Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 24-Jul-2014 - தினமலர் படங்கள்
Page 1 of 1 • Share
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 24-Jul-2014 - தினமலர் படங்கள்
தேயிலையை தாலாட்டும் தண்ணீர்:
கோவை மாவட்டம்,வால்பாறையில் பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில், தேயிலைச்செடிகளுக்கு மத்தியில் சோலையாறு அணையை நோக்கி பாய்ந்தோடி வரும் தண்ணீர். இடம்: சோலையார் எஸ்டேட்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 24-Jul-2014 - தினமலர் படங்கள்
இரட்டைவால்!:
சிவகங்கை கீழ்பாத்தி கண்மாயில் இரை தேடி வந்த இரட்டை வால் குருவிகள்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 24-Jul-2014 - தினமலர் படங்கள்
ஏதுவுமே இல்லை!:
வானத்தில் மேகம் இல்லை... மரத்தில் உயிர் இல்லை... எனக்கோ உண்ண உணவு இல்லை. இடம்: தேக்கடி.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 24-Jul-2014 - தினமலர் படங்கள்
சாகச வீரர்:
அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த ஆன்டி லிவிஸ் என்பவர், தாய்லாந்தின் பாங்காக் நகரில் உள்ள வர்த்தக நிறுவனம் ஒன்றின் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக, 169 மீட்டர் (555 அடி) உயரத்தில் இரு கட்டடங்களுக்கு இடையே கட்டப்பட்ட கம்பியில் அந்தரத்தில் நடந்து தனது திறமையை வெளிப்படுத்தினார்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 24-Jul-2014 - தினமலர் படங்கள்
நாய்கள்சர்க்கஸ்:
மெக்சிகோவில், விலங்குகளை வைத்து சர்க்கஸ் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை கண்டித்து, ஜோகோவில் உள்ள மெயின் சதுக்கத்தில், இலவசமாக நாய்கள் சர்க்கஸ் நடத்தப்பட்டது.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 24-Jul-2014 - தினமலர் படங்கள்
கண்கவர் காட்சி:
மேற்கு மலைத்தொடரின் கரும்பச்சை வண்ணம் மேகத்தின் நிழல் விழுந்து கருநீலமாய் காட்சியளிக்கிறது. இடம்: டாப்சிலிப், பொள்ளாச்சி.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 24-Jul-2014 - தினமலர் படங்கள்
வெள்ளம்!:
தென்மேற்கு பருவமழை காரணமாக, கோவை மாவட்டம் பில்லூர் அணை நிரம்பியுள்ளது. அணை மதகுகள் வழியாக தண்ணீர் பவானியாற்றில் வெளியேற்றப்படுகிறது.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 24-Jul-2014 - தினமலர் படங்கள்
ஹாயாக...:
சென்னை மெரினா கடற்கரை மணல் பரப்பில் ஹாயாக உலா வரும் எருமை மாடுகள்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 24-Jul-2014 - தினமலர் படங்கள்
ழகோ அழகு...:
கோவை மாவட்டம் வால்பாறையில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சோலையாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் ஒன்றான கருமலை இறைச்சல் பாறை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுகிறது.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 24-Jul-2014 - தினமலர் படங்கள்
குருவி பூ...:
கொடைக்கானல் செட்டியார் பார்க்கில் பூத்துள்ள குருவி வடிவம் கொண்ட பூ.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 24-Jul-2014 - தினமலர் படங்கள்
கண்ணுக்கு குளிர்ச்சி...:
திண்டுக்கல் மாவட்டம் பழநி பை பாஸ் ரோட்டில் பூத்துக்குலுங்கும் கொன்றை பூக்கள்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 24-Jul-2014 - தினமலர் படங்கள்
எங்களுக்கு எந்த பிரச்னையுமில்ல...:
எங்களுக்கு எங்கும் உடை கட்டுப்பாடுமில்லை... போக்குவரத்து விதிகளும் இல்லை என ஹாயாக ரோட்டை கடந்து செல்லும் வாத்துகள். இடம்: மானுப்பட்டி, உடுமலை.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 24-Jul-2014 - தினமலர் படங்கள்
அருவி:
மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்து வரும் கனமழையால், கோவை பேரூர் நொய்யல் அணையில், தண்ணீர் அருவி போல் கொட்டுகிறது.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» நெஞ்சினிலே... நெஞ்சினிலே ஆல்பம்: தினமலர் படங்கள் 11-9-2014
» நெஞ்சினிலே நெஞ்சினிலே - தினமலர் படங்கள் 19-16-2014
» நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 30-Jun-2014 - தினமலர் படங்கள்
» நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 22-Jun-2014-தினமலர் படங்கள்.
» நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 01-Jul-2014 - தினமலர் படங்கள்

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|