Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ஆபரேஷன் பண்ணிக்கிறவருக்கு ரோஜாப்பூ மாலை...!
Page 1 of 1 • Share
ஆபரேஷன் பண்ணிக்கிறவருக்கு ரோஜாப்பூ மாலை...!
"அவரு ஏன் தேர்தல்ல நிக்கறாரு?''
"நாற்காலியில உட்காரத்தான்!''
-
-------------------------------
-
"நம்ம பையன் தொடர்ந்து பரீட்சையிலே
முட்டை வாங்கி வர்றானே?''
-
"நீங்க தொடர்கதை எழுதரவங்க! உங்க மாதிரிதானே
உங்க பையனும் இருப்பான்?''
-
-----------------------------------------
-
"எங்க டாக்டர், பேஷன்ட் ஆபரேஷன் தியேட்டருக்கு
போவதற்கு முன்னதாகவே ரோஜாப்பூ மாலையைக்
கழுத்திலே போட்டுடுவார்!''
-
-------------------------------------
-
"இந்தப் புலி ரொம்ப அழகா இருக்கு!''
-
""நான் சுட்ட புலி சம்பந்தி! வைக்கோலை அடச்சு
வச்சிருக்கேன்!''
-
"குட்டி போட்டா ஒண்ணு குடுங்க!''
-
"இது எப்படி சம்பந்தி குட்டி போடும்?''
-
"அட, போட்டா ஒண்ணு குடுய்யா?''
-
-------------------------------------
-
"அப்பா! நம்ம நெலத்தை ஏலம் போடறாங்க!''
-
"அட போடா! நெல்லு போட்டேன் விளையல,
கொள்ளு போட்டேன் விளையல, ஏலம் போட்டா
விளையப் போவுது?''
-
----------------------------------------
-
"ஏம்பா? நீ பசுமாட்டைத் திருடினதா கம்ப்ளைண்ட்
குடுத்திருக்கிறாரே!''
"எஜமான் நான் ஒரு பாவமும் அறியேனுங்க!
நான் ஒரு முழம் கயித்தை திருடினேனுங்க! அதன்
நுனியிலே ஒரு பசுமாடு இருந்ததை நான்
கவனிக்கலேங்க!''
-
-----------------------------------------
-
திருடன் முதன்முதலில் தன் பிள்ளையை ரயிலேற்றி
விடும்போது:
-
"எதுவும் ஆபத்துன்னா செயினைப் புடுச்சி இழு!''
-
""யாரு கழுத்துல கெடக்கிற செயினை அப்பா?''
-
---------------------------------------
-
"ரூபாய் பத்தாயிரம் கொடுத்து இரண்டு வருஷம்
ஆவுது! எப்பதான் குடுக்கப் போறீங்க?''
-
"அதற்குத்தான் புளியாங்கொட்டை போட்டிருக்கேன்.
முதல் புளி உங்களுக்குத்தான்...''
-
"அது சரி! ராமசாமிகிட்டே வாங்கிய முப்பதாயிரம்?''
-
"ஏன் பேசமாட்டீங்க? உங்க கடனுக்குதான் வழி
பொறந்திடுச்சே!''
-
-------------------------------------
--தாமரை (தினமணி)
"நாற்காலியில உட்காரத்தான்!''
-
-------------------------------
-
"நம்ம பையன் தொடர்ந்து பரீட்சையிலே
முட்டை வாங்கி வர்றானே?''
-
"நீங்க தொடர்கதை எழுதரவங்க! உங்க மாதிரிதானே
உங்க பையனும் இருப்பான்?''
-
-----------------------------------------
-
"எங்க டாக்டர், பேஷன்ட் ஆபரேஷன் தியேட்டருக்கு
போவதற்கு முன்னதாகவே ரோஜாப்பூ மாலையைக்
கழுத்திலே போட்டுடுவார்!''
-
-------------------------------------
-
"இந்தப் புலி ரொம்ப அழகா இருக்கு!''
-
""நான் சுட்ட புலி சம்பந்தி! வைக்கோலை அடச்சு
வச்சிருக்கேன்!''
-
"குட்டி போட்டா ஒண்ணு குடுங்க!''
-
"இது எப்படி சம்பந்தி குட்டி போடும்?''
-
"அட, போட்டா ஒண்ணு குடுய்யா?''
-
-------------------------------------
-
"அப்பா! நம்ம நெலத்தை ஏலம் போடறாங்க!''
-
"அட போடா! நெல்லு போட்டேன் விளையல,
கொள்ளு போட்டேன் விளையல, ஏலம் போட்டா
விளையப் போவுது?''
-
----------------------------------------
-
"ஏம்பா? நீ பசுமாட்டைத் திருடினதா கம்ப்ளைண்ட்
குடுத்திருக்கிறாரே!''
"எஜமான் நான் ஒரு பாவமும் அறியேனுங்க!
நான் ஒரு முழம் கயித்தை திருடினேனுங்க! அதன்
நுனியிலே ஒரு பசுமாடு இருந்ததை நான்
கவனிக்கலேங்க!''
-
-----------------------------------------
-
திருடன் முதன்முதலில் தன் பிள்ளையை ரயிலேற்றி
விடும்போது:
-
"எதுவும் ஆபத்துன்னா செயினைப் புடுச்சி இழு!''
-
""யாரு கழுத்துல கெடக்கிற செயினை அப்பா?''
-
---------------------------------------
-
"ரூபாய் பத்தாயிரம் கொடுத்து இரண்டு வருஷம்
ஆவுது! எப்பதான் குடுக்கப் போறீங்க?''
-
"அதற்குத்தான் புளியாங்கொட்டை போட்டிருக்கேன்.
முதல் புளி உங்களுக்குத்தான்...''
-
"அது சரி! ராமசாமிகிட்டே வாங்கிய முப்பதாயிரம்?''
-
"ஏன் பேசமாட்டீங்க? உங்க கடனுக்குதான் வழி
பொறந்திடுச்சே!''
-
-------------------------------------
--தாமரை (தினமணி)
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» ஆபரேஷன் பண்ணிக்கிறவருக்கு ரோஜாப்பூ மாலை...!
» மாலை மணக்கும் என் மாலை வணக்கம்!
» அறவொளி கவிதைகள் -எரிமலை வாய்கள்
» ஏ.ஆர்.ரஹ்மான் மகளுக்கு இதய ஆபரேஷன்.
» ஆபரேஷன் தியேட்டரை ஒரு நாள வாடகைக்கு தர முடியுமா..?!
» மாலை மணக்கும் என் மாலை வணக்கம்!
» அறவொளி கவிதைகள் -எரிமலை வாய்கள்
» ஏ.ஆர்.ரஹ்மான் மகளுக்கு இதய ஆபரேஷன்.
» ஆபரேஷன் தியேட்டரை ஒரு நாள வாடகைக்கு தர முடியுமா..?!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum