தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அறிவியல் முத்துக்கள் - #1

View previous topic View next topic Go down

அறிவியல் முத்துக்கள் - #1 Empty அறிவியல் முத்துக்கள் - #1

Post by ஸ்ரீராம் Sun Mar 31, 2013 6:10 pm

[You must be registered and logged in to see this image.]

கணினிச் சில்லுகள்:
கணினிச் சில்லுகள் என்பன மிக நுண்ணிய சிலிகான் துண்டுகளாகும்; இத்துண்டுகளில்தான் மின்னணுச் சுற்றுகளை (electronic circuits) அமைப்பர். இம்மின்னணுச் சுற்றுகள் ஒருங்கிணைந்த சுற்றுகள் (Integrated Circuits - IC) எனப்படும். சில்லுகளை உருவாக்க ஒற்றைப் படிகம் கொண்ட தூய சிலிகான் பயன் படுத்தப்படுகிறது. இச்சிலிகானின் அணுக்கள் ஒரே சீராக பிணைக்கப் பட்டிருப்பதால் எளிதாக மின் அமைப்பைச் சில்லுகளில் பதிக்க முடியும் என்பதே அதனைப் பயன்படுத்துவதற்குக் காரணம். உருளை வடிவ ஒற்றைப்படிக சிலிகான் 0.5 மி.மி. தடிமன் கொண்ட சிறு சிறு வட்டத் தகடுகளாக நறுக்கப்படும். பின்னர் சில வேதிப் பொருட்கள் அல்லது புற ஊதா ஒளியைப் பயன்படுத்தி மின் சுற்றுகளை அமைப்பதற்கான வழித் தடங்கள் அதில் செதுக்கப்படும். பிறகு வட்டத் தகடுகள் சிறிய சில்லுகளாக வெட்டப்பட்டு, அவை களிமண் போன்ற பொருளில் பதிக்கப்பெற்றுப், பொன்னிழைக்கம்பியால் கட்டப்பெறுகின்றன.


இரத்ததில் சர்க்கரையின் அளவு:
நமது உணவில் உள்ள சர்க்கரையானது வளர்சிதை மாற்றத்தின் (metabolism) வாயிலாக குளுகோசாக மாற்றம் பெற்று இரத்தத்தோடு கலக்கிறது. இதனை அளப்பதற்குப் பொதுவாக நொதிகள் (enzymes) எனப்படும் வேதியியல் பொருள்கள் (chemicals) பயன்படுத்தப் படுகின்றன. குளுகோஸ் ஆக்சிடேஸ் மற்றும் குளுகோஸ் பெராக்சைட் எனப்படும் நொதிகள் குளுகோசை குளுகோனிக் அமிலமாகவும் ஹைட்ரஜன் பெராக்சைட் ஆகவும் மாற்றுகின்றன; இதன் விளைவாக சிகப்பு வண்ணப் பொருள் ஒன்று உற்பத்தி செய்யப்படுவதோடு, இவ்வண்ணத்தின் அடர்த்தியும் கருவி ஒன்றினால் அளக்கப்படுகிறது. அதே வேளையில் ஒரு குறிப்பிட்ட அடர்த்தியுள்ள குளுகோஸ் மாதிரியும் (sample) செலுத்தப்படுகிறது. இந்த இரண்டு மாதிரிகளின் அளவைக் கொண்டு இரத்ததில் உள்ள குளுகோசின் அளவு கணக்கிடப்படுகிறது. சாதாரணமாக இரத்ததில் குளுகோசின் அளவு 60-100 mg% இருக்க வேண்டும்.

நன்றி: டாக்டர்.விஜயராகவன்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

அறிவியல் முத்துக்கள் - #1 Empty Re: அறிவியல் முத்துக்கள் - #1

Post by மகா பிரபு Sun Mar 31, 2013 7:18 pm

தல்ல தகவல் அண்ணா.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

அறிவியல் முத்துக்கள் - #1 Empty Re: அறிவியல் முத்துக்கள் - #1

Post by முரளிராஜா Sun Apr 07, 2013 2:30 pm

பயனுள்ள தகவல் ஸ்ரீ ராம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

அறிவியல் முத்துக்கள் - #1 Empty Re: அறிவியல் முத்துக்கள் - #1

Post by முழுமுதலோன் Sun Apr 07, 2013 5:37 pm

நல்லதொரு தகவல்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அறிவியல் முத்துக்கள் - #1 Empty Re: அறிவியல் முத்துக்கள் - #1

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Apr 07, 2013 7:41 pm

தெரிந்துகொண்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்....
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

அறிவியல் முத்துக்கள் - #1 Empty Re: அறிவியல் முத்துக்கள் - #1

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum