Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
எய்ட்ஸ் நோயால் பாதிப்பு: இந்தியாவுக்கு 3–வது இடம் ஐ.நா. அதிர்ச்சி தகவல்
Page 1 of 1 • Share
எய்ட்ஸ் நோயால் பாதிப்பு: இந்தியாவுக்கு 3–வது இடம் ஐ.நா. அதிர்ச்சி தகவல்
இதில் ஆசிய – பசிபிக் பிராந்தியத்தில் எய்ட்சுக்கு காரணமாக எச்.ஐ.வி. கிருமி தொற்று உள்ளவர்கள் வரிசையில் சப் சஹாரா ஆப்பிரிக்கா முதலிடத்தை பெற்றுள்ளது. இங்கு எய்ட்ஸ் நோயால் 48 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.
எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டோர் வரிசையில் இந்தியா 3–வது இடத்தை பிடித்துள்ளது.
கடந்த ஆண்டு வரை எடுக்கப்பட்ட புள்ளி விவரப்படி இந்தியாவில் 21 லட்சம் பேர் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 10 பேரில் ஒருவருக்கு நோய் பாதிப்பு இருப்பதாகவும் ஐ.நா. தெரிவித்துள்ளது.
இந்தியாவில் எய்ட்ஸ் தடுப்பு நடவடிக்கைகள் 36 சதவீதம் மட்டுமே எடுக்கப்பட்டுள்ளதாகவும், 51 சதவீதம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இறந்து விடுவதாகவும் அந்த புள்ளி விவரம் கூறுகிறது. புதிதாக நோய் தாக்குவோர் எண்ணிக்கை 19 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக உயர்ந்து உள்ளது. பாலியல் தொழிலாளர்கள் மூலமாக நோய் பரவும் சதவீதம் 10.3 சதவீதத்தில் இருந்து 2.7 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் இது அசாம், பீகார் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் அதிகரித்து இருப்பதாகவும் ஐ.நா. தெரிவித்துள்ளது.
நன்றி: தினத்தந்தி
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» உயிருக்கு உத்தரவாதமில்லாத உடனடி உணவுகள்....! - அதிர்ச்சி தகவல்
» உலக நீரிழிவு தினம்: சர்க்கரை நோயால் 37 கோடி பேர் பாதிப்பு
» நிலத்தடி நீர் அதிர்ச்சி தகவல்
» அதிர்ச்சி தகவல் -சேலைகட்டும் பெண்களுக்கு புற்றுநோய்!!!
» KFC பிரியரா நீங்கள்? உங்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவல் !!!!
» உலக நீரிழிவு தினம்: சர்க்கரை நோயால் 37 கோடி பேர் பாதிப்பு
» நிலத்தடி நீர் அதிர்ச்சி தகவல்
» அதிர்ச்சி தகவல் -சேலைகட்டும் பெண்களுக்கு புற்றுநோய்!!!
» KFC பிரியரா நீங்கள்? உங்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவல் !!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|