தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நடுரோட்டில் தகராறு செய்த 5 பேரை அடித்துத் துவைத்து தந்தையைக் காத்த இளம்பெண்

View previous topic View next topic Go down

நடுரோட்டில் தகராறு செய்த 5 பேரை அடித்துத் துவைத்து தந்தையைக் காத்த இளம்பெண் Empty நடுரோட்டில் தகராறு செய்த 5 பேரை அடித்துத் துவைத்து தந்தையைக் காத்த இளம்பெண்

Post by நாஞ்சில் குமார் Thu Aug 21, 2014 10:31 pm

நடுரோட்டில் தகராறு செய்த 5 பேரை அடித்துத் துவைத்து தந்தையைக் காத்த இளம்பெண் 2wrj4ab

நடுரோட்டில் தகராறு செய்த 5 பேரை அடித்துத் துவைத்து தந்தையைக் காத்த இளம்பெண் 9vfkfk

நடுரோட்டில் தகராறு செய்த 5 பேரை அடித்துத் துவைத்து தந்தையைக் காத்த இளம்பெண் 16icpxw

நடுரோட்டில் தகராறு செய்த 5 பேரை அடித்துத் துவைத்து தந்தையைக் காத்த இளம்பெண் 4rdamd


உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் தனது தந்தையைத் தாக்கிய 5 பேர் கொண்ட கும்பலை அடித்துத் துவைத்த இளம்பெண் குறித்து சமூக வலைத்தளங்களில் இப்போது செய்திகள் வேகமாகப் பரவி வருகின்றன.

நடுத்தர வயது நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் தன் மகளுடன் சென்று கொண்டிருந்தார். ஒரு இடத்தில் கார் ஒன்று அந்த பைக் மீது லேசாக மோதியது. இதை அடுத்து காரில் இருந்து கீழே இறங்கிய 5 பேர் கொண்ட கும்பல், அந்த மனிதரை கண்மூடித் தனமாகத் தாக்கத் தொடங்கியது. உதவிக்கு யாரும் வராத நிலையில், அந்த நபரின் இளவயது மகள் களத்தில் இறங்கினார். 5 பேரையும் அடித்துத் துவைத்து துவம்சம் செய்தார். இதன் பின்னரே சிலர் கூடி, அந்த கும்பலிடம் இருந்து அந்த நபரை மீட்க முன்வந்தது.

இந்தச் சம்பவத்தை சாலையில் சென்று கொண்டிருந்த ஊடகவியலாளர் ஒருவர் படம் எடுத்து இணையத்தில் ஏற்றினார். முகநூலில் இப்போது அந்தப் பெண்ணின் வீரம் குறித்து பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.  பெண்ணுக்கு உடல் ரீதியான பலவீனம் இல்லை என்பதை எடுத்துக் காட்டியதற்காக பலரும் அவரது துணிச்சலைப் பாராட்டி, அவருக்கு பாராட்டுகளைக் குவித்து வருகின்றனர்.

நன்றி: தினமணி
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நடுரோட்டில் தகராறு செய்த 5 பேரை அடித்துத் துவைத்து தந்தையைக் காத்த இளம்பெண் Empty Re: நடுரோட்டில் தகராறு செய்த 5 பேரை அடித்துத் துவைத்து தந்தையைக் காத்த இளம்பெண்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Aug 22, 2014 5:45 am

இப்படித்தான் அடிச்சி கொன்னுகூட போடனும்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

நடுரோட்டில் தகராறு செய்த 5 பேரை அடித்துத் துவைத்து தந்தையைக் காத்த இளம்பெண் Empty Re: நடுரோட்டில் தகராறு செய்த 5 பேரை அடித்துத் துவைத்து தந்தையைக் காத்த இளம்பெண்

Post by ஸ்ரீராம் Fri Aug 22, 2014 11:42 am

வாவ் சூப்பர்  கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

நடுரோட்டில் தகராறு செய்த 5 பேரை அடித்துத் துவைத்து தந்தையைக் காத்த இளம்பெண் Empty Re: நடுரோட்டில் தகராறு செய்த 5 பேரை அடித்துத் துவைத்து தந்தையைக் காத்த இளம்பெண்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum