தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
RAJU AROCKIASAMY
முகப்பருக்களை போக்கும் சில சிம்பிளான இயற்கை வைத்தியங்கள்!!! Vote_lcapமுகப்பருக்களை போக்கும் சில சிம்பிளான இயற்கை வைத்தியங்கள்!!! Voting_barமுகப்பருக்களை போக்கும் சில சிம்பிளான இயற்கை வைத்தியங்கள்!!! Vote_rcap 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


முகப்பருக்களை போக்கும் சில சிம்பிளான இயற்கை வைத்தியங்கள்!!!

View previous topic View next topic Go down

முகப்பருக்களை போக்கும் சில சிம்பிளான இயற்கை வைத்தியங்கள்!!! Empty முகப்பருக்களை போக்கும் சில சிம்பிளான இயற்கை வைத்தியங்கள்!!!

Post by ஸ்ரீராம் Sun Aug 03, 2014 11:06 am

முகப்பருக்களை போக்கும் சில சிம்பிளான இயற்கை வைத்தியங்கள்!!! Togliere-i-brufoli

நிறைய மக்கள் முகப்பருக்களால் அதிகம் அவஸ்தைப்பட்டு வருகின்றனர். முகப்பருக்களானது முகத்தின் அழகையே கெடுத்துவிடும். இப்படி முகத்தில் பருக்கள் வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றில் எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகம் உட்கொள்வது, மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டிருப்பது, உடலில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பது, சருமத்தை சரியாக பராமரிப்பது போன்றவை குறிப்பிடத்தக்கவை.
முகப்பருக்கள் வந்தால் அதனை சரிசெய்ய உடனே கண்ட கண்ட க்ரீம்களை வாங்கி பயன்படுத்தாமல், முதலில் எதற்கு முகப்பருக்கள் வருகிறது என்று யோசித்து, அதனை சரிசெய்தால் முகப்பருக்கள் வருவதை தடுக்கலாம். அதுமட்டுமின்றி, அதற்கான காரணம் தெரிந்த பின்னர், வந்த முகப்பருவை போக்க இயற்கை வழியில் என்ன செய்யலாம் என்று யோசிக்க வேண்டும். அதிலும் வீட்டின் சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு போக்க முயற்சிக்க வேண்டும்.
எனவே முகப்பருக்களை போக்கும் சில எளிய இயற்கை பொருட்களை கீழே விவரித்துள்ளோம். அதைப் படித்து அவற்றை முயற்சித்துப் பாருங்கள்.
எலுமிச்சை சாறு
இரவில் படுக்கும் போது எலுமிச்சை சாற்றினை சிறிது நீரில் கலந்து, இரவில் படுக்கும் போது பருக்களின் மேல் தடவி மறுநாள் காலையில் கழுவ வேண்டும்.
கடுகு பொடி
கடுகை பொடி செய்து, அதில் தேன் சேர்த்து கலந்து, பருக்கள் உள்ள இடத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவினால், அதில் உள்ள சாலிசிலிக் ஆசிட் பருக்களை போக்கிவிடும்.
க்ரீன் டீ
க்ரீன் டீ செய்து, அதனை ஐஸ் க்யூப்பில் ஊற்றி ஃப்ரீசரில் வைத்து ஐஸ் கட்டிகளாக்கி, பின் அதனை முகத்தில் சிறிது நேரம் தேய்த்தால், அவை விரைவில் பருக்களை மறையச் செய்யும்.
தக்காளி
தக்காளி சாற்றினை தினமும் இரண்டு முறை முகத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இதனால் இது நல்ல பலன் அளிக்கும்.
லாவெண்டர் ஆயில்
லாவெண்டர் ஆயிலை பிம்பிள் மீது தடவி வந்தால், அவை பிம்பிளை விரைவில் நீக்கிவிடும். ஆனால் இந்த ஆயில் அனைவருக்குமே நல்ல பலனைத் தரும் என்று சொல்ல முடியாது. சிலருக்கு இந்த எண்ணெய் அரிப்பை ஏற்படுத்தலாம். எனவே உங்களுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாமல் இருந்தால், இதனை பயன்படுத்தலாம்.
முட்டையின் வெள்ளைக்கரு
முட்டையின் வெள்ளைக்கருவை முகத்தில் தடவி உலர வைத்து பின் கழுவினால், அவை முகத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகளை அகற்றுவதோடு, பருக்கள் இருந்தாலும், அதனை விரைவில் குணமாக்கும்.
பூண்டு
பூண்டினை சாறு எடுத்து, அதனை பிம்பிள் மீது வைத்து, எவ்வளவு நேரம் ஊற வைக்க முடியுமோ அவ்வளவு நேரம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். உண்மையிலேயே பூண்டு பருக்களை விரைவில் போக்கிவிடும்.
க்ளே மாஸ்க்
க்ளே என்னும் களிமண்ணை நீரில் கலந்து, அத்துடன் சிறிது லாவெண்டர் அல்லது டீ ட்ரீ ஆயில் சேர்த்து கலந்து, இரவில் படுக்கும் போது முகத்தில் தடவி, காலையில் எழுந்து முகத்தை கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து 3 நாட்கள் செய்து வந்தால், பருக்கள் மறைந்துவிடும்.
ஆப்பிள் சீடர் வினிகர்
ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு நாளைக்கு இரண்டு முறை முகத்தில் தடவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், பருக்கள் போய்விடும்.

நன்றி:- தமிழ் போல்ட் ஸ்கை.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

முகப்பருக்களை போக்கும் சில சிம்பிளான இயற்கை வைத்தியங்கள்!!! Empty Re: முகப்பருக்களை போக்கும் சில சிம்பிளான இயற்கை வைத்தியங்கள்!!!

Post by kanmani singh Mon Aug 04, 2014 11:58 am

பெண்கள் படிக்க வேண்டிய பதிவு!
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum