்பதை பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, உடனே அதற்கான சிகிச்சையை மேற்கொண்டு சரிசெய்யுங்கள்.


தைராய்டு முற்றிவிட்டது என்பதற்கான சில அறிகுறிகள்!!!   27-1364367187-weight

எடை அதிகரித்தல்

தைராய்டு ஹார்மோன் உடலில் அளவுக்கு அதிகமாக இருந்தால், உடல் பலூன் போன்று ஊதிவிடும். அவ்வாறு திடீரென்று உடல் எடையானது அதிகரித்தால், அது ஹைப்பர் தைராய்டு இருப்பதற்கான முக்கிய அறிகுறியாகும்.



தைராய்டு முற்றிவிட்டது என்பதற்கான சில அறிகுறிகள்!!!   27-1364367223-fatigue

சோர்வு

தைராய்டு சுரப்பியானது சரியாக வேலை செய்யாமல் இருந்தால், உடல் மிகவும் சோர்வுடன் இருக்கும். அத்தகைய சோர்வானது நன்கு வித்தியாசத்துடன் தெரியும்.


தைராய்டு முற்றிவிட்டது என்பதற்கான சில அறிகுறிகள்!!!   27-1364367245-period

மாதவிடாயில் பிரச்சனை

பெண்களுக்கு தைராய்டு அதிகமாக இருந்தால், அது தைராக்ஸின் உற்பத்தியை அதிகரித்து, மாதவிடாய் காலத்தில் அதிகப்படியான இரத்தப்போக்கை உண்டாக்கும். மேலும் மாதவிடாய் சுழற்சியானது சரியாக 28 நாட்களுக்கு ஒரு முறை நடைபெறாமல், அதற்கு முன்பாகவே சீக்கிரம் சீக்கிரமாக நடைபெறும்.


தைராய்டு முற்றிவிட்டது என்பதற்கான சில அறிகுறிகள்!!!   27-1364367266-neck

கழுத்து வீக்கம்

தைராய்டு சுரப்பியின் செயல்பாடு முறையாக இல்லாத போது, கழுத்துப் பகுதியில் அமைந்துள்ள தைராய்மு சுரப்பியானது வீக்கமடைந்து, கழுத்தில் வீக்கத்தை உண்டாக்கும். சில சமயங்களில் கழுத்து வீக்கம், அயோடின் குறைபாட்டினாலும் நடைபெறும். எனவே கவனமாக இருக்க வேண்டும்.

தைராய்டு முற்றிவிட்டது என்பதற்கான சில அறிகுறிகள்!!!   27-1364367284-depression

மன அழுத்தம்

ஹைப்பர் தைராய்டு இருந்தால், மன அழுத்தம் ஏற்படுவதோடு, மன நிலையும் சரியாக இருக்காது. எந்நேரமும் ஒருவித மன கஷ்டத்துடன், எதையும் சரியாக செய்ய முடியாத நிலையில் இருக்கும்.


தைராய்டு முற்றிவிட்டது என்பதற்கான சில அறிகுறிகள்!!!   27-1364367310-conceive

கருத்தரிப்பதில் பிரச்சனை

ஹைப்பர் தைராய்டிசம் இருந்தால், கருத்தரிப்பது மிகவும் கஷ்டம். அதிலும் ஹைப்போ தைராய்டிசம் இருந்தால், தைராய்டு ஹார்மோன்களின் அளவு சரியாக கட்டுப்பாட்டில் இருக்கும் வரை கருத்தரிப்பதற்கு முயலாமல் இருப்பது நல்லது. ஏனெனில் அந்த பிரச்சனையுடன் குழந்தையை பெற்றெடுக்க முயன்றால், பின் அது குழந்தையின் மனநிலையை பாதிப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. அதிலும் ஹைப்பர் இருந்தால், கருத்தரிப்பதே முடியாத ஒரு ஒன்றாகிவிடும்.


தைராய்டு முற்றிவிட்டது என்பதற்கான சில அறிகுறிகள்!!!   27-1364367328-cholestrol

அதிக கொலஸ்ட்ரால்

தைராய்டு அதிகமாக இருந்தால், அது உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை அதிகமாக இருக்கும். அவ்வாறு கொலஸ்ட்ரால் அதிகமாக உள்ளது என்று அதனைக் கட்டுப்படுத்த டயட் மற்றும் மருந்துகள் போன்றவற்றை மேற்கொண்டாலும், குறையாமல் இருந்தால், அது ஹைப்பர் தைராய்டிசத்திற்கான அறிகுறியாகும்.

மலச்சிக்கல்

ஹைப்பர் தைராய்டிசம் இருந்தால், குடலியக்கம் சீராக செயல்படாமல், மலச்சிக்கல் பிரச்சனையை உண்டாக்கும்.

தைராய்டு முற்றிவிட்டது என்பதற்கான சில அறிகுறிகள்!!!   27-1364367368-jointpain

மூட்டு வலிகள்

மூட்டு வலி மற்றும் கடுமையான உடல் வலி போன்றவையும் தைராய்டு என்பதற்கான அறிகுறிகள் தான். மேலும் எந்த ஒரு செயலை செய்தாலும், அதைச் செய்வது மெதுவாகவும், மந்தமாகவும் இருக்கும்.

தைராய்டு முற்றிவிட்டது என்பதற்கான சில அறிகுறிகள்!!!   27-1364367422-hairloss

கூந்தல் உதிர்தல்

அளவுக்கு அதிகமான கூந்தல் உதிர்தலும், தைராய்டு முற்றியுள்ளது என்பதற்கான அறிகுறிகளுள் ஒன்று. சில சமயங்களில் அவை வழுக்கையையும் உண்டாக்கும்.

தைராய்டு முற்றிவிட்டது என்பதற்கான சில அறிகுறிகள்!!!   27-1364367436-weakmuscles

பலவீனமான தசைகள்

தைராய்டு ஹார்மோன்கள் உடலில் அதிகமாக இருந்தால், அவை தசைகளில் பிடிப்புக்கள் ஏற்படுவதோடு, ஆங்காங்கு வலிகளையும் உண்டாக்கும். இத்தகைய வலிகள் கடுமையாக இருக்கும்.

முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தைராய்டு முற்றிவிட்டது என்பதற்கான சில அறிகுறிகள்!!!   Empty Re: தைராய்டு முற்றிவிட்டது என்பதற்கான சில அறிகுறிகள்!!!

Post by ஸ்ரீராம் Thu Mar 28, 2013 7:34 pm

மிக மிக பயனுள்ள பகிர்வு முரளி.

ஏன் என்றால் எனக்கும் கொஞ்சம் இந்த பிரச்சனை இருக்கு சோகம்

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 39515 | பதிவுகள்: 233259  உறுப்பினர்கள்: 3604 | புதிய உறுப்பினர்: mahalingam








ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தைராய்டு முற்றிவிட்டது என்பதற்கான சில அறிகுறிகள்!!!   Empty Re: தைராய்டு முற்றிவிட்டது என்பதற்கான சில அறிகுறிகள்!!!

Post by ஜேக் Fri Mar 29, 2013 2:30 am

நல்ல பயனுள்ள பதிவு தைராய்டு முற்றிவிட்டது என்பதற்கான சில அறிகுறிகள்!!!   534526
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

தைராய்டு முற்றிவிட்டது என்பதற்கான சில அறிகுறிகள்!!!   Empty Re: தைராய்டு முற்றிவிட்டது என்பதற்கான சில அறிகுறிகள்!!!

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Mar 29, 2013 6:36 am

பயன் தரும் பதிவு... கைதட்டல்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

தைராய்டு முற்றிவிட்டது என்பதற்கான சில அறிகுறிகள்!!!   Empty Re: தைராய்டு முற்றிவிட்டது என்பதற்கான சில அறிகுறிகள்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum