Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
உடலுக்கு வலிமை தரும் தூதுவளை சூப்
Page 1 of 1 • Share
உடலுக்கு வலிமை தரும் தூதுவளை சூப்
தேவையான பொருட்கள்:
தூதுவளை இலை - 2 பிடி
பூ - 2 பிடி
மிளகு, பூண்டு, உப்பு, நெய் - தேவைக்கேற்ப
செய்முறை:
• தூதுவளை பூவையும், இலையையும், பூண்டுடன் சேர்த்து இடித்து பின்னர் அதனை வாணலியில் சிறிது நெய் விட்டு பச்சை வாடை போகும் வரை வதக்கவும்.
• அதில் 2 கப் நீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
• அதனை அடுப்பிலிருந்து இறக்கி, வடிகட்டி உப்பு, மிளகு சேர்த்து பருகவும்.
மருத்துவ பயன்கள்:
தூதுவளையின் இலை, பூ, காய், பழம், வேர் அனைத்தும் மருத்துவ குணம் நிறைந்தவை. தூதுவளை பூக்கள் உடல் வலிமையை அதிகரிக்க வல்லது. பூக்களை சூப் அல்லது கஷாயமாக செய்து பருகி வர உடல் பலம் கூடும். இதன் இலைகள் கபத்தை அரைத்து எடுக்க வல்லது.
எலும்புருக்கி நோயால் அவதிபடுவோர் தூதுவளை இலையை உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும். மார்பில் சேர்ந்திருக்கும் கோழையினை அறுத்தெடுக்கும். சுவாசமுட்டு உள்ளவர்கள் இதன் இலைகளை உபயோகித்தால் பயன்பெறுவர்.
http://www.maalaimalar.com/2014/07/16102507/Give-strength-to-the-body-thoo.html
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: உடலுக்கு வலிமை தரும் தூதுவளை சூப்
பயனுள்ள பகிர்வுக்கு நன்றி நண்பா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» உடலுக்கு வலிமை தரும் கத்தரிக்காய்
» உடலுக்கு வலிமை தரும் கத்தரிக்காய்
» உடலுக்கு வலிமை தரும் கத்தரிக்காய்
» முருங்கைக்கீரை சூப் -- உடலுக்கு வலிவு தரும்
» தூதுவளை சூப் குடிங்க! அப்புறம் பாருங்க !!!
» உடலுக்கு வலிமை தரும் கத்தரிக்காய்
» உடலுக்கு வலிமை தரும் கத்தரிக்காய்
» முருங்கைக்கீரை சூப் -- உடலுக்கு வலிவு தரும்
» தூதுவளை சூப் குடிங்க! அப்புறம் பாருங்க !!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum