Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அறிவியல் ஆயிரம்
Page 1 of 1 • Share
அறிவியல் ஆயிரம்
அமெரிக்கா, ரஷ்யா ஒற்றுமை
தனிம வரிசை அட்டவணையில், அணு எண் 117 மற்றும் 118 உள்ள தனிமங்கள் நிலையற்றவை.தற்போது அணு எண் 117 உள்ள நிலையான புதிய தனிமத்தை வேதியியல் விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர்.
புதிய தனிமத்திற்கு "உன் உன் செப்டம்' என பெயரிடப்பட்டுள்ளது. "உன்' என்றால் லத்தின் மொழியில், ஒன்று என அர்த்தம். செப்டம் என்றால், ஏழு. அணு எண் 117 இருப்பதால், "உன் உன் செப்டம்' என பெயர் வந்தது.
எல்லாவற்றிலுமே முரண்பட்டு இருக்கும் அமெரிக்கா, ரஷ்யாவின் கூட்டு முயற்சியால் "உன் உன் செப்டம்' கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
[You must be registered and logged in to see this link.]
நன்றி தினமலர்..

Re: அறிவியல் ஆயிரம்
விபூதி ஜாக்கிரதை
பசஞ்சாணத்தை மூட்டம் போட்டு, விபூதி தயாரிக்கப்பட்டது. விபூதி என்றாலே, செல்வம் என்று அர்த்தம். நீறு பூத்த நெருப்பு முறையில் உருவாக்கப் பட்டதால், தமிழில் திருநீறு ஆனது.
தேவை அதிகம், தூய ப”ஞ் சாணமோ குறைவு என்பதால், தற்போது காகித ஆலைகளில் இருந்து வெளிப்படும் சாம்பல் தான் விபூதியாக வருகிறது.மூங்கில் சாம்பல் என்பதால், தோலுக்கு பாதிப்பு இல்லை.
ஆனால் பல இடங்களில் பைனக்ஸ் பவுடர், போம் பவுடர் வாசனைக்காக ஆல்கஹால் கலக்கப்பட்ட சென்ட் போன்றவை கலக்கப் படுவதால் தோலைப் பாதிக்கின்றன.

Similar topics
» அறிவியல் அதிசயங்கள்
» அறிவியல் முத்துக்கள் - #1
» பசு - ஒரு அறிவியல் கண்ணோட்டம்
» அறிவியல் அதிசயங்கள்
» தமிழர்களின் அறிவியல்..!
» அறிவியல் முத்துக்கள் - #1
» பசு - ஒரு அறிவியல் கண்ணோட்டம்
» அறிவியல் அதிசயங்கள்
» தமிழர்களின் அறிவியல்..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|