தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
RAJU AROCKIASAMY
 உடலின் ஆரோக்கிய நிலையை காட்டும் கண்ணாடி நகம்!’ Vote_lcap உடலின் ஆரோக்கிய நிலையை காட்டும் கண்ணாடி நகம்!’ Voting_bar உடலின் ஆரோக்கிய நிலையை காட்டும் கண்ணாடி நகம்!’ Vote_rcap 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உடலின் ஆரோக்கிய நிலையை காட்டும் கண்ணாடி நகம்!’

View previous topic View next topic Go down

 உடலின் ஆரோக்கிய நிலையை காட்டும் கண்ணாடி நகம்!’ Empty உடலின் ஆரோக்கிய நிலையை காட்டும் கண்ணாடி நகம்!’

Post by முழுமுதலோன் Wed Sep 03, 2014 4:19 pm

நகத்தில் தெரியும் உடலின் நலன் :-
+++++++++++++++++++++++++++++++

அகத்தின் அழகை முகம் காட்டுவது மாதிரி, நம் உடலின் ஆரோக்கிய நிலையை காட்டும் கண்ணாடி நகம்!’’ ஆகும்.

பழங்காலத்தில், நாடியைப் பிடித்தும் நகங்களைப் பார்த்தும்தான் நோய்களைக் கண்டறிந்திருக்கிறார்கள். உடலின் நல்லது, கெட்டதுகளை உங்கள் நகங்களைப் பார்த்தே தெரிந்து கொள்ளலாம். 

நகங்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்தால்… லாவ்! நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம். நகங்கள் வெளிறிப் போய் வெள்ளையாக இருந்தால், கல்லீரலில் ஏதோ பாதிப்பு இருக்கிறது என்று உஷார் மணி அடிக்கிறது. சிறுநீரக செயலிழப்பு இருக்குமேயானால், நகங்களின் வளர்ச்சி அப்படியே குறையத் தொடங்கி, வெண்மை பாதி, சிவப்பு பாதி என்று நிறம் மாறத் துவங்கும். 

நகங்கள் அழுத்தமான இளஞ்சிவப்பாக இருந்தால், கவனம் ப்ளீஸ்…நீங்கள் உடனடியாக இதய சம்பந்தமான மருத்துவரை அணுக வேண்டும். ரத்தத்தில் போதுமான அளவு ஆக்சிஜன் இல்லாவிடில், நகங்கள் நீலமாகிவிடும்.

நாள்பட்ட நுரையீரல் மற்றும் இதய நோய் உள்ளவர்களின் நகங்கள் கிளிமூக்கு போல் வளைந்திருக்கும். நகங்கள் வெளுத்து, குழி போல இருந்தால், ரத்த சோகை இருக்கிறது என அர்த்தம்.

உடலில் சர்க்கரையின் அளவு அதிகமாகவும், புரதம் மற்றும் துத்தநாக சத்து குறைவாகவும் இருந்தால், நகத்தில் வெண் திட்டுகள் உண்டாகும்.

இயற்கையாய் இயற்கையோடு வாழ..! 
இயற்கை மருத்துவத்துக்கு மாறுவோம்..!
ஆலமர விழுதுகளாய் நாம் பகிர்வோம்..!
மனிதநேய விதைகளாய் மாறுவோம்..! 
+++++++++++++++++++++++++++++++
பொது நலம் கருதி வெளியிடுவோர் :-

உங்கள் கடலூர் அரங்கநாதன்...

 உடலின் ஆரோக்கிய நிலையை காட்டும் கண்ணாடி நகம்!’ 10672407_743772082384920_1312191736852330165_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

 உடலின் ஆரோக்கிய நிலையை காட்டும் கண்ணாடி நகம்!’ Empty Re: உடலின் ஆரோக்கிய நிலையை காட்டும் கண்ணாடி நகம்!’

Post by செந்தில் Wed Sep 03, 2014 5:50 pm

தகவலுக்கு நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum