தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உண்டியல் காசு

View previous topic View next topic Go down

உண்டியல் காசு Empty உண்டியல் காசு

Post by Guest Wed Jun 02, 2010 5:21 pm

சின்ன சின்ன ஆசைகளை
சேர்த்துவைத்தேன் நெஞ்சுக்குள்
ஒவ்வொரு ரூபாயாய் உண்டியலை
நிரப்பும்போதும்

ஒத்தரூபாய் இட்டுவிட்டு
பத்து முறை அலைத்துப்பார்த்த
சந்தோசம்

வீட்டிற்குள்ளே இடமாற்றம்
எவரேனும் பார்த்திடாமல்
பொத்திவைதேன் மச்சுக்குள்ளே
மூடிவைத்தேன் நெல்லுக்குள்ளே

சொந்தங்கள் வீடுவந்தால்
கொண்டாட்டம் கோடிபெறும்
தின்ன பழம் கிடைக்குமென்றும்
சேர்த்துவைக்க காசுகிடைக்குமென்றும்

ஆசை ஆசையாய் அடைத்துவைத்தேன்
காசுகளை வான்கோழி தொலைத்துவிட்ட
முட்டைகளாய் உள்ளச்சிதரலோடு
களைந்து போனது சின்ன சின்ன ஆசைகள்

பிரபுமுருகன்.............
































Anonymous
Guest
Guest


Back to top Go down

உண்டியல் காசு Empty Re: உண்டியல் காசு

Post by johny Wed Jun 02, 2010 5:33 pm

சாதரணமாக நடப்பதை நளினமாக சொல்கிறது உங்கள் எழுத்துக்கள்

வாழ்த்துக்கள்

கள் வாசம் ஓவரா இருக்கோ
johny
johny
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 332

http://www.trichyroyalranger.co.cc

Back to top Go down

உண்டியல் காசு Empty Re: உண்டியல் காசு

Post by Guest Wed Jun 02, 2010 5:37 pm

johny wrote:சாதரணமாக நடப்பதை நளினமாக சொல்கிறது உங்கள் எழுத்துக்கள்

வாழ்த்துக்கள்

கள் வாசம் ஓவரா இருக்கோ

வாழ்த்து சொன்னதுக்கு நன்றி நண்பா
அப்புறம் என்ன கள் புரியல
Anonymous
Guest
Guest


Back to top Go down

உண்டியல் காசு Empty Re: உண்டியல் காசு

Post by இனியவளே Wed Jun 02, 2010 5:40 pm

பிரபு கவிதை அருமைகள் பட் நீங்க தொலைத்த சந்தோசம் என்னென்ன



ஆமாம் பச்ச புள்ள கள் நா தெரியாது ஜானி விடுங்க ? குடிக்கற கள் லைதான் கேட்கிறார் பிரபு
இனியவளே
இனியவளே
தள நிர்வாகி
தள நிர்வாகி

பதிவுகள் : 476

Back to top Go down

உண்டியல் காசு Empty Re: உண்டியல் காசு

Post by Guest Wed Jun 02, 2010 5:45 pm

இனியவளே wrote:பிரபு கவிதை அருமைகள் பட் நீங்க தொலைத்த சந்தோசம் என்னென்ன



ஆமாம் பச்ச புள்ள கள் நா தெரியாது ஜானி விடுங்க ? குடிக்கற கள் லைதான் கேட்கிறார் பிரபு

உண்மையாவே எனக்கு தெரியாது இனியா உண்மையாவே எனக்கு தெரியாது இனியா
Anonymous
Guest
Guest


Back to top Go down

உண்டியல் காசு Empty Re: உண்டியல் காசு

Post by இனியவளே Wed Jun 02, 2010 6:02 pm

என்ன நபா ஓவரா பேசறிங்க நீங்க தான் குடிகாரன் ன்னு தெரியும்
பெண்களை பார்த்து இப்படியா கேள்வி கேற்பது

நாங்க இந்தியா வில் குடியிருக்கும் மக்கள் என்ன பிரபு நான் சொல்வது சரி தானே சூப்பர்
இனியவளே
இனியவளே
தள நிர்வாகி
தள நிர்வாகி

பதிவுகள் : 476

Back to top Go down

உண்டியல் காசு Empty Re: உண்டியல் காசு

Post by johny Wed Jun 02, 2010 6:09 pm

ஆமா பா பொல்லாத இந்தியா லா இருகாங்க
நாங்க என்ன ஆப்ரிக்கா ல ஆடு மேச்சுகிட்டா இருக்கோம்
johny
johny
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 332

http://www.trichyroyalranger.co.cc

Back to top Go down

உண்டியல் காசு Empty Re: உண்டியல் காசு

Post by Guest Wed Jun 02, 2010 6:12 pm

இனியவளே wrote:என்ன நபா ஓவரா பேசறிங்க நீங்க தான் குடிகாரன் ன்னு தெரியும்
பெண்களை பார்த்து இப்படியா கேள்வி கேற்பது

நாங்க இந்தியா வில் குடியிருக்கும் மக்கள் என்ன பிரபு நான் சொல்வது சரி தானே சூப்பர்


நண்பா யார் மனதையும் புண்படுத்தும் படி பேசவேண்டாம்

கள் என்பது எல்லாருக்கும் தெரியும் அதுக்காக நீங்க இப்படி கேட்ககூடாது
Anonymous
Guest
Guest


Back to top Go down

உண்டியல் காசு Empty Re: உண்டியல் காசு

Post by johny Wed Jun 02, 2010 6:14 pm

ஹலோ இனியா ஜாலியா பேசுறத ஜாலியா எடுத்துகோங்க

சீரியசா பேசுனா அத அதையும் ஜாலியா எடுத்துகோங்க

இந்த வயசுல ஏன் இவ்ளோ டெண்சென் கூல்
johny
johny
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 332

http://www.trichyroyalranger.co.cc

Back to top Go down

உண்டியல் காசு Empty Re: உண்டியல் காசு

Post by tamilselvi Thu Jun 03, 2010 9:02 am

நல்ல கவிதை முருகன் உங்க கவிதை ரசிகை நான் :111:
tamilselvi
tamilselvi
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 118

Back to top Go down

உண்டியல் காசு Empty Re: உண்டியல் காசு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum