தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சாப்ட்வேர் உதவி

View previous topic View next topic Go down

சாப்ட்வேர் உதவி Empty சாப்ட்வேர் உதவி

Post by bala871 Sat Jul 19, 2014 9:36 pm

ஒரு வீடியோவை சப்டைட்டில் சாப்ட்வேர்யில் போட்டால் automatic ஆக
சப்டைட்டில் வரக் கூடிய சாப்ட்வேர் link இருந்தால் கொடுங்க.
bala871
bala871
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 17

Back to top Go down

சாப்ட்வேர் உதவி Empty Re: சாப்ட்வேர் உதவி

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Jul 20, 2014 6:32 am

எனக்கு அத்துணை அறிவுப்புலம் இந்த கேள்விக்கு உதவி செய்யும் அளவுக்கு இல்லை... நண்பர்கள் உதவுவார்கள் கொஞ்சம் காத்திருங்கள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

சாப்ட்வேர் உதவி Empty Re: சாப்ட்வேர் உதவி

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Jul 20, 2014 12:27 pm

இன்னும் உதவி கிடைக்கவில்லை... யாராவது நண்பருக்கு உதவுங்களேன்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

சாப்ட்வேர் உதவி Empty Re: சாப்ட்வேர் உதவி

Post by முரளிராஜா Sun Jul 20, 2014 1:37 pm

தேடி பார்த்ததில் எதுவும் உருப்படியாக கிடைக்கவில்லை தேடி கொண்டிருக்கிறேன்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

சாப்ட்வேர் உதவி Empty Re: சாப்ட்வேர் உதவி

Post by முழுமுதலோன் Sun Jul 20, 2014 2:13 pm

[You must be registered and logged in to see this link.]

நண்பர் ஒருவர் சொல்லியுள்ளார் ....

மேலே உள்ள தளங்கள் அவருக்கு உதவி செய்யாலாம் என்று சொல்லியுள்ளார் முயற்சி செய்யுங்களேன்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சாப்ட்வேர் உதவி Empty Re: சாப்ட்வேர் உதவி

Post by முரளிராஜா Sun Jul 20, 2014 3:11 pm

உதவியமைக்கு நன்றி அண்ணா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

சாப்ட்வேர் உதவி Empty Re: சாப்ட்வேர் உதவி

Post by செந்தில் Sun Jul 20, 2014 5:04 pm

உதவிக்கு நன்றி அண்ணா.
 கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

சாப்ட்வேர் உதவி Empty Re: சாப்ட்வேர் உதவி

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Jul 20, 2014 8:06 pm

உதவிய தேடிய உறவுகளுக்குப் பாராட்டுகள்... இப்படித்தான் கேட்டதுமே உதவனும்...

நடத்துனர்களுக்கு ஏற்கெனவே நான் அன்பான வேண்டுகோள் விடுத்துள்ளேன்... மீண்டும் நினைவு படுத்த விரும்புகிறேன்... தாங்கள் உள் நுழையும்போது முதலில் கேள்வி - பதில் பகுதியில் யாராவது கேள்விகள் கேட்டுள்ளார்களா என்று பார்த்துவிட்டு மற்ற பதிவுகளுக்குச் செல்லுங்கள் - அன்பான கட்டளை.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

சாப்ட்வேர் உதவி Empty Re: சாப்ட்வேர் உதவி

Post by முரளிராஜா Sun Jul 20, 2014 8:13 pm

நடத்துனர்கள்தான் உதவ வேண்டும் என்று நினைப்பதும் நடத்துனர்களுக்கு எல்லா விசயமும் தெரியும் என்று நினைப்பதும் தவறு கவி. எல்லோருக்குமே எல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தெரிந்த உறுப்பினர்கள் யாராக இருந்தாலும் உதவேண்டும். லொள்ளு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

சாப்ட்வேர் உதவி Empty Re: சாப்ட்வேர் உதவி

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Jul 20, 2014 9:56 pm

முரளிராஜா wrote:நடத்துனர்கள்தான் உதவ வேண்டும் என்று நினைப்பதும் நடத்துனர்களுக்கு எல்லா விசயமும் தெரியும் என்று நினைப்பதும் தவறு கவி. எல்லோருக்குமே எல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தெரிந்த உறுப்பினர்கள் யாராக இருந்தாலும் உதவேண்டும். லொள்ளு
நி்ச்சயமாக... ஆனால் எங்களை விடவும் தங்களுக்கும் ராம் அண்ணாவுக்கும் அதிகம் தெரியும் என்பது எங்களுக்குத் தெரிந்த விசயமே... மற்றவர்களால் உதவ முடியாமைக்கும் - நீங்கள் உதவ முடியும்...

நான் சொல்ல வந்த விசயம் இதுதான்... மற்றவர்கள் கேள்வி பதில் பக்கத்தைப் பார்ப்பார்கள் என்று சொல்லமுடியாது. அவர் அவர்களுக்குப் பிடித்தப் பகுதிக்கு வந்து செல்லலாம்... நடத்துனர்கள் அவ்வாறு இல்லாமல் முதலில் கேள்வி பதில் பகுதிக்கு வந்து பின்னர் மற்ற பகுதிக்கும் பதிவுக்கும் செல்லும் நடை முறையை கடைபிடித்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம்தான்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

சாப்ட்வேர் உதவி Empty Re: சாப்ட்வேர் உதவி

Post by bala871 Mon Jul 21, 2014 10:46 am

ஐயா முழுமுதலோன் link ஐ பயன்படுத்தி பார்த்தேன் 3 ன்னு சப்டைட்டில் சாப்ட்வேர் ஐ பயன்படுத்தி பார்த்தேன் Automatica படத்தில் கீழே சப்டைட்டில் வரவில்லையே.....
bala871
bala871
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 17

Back to top Go down

சாப்ட்வேர் உதவி Empty Re: சாப்ட்வேர் உதவி

Post by ஸ்ரீராம் Mon Jul 21, 2014 11:36 am

bala871 wrote:ஐயா முழுமுதலோன்  link ஐ பயன்படுத்தி பார்த்தேன் 3 ன்னு சப்டைட்டில் சாப்ட்வேர் ஐ பயன்படுத்தி பார்த்தேன் Automatica படத்தில் கீழே சப்டைட்டில் வரவில்லையே.....

ஆட்டமெட்டிக் சப் டைட்டில் மென்பொருள் இலவசமாக தரவிறக்கிக்கொள்ளுங்கள்.


அமர்க்களம் மென்பொருள்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

சாப்ட்வேர் உதவி Empty Re: சாப்ட்வேர் உதவி

Post by bala871 Tue Jul 22, 2014 4:14 pm

ஆட்டோமெட்டிக் மல்டி சப்டைடில் கிரியேட் சாப்ட்வேர் கொடுங்க
bala871
bala871
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 17

Back to top Go down

சாப்ட்வேர் உதவி Empty Re: சாப்ட்வேர் உதவி

Post by முழுமுதலோன் Tue Jul 22, 2014 5:16 pm

புதியவர் wrote:ஆட்டோமெட்டிக் மல்டி சப்டைடில் கிரியேட் சாப்ட்வேர் கொடுங்க

நண்பரே இவை எல்லாம் சின்ன சின்ன விஷயங்களே ....


தாங்களே சற்று முயற்சி செய்து GOOGLE ல் தேடினால் நாங்கள் கொடுக்கும் எங்களுக்கு தெரிந்த லிங்கை விட இன்னும் சிறப்பான உங்களுக்கு தேவையான சமிபத்தில் அறிமுக படுத்தப்பட்ட புதிய லிங்கை இன்னும் சிறப்பான முறையில் பெறலாம் 


எனவே நீங்களும் முயற்சி செய்யுங்கள்  நாங்களும் முயற்சி செய்து விரைவில் உங்களின் தேவையை பூர்த்தி செய்கிறோம் 


உங்களுக்கும் ஒரு பயிற்சி கிடைத்தது போல இருக்கும் அல்லவா ??


உங்களுக்கு உடனடியாக கிடைத்தால் இங்கே பதிவு செய்யுங்கள்  இது மற்றவர்களுக்கும் உபயோகமாக இருக்கும் ......
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சாப்ட்வேர் உதவி Empty Re: சாப்ட்வேர் உதவி

Post by sawmya Wed Jul 23, 2014 11:41 am

keepvid.com
முயற்சி செய்யுங்கள் அண்ணா புன்முறுவல் ....
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

சாப்ட்வேர் உதவி Empty Re: சாப்ட்வேர் உதவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum