Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
உலகில் வசிக்கும் பரம ஏழைகளில் மூன்றில் ஒரு பகுதியினர் இந்தியர்கள்
Page 1 of 1 • Share
உலகில் வசிக்கும் பரம ஏழைகளில் மூன்றில் ஒரு பகுதியினர் இந்தியர்கள்
டெல்லி: உலக அளவில் வசிக்கும் பரம ஏழைகளில் மூன்றில் ஒரு பகுதியினர் இந்தியாவில் உள்ளதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா.மில்லேனியம் வளர்ச்சி என்ற அறிக்கையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் தொகை எண்ணிக்கையில் சீனா முதல் இடத்தில் இருந்த போதிலும், அந்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட வறுமை ஒழிப்பு திட்டங்கள் காரணமாக பரம ஏழைகளின் விகிதம் வெகுவாக குறைந்துள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 வயது குழந்தைகள் இறப்பு விகிதமும் இந்தியாவில் அதிகமாக உள்ளது என்று அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
எனினும் பள்ளிகளில் குழந்தைகளின் வருகை பதிவேடுகளில் இந்தியா சிறப்பான இடத்தில் உள்ளதாக ஐ.நா. அறிக்கை கூறுகிறது. இந்த அறிக்கையை டெல்லியில் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா வெளியிட்டார். அப்போது வறுமை மிகப் பெறும் சவாலாக உள்ளத என்று கூறினார். அடுத்த அறிக்கை வரம் போது இந்தியா பல துறைகளிலும் முன்னேற்றம் கண்டிருக்கும் என்றும் நஜ்மா ஹெப்துல்லா தெரிவித்தார்.
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=101038
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: உலகில் வசிக்கும் பரம ஏழைகளில் மூன்றில் ஒரு பகுதியினர் இந்தியர்கள்
அட, நாம இன்னும் முன்னேறலையா?
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: உலகில் வசிக்கும் பரம ஏழைகளில் மூன்றில் ஒரு பகுதியினர் இந்தியர்கள்
உண்மையாவா!
நம்பமுடியவில்லை
நம்பமுடியவில்லை
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» உலகில் மூன்றில் ஒரு பங்கினர் 'குண்டு’தான்!
» உலகில் பட்டினி கிடப்பவர்களில் 50 சதவீதம் பேர் இந்தியர்கள்!
» 7 மாநிலங்களில் வசிக்கும் இந்துக்களை சிறுபான்மையினராக அறிவிக்க மனு
» மூன்றில் ஒரு குழந்தைத் திருமணம் இந்தியாவில் நடக்கிறது: யுனிசெப் அறிக்கையில் தகவல்
» துபாயில் வசிக்கும் இந்திய சிறுமி : சர்வதேச குழந்தைகள் அமைதி விருதுக்கு தேர்வு
» உலகில் பட்டினி கிடப்பவர்களில் 50 சதவீதம் பேர் இந்தியர்கள்!
» 7 மாநிலங்களில் வசிக்கும் இந்துக்களை சிறுபான்மையினராக அறிவிக்க மனு
» மூன்றில் ஒரு குழந்தைத் திருமணம் இந்தியாவில் நடக்கிறது: யுனிசெப் அறிக்கையில் தகவல்
» துபாயில் வசிக்கும் இந்திய சிறுமி : சர்வதேச குழந்தைகள் அமைதி விருதுக்கு தேர்வு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum