Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
வீட்டு வரவு செலவு கணக்குக்கு ஒரு மென்பொருள்
Page 1 of 1 • Share
வீட்டு வரவு செலவு கணக்குக்கு ஒரு மென்பொருள்
வீட்டின் வரவு, செலவு கணக்குகளை எளிதாக கையாள்வதற்கு ஒரு மென்பொருள் உதவி புரிகிறது.
[You must be registered and logged in to see this link.] முதலில் இந்த மென்பொருளினை தரவிறக்கம் செய்து கொள்ளவும். பின் இதனை உங்கள் கணினியில் நிறுவிக் கொள்ளவும்.
[You must be registered and logged in to see this image.]
அதன் பின் Save என்பதனை click செய்து நாம் விவரங்களை சேமித்துக் கொள்ளலாம். இதில் உள்ள Overview என்பதனை click செய்வதன் மூலம் நம்முடைய வரவு -செலவினை graph மூலம் அறிந்துகொள்ளலாம்.
[You must be registered and logged in to see this image.]
நன்றி ரியாஸ்லி பிளாக் ஸ்பாட்

பின் இந்த மென்பொருளை open செய்ததும் இடது புறம் ஒரு window open ஆகும். அதில்Expense, Income, Refund என மூன்று ரேடியோ buttons இருக்கும். நீங்கள் எந்த வகையான தகவல்களை உள்ளீடு செய்யப்போகின்றீர்களோ அந்த விவரத்தை தட்டச்சு செய்யவும்.[You must be registered and logged in to see this image.]
இதில் உள்ள Category-யில் நமக்கு தேவையான கூடுதல் விவரங்களையும் இணைக்கலாம். இதில் Name என்பதில் பெயரையும், Group-என்பதில் அதன் வகையையும், Color-என்பதனை தெரிவு செய்வதன் மூலம் சுலபமாக அறிந்துகொள்ளவும் முடியும்.[You must be registered and logged in to see this image.]
அதன் பின் Save என்பதனை click செய்து நாம் விவரங்களை சேமித்துக் கொள்ளலாம். இதில் உள்ள Overview என்பதனை click செய்வதன் மூலம் நம்முடைய வரவு -செலவினை graph மூலம் அறிந்துகொள்ளலாம்.
[You must be registered and logged in to see this image.]
நன்றி ரியாஸ்லி பிளாக் ஸ்பாட்
Re: வீட்டு வரவு செலவு கணக்குக்கு ஒரு மென்பொருள்
மிகவும் பயனுள்ள பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: வீட்டு வரவு செலவு கணக்குக்கு ஒரு மென்பொருள்
ஏகபட்ட வரவு செலவு செய்வீங்க போலருக்கே செந்தில்செந்தில் wrote:மிகவும் பயனுள்ள பகிர்வுக்கு நன்றி அண்ணா [You must be registered and logged in to see this image.]
Re: வீட்டு வரவு செலவு கணக்குக்கு ஒரு மென்பொருள்
முரளிராஜா wrote:ஏகபட்ட வரவு செலவு செய்வீங்க போலருக்கே செந்தில்செந்தில் wrote:மிகவும் பயனுள்ள பகிர்வுக்கு நன்றி அண்ணா [You must be registered and logged in to see this image.]
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: வீட்டு வரவு செலவு கணக்குக்கு ஒரு மென்பொருள்
நல்ல சாப்ட்வேர் கல்லூரி பிராஜக்ட்காக செஞ்சிருப்பாங்கன்னு நினைக்கிறேன்
இருக்குற வேலையே பாக்க கரண்ட் இல்லையாம் இதுல இதை எப்படி ஏத்துறது
இருக்குற வேலையே பாக்க கரண்ட் இல்லையாம் இதுல இதை எப்படி ஏத்துறது
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: வீட்டு வரவு செலவு கணக்குக்கு ஒரு மென்பொருள்
தாயை விட வரவு செலவு கணக்கு பார்க்க ஒரு மென்பொருள் தேவையா?
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வீட்டு வரவு செலவு கணக்குக்கு ஒரு மென்பொருள்
அண்ணா தாயும் மென்பொருளும் ஒன்னா அண்ணா
மென்பொருள் என்பது நம் தேவையின் வளர்ச்சி அவ்வளவுதான்
மென்பொருள் என்பது நம் தேவையின் வளர்ச்சி அவ்வளவுதான்
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: வீட்டு வரவு செலவு கணக்குக்கு ஒரு மென்பொருள்
கண்டிப்பாக ஒன்றாகிடாது.
இங்கேயும் நான் கணக்கிற்கு கனினியைத்தான் உபயோகிக்கிறேன்.
வீட்டு வரவு செலவிற்கு கண்டிப்பாக மென்பொருள் ஒத்துவராது.
(எந்த குடும்பத்தில் மாமியார் மருமகள் ஒன்னாசேர்ந்து வரவு செலவு பார்க்கிறார்கள்.)
தொழுதுவிட்டு வந்து இணைகிறேன்.
இங்கேயும் நான் கணக்கிற்கு கனினியைத்தான் உபயோகிக்கிறேன்.
வீட்டு வரவு செலவிற்கு கண்டிப்பாக மென்பொருள் ஒத்துவராது.
(எந்த குடும்பத்தில் மாமியார் மருமகள் ஒன்னாசேர்ந்து வரவு செலவு பார்க்கிறார்கள்.)
தொழுதுவிட்டு வந்து இணைகிறேன்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வீட்டு வரவு செலவு கணக்குக்கு ஒரு மென்பொருள்
உபயோகித்து பாருங்கமகா பிரபு wrote:30 days Free Trial என்று உள்ளது அண்ணா.
உங்களுக்கு பிடித்திருந்தால் அந்த மென்பொருளை உங்களுக்கு நான் வாங்கி தரேன்
Re: வீட்டு வரவு செலவு கணக்குக்கு ஒரு மென்பொருள்
முஹைதீன் அண்ணா இன்னுமா தொழுதுட்டு இருக்கீங்க
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: வீட்டு வரவு செலவு கணக்குக்கு ஒரு மென்பொருள்
உனக்கு நல்ல புத்திய கொடுக்கனும்னு வேண்டிக்கிட்டு இருக்காருனு நினைக்கிறேன்Manik wrote:முஹைதீன் அண்ணா இன்னுமா தொழுதுட்டு இருக்கீங்க
Re: வீட்டு வரவு செலவு கணக்குக்கு ஒரு மென்பொருள்
ஹூம்...இதிலெல்லாம் வரவு செலவு பார்த்து என்னத்த சொல்ல... [You must be registered and logged in to see this image.]
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: வீட்டு வரவு செலவு கணக்குக்கு ஒரு மென்பொருள்
முரளிராஜா wrote:ஏன் ஏதாவது சொல்லுங்களேன் ரானுஜா
ஒண்ணும் சொல்லமுடியல... [You must be registered and logged in to see this image.]
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: வீட்டு வரவு செலவு கணக்குக்கு ஒரு மென்பொருள்
மகா பிரபு wrote:ஏன் இன்னைக்கு மௌன விரதமா?
வரவு செலவு கணக்கு பார்த்தா மெளனமா தான் இருக்கு வேண்டிவரும் [You must be registered and logged in to see this image.]
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: வீட்டு வரவு செலவு கணக்குக்கு ஒரு மென்பொருள்
முரளிராஜா wrote:ஆனா உங்களால மவுனமா இருக்க முடியாதே ரானுஜா
[You must be registered and logged in to see this image.] ஏன்..?
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: வீட்டு வரவு செலவு கணக்குக்கு ஒரு மென்பொருள்
நீங்க தொணதொணனு வாய் மூடாம பேசிகிட்டே இருப்பீங்கனு
பகவதி சொன்னாரு
(அப்பாடா பகவதிய மாட்டிவிட்டாச்சு)
பகவதி சொன்னாரு
(அப்பாடா பகவதிய மாட்டிவிட்டாச்சு)
Re: வீட்டு வரவு செலவு கணக்குக்கு ஒரு மென்பொருள்
முரளிராஜா wrote:நீங்க தொணதொணனு வாய் மூடாம பேசிகிட்டே இருப்பீங்கனு
பகவதி சொன்னாரு
(அப்பாடா பகவதிய மாட்டிவிட்டாச்சு)
ஹூம் ஒரு காலத்துல என்னை ஊமைனு சொன்னாங்க இப்போ என்னை வாயாடினு சொல்றாங்க இதுல இருந்து என்ன தெரியுது உங்களுக்கு...?
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: வீட்டு வரவு செலவு கணக்குக்கு ஒரு மென்பொருள்
ரானுஜா wrote:முரளிராஜா wrote:நீங்க தொணதொணனு வாய் மூடாம பேசிகிட்டே இருப்பீங்கனு
பகவதி சொன்னாரு
(அப்பாடா பகவதிய மாட்டிவிட்டாச்சு)
ஹூம் ஒரு காலத்துல என்னை ஊமைனு சொன்னாங்க இப்போ என்னை வாயாடினு சொல்றாங்க இதுல இருந்து என்ன தெரியுது உங்களுக்கு...?
NO SIGNAL
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Similar topics
» உதவிதேவை: வங்கி வரவு செலவு பற்றி
» தீர்வு!! உங்கள் வீட்டு சமையல் அறையில் ..{வீட்டு வைத்தியம் }
» கணக்குக்கு விடை சொன்னால் ரூ.5.60 கோடி பரிசு தரப்படும்
» அறவொளி கவிதைகள்
» உன் மீள் வரவு எப்போது ...?
» தீர்வு!! உங்கள் வீட்டு சமையல் அறையில் ..{வீட்டு வைத்தியம் }
» கணக்குக்கு விடை சொன்னால் ரூ.5.60 கோடி பரிசு தரப்படும்
» அறவொளி கவிதைகள்
» உன் மீள் வரவு எப்போது ...?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum