தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இதயத்தைக் காக்கும் சாக்லேட்!

View previous topic View next topic Go down

இதயத்தைக் காக்கும் சாக்லேட்! Empty இதயத்தைக் காக்கும் சாக்லேட்!

Post by முழுமுதலோன் Sat Jul 12, 2014 11:00 am



இதயத்தைக் காக்கும் சாக்லேட்! Ht1885_zps557550f2

பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை சாக்லேட்டை விரும் பாதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஆனால், உடல் எடை கூடி விடுமோ என  பயந்து, சாக்லேட்டைப் பார்த்து எச்சில் ஊறினாலும், அவற்றைத் தொட பலரும் அஞ்சி வந்தனர்.

இனி அதற்கு அவசியமே இல்லை. சாக்லேட்டை அளவாக எடுத்துக்கொண்டால், இதயத்துக்கு நல்லது, உடல் எடை அதிகரிக்காது என நாக்கில்  இனிப்பை வார்த்திருக்கிறார்கள் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள். இதற்காக சாக்லேட் ஆய்வின் பலனை அனுபவரீதியில் உணர ஒரு தம்பதியைத் தேர்வு  செய்து, அவர்களுக்கு தின மும் சாக்லேட்டும் சாக்லேட் பானங்களும் அளித்து சோதித்துள்ளனர். அவர்களின் உடல் நிலை மற்றும் செயல் பாடு இந்த  ஆராய்ச்சியை மெய்ப் பித்திருக்கிறது!

அந்த ஆராய்ச்சி முடிவு இதுதான்...

‘‘மிகவும் தரமான ‘டார்க் பிரவுன்’ சாக்லேட்டில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும் பிளவானோல்ஸ் என்ற ரசாயனப் பொருள் உள்ளது.  இந்த பிளவானோல்ஸ் ரத்தக் குழாய்களில் ரத்தம் தங்கு தடையின்றி தாராளமாக ஓட உதவுகிறது. எனவே ரத்த அழுத்த நோய் 5 சதவிகிதம்  குறைகிறது. டார்க் பிரவுன் சாக்லேட்டுகள் அதிகப்படியாக சேரும் கொழுப்புகளை விரைந்து கரைத்து விடுகின்றன. அத்துடன் விரைவாக  பசியெடுப்பதையும் சற்று தள்ளிப்போடுகிறது.

சாக்லேட்டில் உள்ள கோகோவில், ஒபுரோமின் எனும் அல்கலாயிட் பொருள் தசைகளை ஊக்குவித்து உடலுக்குத் தேவையான சக்தியை அளிக்கிறது.  ரத்த நாளங்களை விரிவடையச் செய்கிறது. அத்துடன் உடலில் சேரும் கொழுப்புகளையும் குறைக்கிறது. இதன் மூலம் மாரடைப்பு, பக்கவாதம்  ஏற்படுவது குறைகிறது.

எல்லா டார்க் பிரவுன்  சாக்லேட்டுகளிலும் 75 சதவிகிதம் முதல் 85 சதவிகிதம் வரை கோகோ கலந்திருக்கும். நோய் எதிர்ப்புச் சக்தியைவிட இரு  மடங்கு சக்தி இந்த சாக்லெட்டுகளில் உள்ளது. கோகோவில் உள்ள இயற்கை மூலப்பொருள் மூளையை சுறுசுறுப்பாக்கும் ரசாயனம் சுரக்க உதவுகிறது.  இதனால் மன அழுத்தம் ஏற்படுவது குறைகிறது. பிரவுன் சாக்லேட்டில் கொஞ்சம் கசப்புச் சுவை இருந்தாலும் உடலுக்கு நல்லது. 

அதேசமயம் பால் வகையைச் சேர்ந்த சாக்லேட்டுகள் இந்த அளவுக்கு பலனளிக்காது” என்கிறார்கள் விக்டோரியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர்  லில்லி ஸ்டோ ஜன்ஸ்கோவா மற்றும்  டாக்டர் ஜான் அஸ்தோன். சாக்லேட் நல்லது என்பதற்காக அளவுக்கு அதிகமாகவும் சாப்பிடக் கூடாது என  அட்வைசும் செய்திருக்கிறார்கள் இவர்கள்.


dinakaran
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

இதயத்தைக் காக்கும் சாக்லேட்! Empty Re: இதயத்தைக் காக்கும் சாக்லேட்!

Post by நாஞ்சில் குமார் Sun Jul 13, 2014 10:41 am

இனிப்பான சாக்லெட் செய்தி.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

இதயத்தைக் காக்கும் சாக்லேட்! Empty Re: இதயத்தைக் காக்கும் சாக்லேட்!

Post by kanmani singh Mon Jul 14, 2014 5:00 pm

புதிய தகவல்! நன்றி!
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

இதயத்தைக் காக்கும் சாக்லேட்! Empty Re: இதயத்தைக் காக்கும் சாக்லேட்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum