Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சிந்தனைக்கு சில
தகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம் :: தத்துவங்கள் :: சிந்தனை துளிகள்
Page 1 of 1 • Share
சிந்தனைக்கு சில
பிள்ளைகளுக்கு
கஷ்டங்களே தெரியாமல்
வளர்ப்பவர்கள்....
..."நல்ல பெற்றோர்கள்"...
பிள்ளைகளுக்கு
கஷ்டங்களை சந்திக்க விட்டு,
எதிர்கொள்ள துணை நிற்பவர்கள்...
..."சிறந்த பெற்றோர்கள்"..
கஷ்டங்களே தெரியாமல்
வளர்ப்பவர்கள்....
..."நல்ல பெற்றோர்கள்"...
பிள்ளைகளுக்கு
கஷ்டங்களை சந்திக்க விட்டு,
எதிர்கொள்ள துணை நிற்பவர்கள்...
..."சிறந்த பெற்றோர்கள்"..
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிந்தனைக்கு சில
வாழ்க்கையில்
நாம் சந்தித்த பெரும்பாலானோர்களில்..
சிலர் நம்மை சோதித்திருப்பார்கள்...
சிலர் நம்மை ஏமாற்றி இருப்பார்கள்...
சிலர் நம்மை பயன் படுத்தியிருப்பார்கள்...
சிலர் நமக்கு பாடம் கற்று கொடுத்திருப்பார்கள்.
ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்...
அவர்கள் தான்
நாம் சிறந்த மனிதர்களாக மாற
முக்கிய காரணமானவர்கள்......
நாம் சந்தித்த பெரும்பாலானோர்களில்..
சிலர் நம்மை சோதித்திருப்பார்கள்...
சிலர் நம்மை ஏமாற்றி இருப்பார்கள்...
சிலர் நம்மை பயன் படுத்தியிருப்பார்கள்...
சிலர் நமக்கு பாடம் கற்று கொடுத்திருப்பார்கள்.
ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்...
அவர்கள் தான்
நாம் சிறந்த மனிதர்களாக மாற
முக்கிய காரணமானவர்கள்......
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிந்தனைக்கு சில
வெற்றி பெற மூன்று வழிகள்...
மற்றவர்களை விட அதிகமாக தெரிந்து கொள்ளுங்கள்.
மற்றவர்களை விட அதிகமாக பணியாற்றுங்கள்.
மற்றவர்களை விட குறைவாக எதிர்பாருங்கள்.
▂ ▄ ▅ ▆ வில்லியம்ஸ் ஷேக்ஸ்பியர் ▆ ▅ ▄ ▂
மற்றவர்களை விட அதிகமாக தெரிந்து கொள்ளுங்கள்.
மற்றவர்களை விட அதிகமாக பணியாற்றுங்கள்.
மற்றவர்களை விட குறைவாக எதிர்பாருங்கள்.
▂ ▄ ▅ ▆ வில்லியம்ஸ் ஷேக்ஸ்பியர் ▆ ▅ ▄ ▂
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிந்தனைக்கு சில
நட்பு என்பது
துணிவானது,
துணை நிற்பது,
தூய்மையானது....
நட்பில்
சுய நலம்,
நயவஞ்சகம்,
நம்பிக்கை துரோகம்
உட்புகும் போது.....
நட்பு காயப்படுகிறது...
நட்பு களங்கப்படுகிறது...
நட்பு தன் கற்பை இழக்கிறது....
துணிவானது,
துணை நிற்பது,
தூய்மையானது....
நட்பில்
சுய நலம்,
நயவஞ்சகம்,
நம்பிக்கை துரோகம்
உட்புகும் போது.....
நட்பு காயப்படுகிறது...
நட்பு களங்கப்படுகிறது...
நட்பு தன் கற்பை இழக்கிறது....
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிந்தனைக்கு சில
வயதான சிலர், வாலிபர்களுக்கு
சில விஷயங்களை சொல்லும் போது,
"எல்லாம் எனக்கு தெரியும்" என்று
சிலர் முட்டுக்கட்டை போடுவதுண்டு....
அவர்கள் சொல்வது,
உங்கள் திறமையின் மீது
உள்ள அவநம்பிக்கையினால் அல்ல...
உங்கள் மீது உள்ள அக்கறையினால்,
என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்...
சில விஷயங்களை சொல்லும் போது,
"எல்லாம் எனக்கு தெரியும்" என்று
சிலர் முட்டுக்கட்டை போடுவதுண்டு....
அவர்கள் சொல்வது,
உங்கள் திறமையின் மீது
உள்ள அவநம்பிக்கையினால் அல்ல...
உங்கள் மீது உள்ள அக்கறையினால்,
என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்...
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிந்தனைக்கு சில
1. பணம் மனிதனை படைக்கவில்லை ஆனால் பணத்தை படைப்பவனை மதிக்கின்றது
2. உங்கள் வாழ்க்கையினை எளிமையாகவும், எளிதாகவும் வாழுங்கள்
3. அடுத்தவர்கள் சொல்வதை செய்யாதீர்கள். மற்றவர்கள் சொல்வதை கேளுங்கள் ஆனால் உங்களுக்கு சரியெனப் படுவதை நீங்கள் செய்யுங்கள்
4. புகழ்பெற்ற கம்பெனியினை (brand names) பின்பற்றாதீர். உங்களுக்கு வசதியானதை வாங்கி பயன்படுத்துங்கள்......
5. பணத்தை தேவையற்ற காரியங்களை வாங்கி வீணாக்காதீர்
6. உனது வாழ்க்கை....நீயே விதிகளை தீர்மாணி, அடுத்தவரை உன் வாழ்க்கையினை தீர்மானிக்க அனுமதிக்காதே........
muganool
2. உங்கள் வாழ்க்கையினை எளிமையாகவும், எளிதாகவும் வாழுங்கள்
3. அடுத்தவர்கள் சொல்வதை செய்யாதீர்கள். மற்றவர்கள் சொல்வதை கேளுங்கள் ஆனால் உங்களுக்கு சரியெனப் படுவதை நீங்கள் செய்யுங்கள்
4. புகழ்பெற்ற கம்பெனியினை (brand names) பின்பற்றாதீர். உங்களுக்கு வசதியானதை வாங்கி பயன்படுத்துங்கள்......
5. பணத்தை தேவையற்ற காரியங்களை வாங்கி வீணாக்காதீர்
6. உனது வாழ்க்கை....நீயே விதிகளை தீர்மாணி, அடுத்தவரை உன் வாழ்க்கையினை தீர்மானிக்க அனுமதிக்காதே........
muganool
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
![-](https://2img.net/i/empty.gif)
» சிந்தனைக்கு சில ...
» சிந்தனைக்கு சில ...
» சிந்தனைக்கு சில ...
» சிந்தனைக்கு சில ...
» சிந்தனைக்கு சில ...
» சிந்தனைக்கு சில ...
» சிந்தனைக்கு சில ...
» சிந்தனைக்கு சில ...
» சிந்தனைக்கு சில ...
தகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம் :: தத்துவங்கள் :: சிந்தனை துளிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|