Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
நீ செய்த குற்றத்தை ஒப்புக்கொள்கிறாயா?
Page 1 of 1 • Share
நீ செய்த குற்றத்தை ஒப்புக்கொள்கிறாயா?
-
-
நீ செய்த குற்றத்தை ஒப்புக்கொள்கிறாயா?
-
ஒப்புக்கிட்டா என்ன செக்ஷன்…ஒப்புக்கொள்ளா
விட்டால் என்ன செக்ஷன்எசமான்..?
-
பர்வின் யூனூஸ்
-
————————————
-
தலைவரைப் பாராட்ட வார்த்தைகளே இல்லையாமே..?
-
அதுக்காக, அவரை மேடையிலே போட்டு
இப்படியா அடிச்சுப் புரட்டி எடுக்கறது…!
-
>சொக்கம்பட்டி தேவதாசன்
-
——————————————
-
என் பொண்ணு பின்னாடி சுத்துனே…கட்டி வச்சு
உதைப்பேன்…1
-
அவ என்னை லவ் பண்ணினா என்ன பண்ணூவீங்க
அங்கிள்…!
-
அவளை உனக்கு கட்டி வெச்சுடுவேன்..மிச்சத்தை
அவ பார்த்துக்குவா…!
-
>கே.சி.கோவிந்தராஜன்
-
———————————–
-
பேச்சாளர்:
-
பதவியில் இருக்கும்போது ஊழல் செய்துவிட்டார்
என்று எங்கள் தலைவரை பார்த்துக் கூக்குரலிடும்
ஆளுங்கட்சியினரை ஒன்று கேட்கிறேன்:
பதவியில் இல்லாத இந்த ஐந்து வருடங்கள் அவர்
செலவுக்கு என்ன செய்வார் என்று ஒரு கணம்
யோசித்துப் பார்த்தீர்களா..?
-
>கே.லட்சுமணன்
-
————————————
-
தலைவர் ஏன் குற்றப்பத்திரிகையை ஆச்சரியமாய்ப்
பார்க்கிறாரு..!
-
இந்த இதழுடன் மசாலா பாக்கெட் இலவசம்
கேட்டு வாங்குங்கன்னு போட்டிருக்காம்…!
-
>ஆரூர் சரோ
-
—————————————–
நன்றி: ஆனந்தவிகடன்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» திருவள்ளுவருக்கு செய்த சில பெருமைகள்
» ‘நண்டு செய்த தொண்டு!’
» இராஜாஜி செய்த கொலை
» அவள் செய்த தியாகம்...!
» மைக்ரோசாப்ட் சரி செய்த 19 பிழைகள்
» ‘நண்டு செய்த தொண்டு!’
» இராஜாஜி செய்த கொலை
» அவள் செய்த தியாகம்...!
» மைக்ரோசாப்ட் சரி செய்த 19 பிழைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|