Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ஆரோக்கிய டிப்ஸ்
Page 1 of 1 • Share
ஆரோக்கிய டிப்ஸ்
பீன்ஸ், அவரைக்காய், கீரைகள் உண்பதால் மலச்சிக்கல் வராது.
நார்த்தங்காய் பித்தத்தைத் தணிக்கும்.
பிடிக்கருணைக் கிழங்கை உண்பதால் மூலத்தை அகற்றலாம்.
பாகற்காய் குடற்புழுவை நீக்கும்.
பூசணி, முள்ளங்கியில் நீர்ச்சத்து நிறைந்திருப்பதால் நீர் பிரிந்து பசியைத் தூண்டும்.
வாழைத்தண்டு சிறுநீர்ப் பாதையில் இருக்கும் கல்லைக் கரைக்கும்.
முட்டைக்கோஸ், அகத்திக்கீரை வாய்ப்புண், குடல் புண்களை ஆற்றும்.
வெந்தயக் கீரை எலும்பு தேய்மானத்தைத் தடுக்கும்.
சிறிய வெங்காயம் உடல் சூட்டைத் தணிக்கும்.
ஒவ்வாமை உள்ளவர்கள் வெள்ளைத்துணியில் சிறிய வெங்காயத்தை சுற்றி வெளியில் செல்லும்போது முகர்ந்து வர நல்ல பலன் கிடைக்கும்.
(கர்ப்பிணிகள்) கர்ப்ப காலம் நெருங்கும் சமயம் தினமும் ஒரு தம்ளர் பார்லி தண்ணீர் அருந்தி வர - நீர் பிரிந்து சுகப்பிரசவம் நடைபெறும்.
உடல் எடை குறைவாக உள்ளவர்கள் தினமும் ஒரு பிடி வேர்க்கடலை (தோலுடன்), சிறிது வெல்லம் சேர்த்துச் சாப்பிட எடை கூடும்.
விருந்தில் அதிக எண்ணெய், மசாலா உணவுகளை சாப்பிட நேர்ந்தால் சிறிது நேரம் கழித்து இரண்டு டம்ளர் சூடான வெந்நீர் அருந்த கொழுப்பு தங்காது; உணவு செரிமானமாகும்;தொப்பையும் குறையும்.
அதிமதுரத்தை வாயில் போட்டு ஒதுக்கி, அதன் சாறை விழுங்கினால் இருமல் உடனே நின்றுவிடும்.
கடுமையான வெயிலில் செல்பவர்களுக்கு தலைசுற்றுதல், மயக்கம் வந்தால் அதற்கு அரை டம்ளர் தண்ணீரில் 4 ஏலக்காய்களை நசுக்கிப் போட்டு, பனை வெல்லமும் போட்டு கஷாயமாக்கிக் குடிக்கலாம்.
விக்கலால் அவதிப்படுவோர் அரை டம்ளர் தண்ணீரில் இரண்டு ஏலக்காய்களை நசுக்கிப் போட்டு அதோடு கொஞ்சம் புதினா இலைகளைப் போட்டு கொதிக்க வைத்துக் குடித்தால் நிவாரணம் கிடைக்கும்.
dinamani
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» குழந்தை ஆரோக்கிய டிப்ஸ்
» சரும சுருக்கங்கள் நீங்க டிப்ஸ்… டிப்ஸ்… டிப்ஸ்…
» அழகுக் குறிப்புகள் - டிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ்
» ஆரோக்கிய வாழ்க்கைக்கு "5"
» ஆரோக்கிய குறிப்புக்கள்:-
» சரும சுருக்கங்கள் நீங்க டிப்ஸ்… டிப்ஸ்… டிப்ஸ்…
» அழகுக் குறிப்புகள் - டிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ்
» ஆரோக்கிய வாழ்க்கைக்கு "5"
» ஆரோக்கிய குறிப்புக்கள்:-
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|