Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ரேஷனில் அனைத்துப் பொருள்களையும் மொத்தமாக வாங்க கட்டாயப்படுத்தக் கூடாது: தமிழக அரசு உத்தரவு.
Page 1 of 1 • Share
ரேஷனில் அனைத்துப் பொருள்களையும் மொத்தமாக வாங்க கட்டாயப்படுத்தக் கூடாது: தமிழக அரசு உத்தரவு.
![ரேஷனில் அனைத்துப் பொருள்களையும் மொத்தமாக வாங்க கட்டாயப்படுத்தக் கூடாது: தமிழக அரசு உத்தரவு. TamilNadu](http://i0.wp.com/indru.todayindia.info/wp-content/uploads/2014/08/TamilNadu.jpg?resize=350%2C250)
நியாய விலைக்கடைகளில் அனைத்துப் பொருள்களையும் மொத்தமாக வாங்க கட்டாயப்படுத்தக் கூடாது என்று கடையின் விற்பனையாளர்களை தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இது குறித்த அறிவுறுத்தல்களை கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வழங்கியுள்ளார்.
சென்னை பாடி சிந்தாமணி நியாய விலைக் கடையில் பொது மக்களுக்கு சரியான முறையில் பொருள்கள் வழங்கப்படவில்லை என்று புகார் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அங்கு அவர் புதன்கிழமை ஆய்வு நடத்தினார். அப்போது, கடையின் விற்பனையாளர் ஆர்.செல்வராஜை, பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதன்பின், அவர் கூறியது:
குடும்ப அட்டைதாரர்களின் விருப்பத்தின் பேரிலும், அவர்களின் தேவையின் அடிப்படையிலும் மட்டுமே பொருள்களை விநியோகம் செய்ய வேண்டும்.
அவர்கள் கேட்கும் பொருள்களை உடனுக்குடன் வழங்க வேண்டும். அனைத்துப் பொருள்களையும் ஒட்டுமொத்தமாக வாங்க வேண்டும் என்று அவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது.
அத்தியாவசியப் பொருள்கள், சலுகைகள் உரிய நேரத்தில் தங்கு தடையின்றி வழங்கப்பட வேண்டும். அதில் முறைகேடுகள் ஏற்படாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கேட்டுக் கொண்டார்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: ரேஷனில் அனைத்துப் பொருள்களையும் மொத்தமாக வாங்க கட்டாயப்படுத்தக் கூடாது: தமிழக அரசு உத்தரவு.
எல்லாத்தையும் அப்படியே போட்டுட்டாலும்
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: ரேஷனில் அனைத்துப் பொருள்களையும் மொத்தமாக வாங்க கட்டாயப்படுத்தக் கூடாது: தமிழக அரசு உத்தரவு.
ரானுஜா wrote:எல்லாத்தையும் அப்படியே போட்டுட்டாலும்
உண்மைதான் அக்கா
![புன்முறுவல்](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
![-](https://2img.net/i/empty.gif)
» 'திறந்தநிலை' பல்கலைக்கழக பட்டம்: அரசு பணிக்கு செல்லாது - அரசு உத்தரவு
» சினிமா பாடல்களில் வன்முறை, ஆபாசம் இருக்க கூடாது – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
» மத்தியஅரசு நிதியை தமிழக அரசு செயல்படுத்தாதற்கு பா.ஜ., கண்டனம்
» சமாதி வழக்கு: தமிழக அரசுக்கு உத்தரவு
» வரதட்சணை புகார் கொடுத்தால் கைது செய்ய கூடாது: சுப்ரீம் கோர்ட் உத்தரவு
» சினிமா பாடல்களில் வன்முறை, ஆபாசம் இருக்க கூடாது – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
» மத்தியஅரசு நிதியை தமிழக அரசு செயல்படுத்தாதற்கு பா.ஜ., கண்டனம்
» சமாதி வழக்கு: தமிழக அரசுக்கு உத்தரவு
» வரதட்சணை புகார் கொடுத்தால் கைது செய்ய கூடாது: சுப்ரீம் கோர்ட் உத்தரவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|