Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
பைசா வாங்காமல் நட்புக்காக நடித்த ஆர்யா
Page 1 of 1 • Share
பைசா வாங்காமல் நட்புக்காக நடித்த ஆர்யா
விஜய் சேதுபதி, ஆர்யா. இந்த இருவரையும் பற்றி தினம் பத்துப் பக்கங்கள் எழுதலாம். அவ்வளவு செய்கிறார்கள் இருவரும்.
ஸ்ரீகாந்த் நம்பியார் படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் ஆகியிருக்கிறார் அல்லவா. படத்தின் சந்தை மதிப்பை அதிகரிப்பதற்காக கெஸ்ட் ரோலில் நடிக்க ஆர்யாவிடம் கேட்டிருக்கிறார். இருவரும் சினிமாவுக்கு வருவதற்கு முன்பே நண்பர்களாம்.
ஸ்ரீகாந்த் கேட்டதும் தாமதிக்காமல் சம்மதித்தவர் சொன்னபடி நடித்தும் தந்துள்ளார். படத்தில் ஆர்யாவின் கேரக்டர் பெயர் பாஸ். பாஸ் என்கிற பாஸ்கரனை நினைவுப்படுத்துகிற கேரக்டராம். இந்த கெஸ்ட் ரோலுக்கு ஸ்ரீகாந்த் எவ்வளவு வேண்டும் என்று கேட்க, என்ன மச்சான் அப்படி கேட்டுட்ட... நட்புக்கு நடுவில் ஏது பணம் என்று நயா பைசா வாங்கவில்லையாம் ஆர்யா. சொல்லி நெகிழ்கிறார் ஸ்ரீகாந்த்.
படத்தில் ஆர்யா மட்டுமில்லை இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியும் ஒரு காட்சியில் வருகிறார். இவரது இசையில் சந்தானம் இந்தப் படத்துக்காக ஒரு பாடல் பாடியுள்ளார். அந்தப் பாடல் காட்சியில் விஜய் ஆண்டனியும் திரையில் தோன்றுவாராம்.
அத்துடன் பில்லா 2 நாயகி பார்வதி ஓமனகுட்டனும் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
கெஸ்ட் ரோலே பெரிய லிஸ்ட்டாக இருக்கும் போலிருக்கே.
நன்றி: வெப்துனியா
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: பைசா வாங்காமல் நட்புக்காக நடித்த ஆர்யா
-
ஸ்ரீகாந்த் தயாரிப்பாளராக வெற்றி பெற வாழ்த்துகள்...
-
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» மனைவியிடம் அடி வாங்காமல் தப்பிப்பது அல்லது சமாளிப்பது எப்படி?
» விஷால் படத்தில் இருந்து விலகிய ஆர்யா!
» கல்லூரி மாணவர்களுடன் கால்பந்து விளையாடிய நடிகர் ஆர்யா
» பைசா கோபுரம் பற்றிய தகவல்
» கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் படத்துக்கு அரசு திடீர் தடை
» விஷால் படத்தில் இருந்து விலகிய ஆர்யா!
» கல்லூரி மாணவர்களுடன் கால்பந்து விளையாடிய நடிகர் ஆர்யா
» பைசா கோபுரம் பற்றிய தகவல்
» கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் படத்துக்கு அரசு திடீர் தடை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|