தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஏன் சாப்பிடனும்?

View previous topic View next topic Go down

ஏன் சாப்பிடனும்?  Empty ஏன் சாப்பிடனும்?

Post by முழுமுதலோன் Wed Aug 20, 2014 11:38 am

நாகரீக உலகில் இளவயதினரின் லைஃப் ஸ்டைல் மாறியது மட்டுமல்ல. உணவுப் பழக்க வழக்கங்களும் மாறிவிட்டன. வீட்டில் சாப்பிடுவதை விட ஓட்டலில் எண்ணெய், கொழுப்பு, மசாலா நிறைந்த உணவுகளையே விரும்பி சாப்பிடுகின்றனர். பின்பு பலவித உடல் கோளாறுகளுக்கு உட்படுகின்றனர்.

காய்கனிகள், கீரைகளில் இல்லாத சத்து எதிலும் இல்லை. இவற்றிலுள்ள 'பைடோ கெமிக்கல்ஸ்' நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கின்றது.

கீரை, காய்கனிகளை ஏன் சாப்பிடணும்னு தெரிந்து கொள்வோமா :

1. கீரை, முட்டைக்கோஸ் ஏன் சாப்பிடணும்?

சில உணவுகளில் உள்ள கிருமி நாசினிகளையும், தேவையற்ற ரசாயனங்களையும் பிரித்து உணவை ஜீரணிக்கச் செய்வதால்

2. பூண்டு, வெங்காயம் ஏன் சாப்பிடணும்?

ரத்த அழுத்தத்தைக் குறைக்கின்றன. இவற்றிலுள்ள சல்பைட் சத்து ஜீரண சக்தியைத் தருவதுடன் வயிறு உபாதைகளையும் போக்கும்.

3. தக்காளி, பச்சை திராட்சை ஏன் சாப்பிடணும்?

நுரையீரல் புற்று நோய் நீங்க உதவுகிறது. நோய் எதிர்ப்புச்சக்தி ஏற்படுகின்றது.

4. கேரட், மாம்பழம் ஏன் சாப்பிடணும்?

இவற்றிலுள்ள பீடா கரோடின், ஆல்பா கரோடின் என்னும் ரசாயன சத்துக்கள் புற்றுநோய் எதிர்ப்புச் சக்தி கொண்டவை.

5. சிவப்பு திராட்சை, ஸ்ட்ராபெர்ரி ஏன் சாப்பிடணும்?

இருதயப் பாதுகாப்பிற்கு மிகவும் நல்லது. இதய ரத்தக்குழாயில் ரத்தம் கட்டுவதைத் தடுக்கிறது.

6. ஆரஞ்சு, எலுமிச்சை ஏன் சாப்பிடணும்?

இவையும் புற்றுநோய் உட்பட நோய் எதிர்ப்புச் சக்தி மிகுந்தவை. பெண்கள் கண்டிப்பாக சாப்பிடவேண்டும்.



மருத்துவம் 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஏன் சாப்பிடனும்?  Empty Re: ஏன் சாப்பிடனும்?

Post by செந்தில் Wed Aug 20, 2014 2:44 pm

அறிய விழிப்புணர்வு தகவலுக்கு நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

ஏன் சாப்பிடனும்?  Empty Re: ஏன் சாப்பிடனும்?

Post by நாஞ்சில் குமார் Wed Aug 20, 2014 9:32 pm

தேவையான பகிர்வு.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

ஏன் சாப்பிடனும்?  Empty Re: ஏன் சாப்பிடனும்?

Post by முரளிராஜா Thu Aug 21, 2014 10:47 am

நன்றி அண்ணா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஏன் சாப்பிடனும்?  Empty Re: ஏன் சாப்பிடனும்?

Post by kanmani singh Tue Sep 02, 2014 11:59 am

அவசியமான தகவல்கள்!
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

ஏன் சாப்பிடனும்?  Empty Re: ஏன் சாப்பிடனும்?

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Sep 02, 2014 12:28 pm

நல்லா சாப்பிடுவோம்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ஏன் சாப்பிடனும்?  Empty Re: ஏன் சாப்பிடனும்?

Post by ரானுஜா Tue Sep 02, 2014 2:11 pm

சூப்பர் சூப்பர்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

ஏன் சாப்பிடனும்?  Empty Re: ஏன் சாப்பிடனும்?

Post by mohaideen Tue Sep 02, 2014 2:11 pm

அவசியமான தகவல்கள்

பதிவிற்கு நன்றி
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ஏன் சாப்பிடனும்?  Empty Re: ஏன் சாப்பிடனும்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum