Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
குழந்தைகளை திட்டாதீர்கள்!
Page 1 of 1 • Share
குழந்தைகளை திட்டாதீர்கள்!
உங்கள் குழந்தையைத் திட்டாதீர்கள்!
1. இது என்னது? இது எப்படி ஓடுது? என்று வீட்டு உபயோகப் பொருட்களைப் பார்த்து உங்கள் குழந்தைகள் சந்தேகம் கேட்டால், எங்கேனும் படித்தாவது அவர்களுக்குச் சரியான பதில்களைச் சொல்ல முயலுங்கள்.
2. பள்ளிவிட்டு வரும் குழந்தைகளை விளையாடவோ, டிவி பார்க்கவோ விடாமல் "படி... படி..' என்று கட்டாயப்படுத்தாதீர்கள். திகட்ட திகட்டக் கொடுத்தால் சர்க்கரை கூட கசக்கும். குழந்தைகளின் பொழுதுபோக்கு விஷயங்களைக் கட்டுப்படுத்தினால், படிப்பின் மீது அவர்களுக்கு வெறுப்பே வளரும்.
3. பாடத்தைத் தவிர வேறு எதுவும் வேண்டாம் என்று உங்கள் குழந்தைகளைக் ட்டாயப்படுத்தாதீர்கள். நீங்கள் எதை வேண்டாம் என்கிறீர்களோ, அந்த விஷயம் அடுத்த ஆண்டில் பாடமாகக் கூட வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. உதாரணமாக, வீடியோ கேம்ûஸ விளையாட விடாமல் உங்கள் குழந்தைகளை நீங்கள் தடுத்தால், வீடியோ கேம்ஸ் எந்த மென்பொருளை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது? என்பது போன்ற கேள்விகள் உங்கள் குழந்தை அடுத்த வகுப்பில் படிக்கும் போது வரும். அப்போது நீங்களே வருந் துவீர்கள்.
4. அதிக செல்லம் கொடுப்பதும் உங்கள் குழந்தையின் படிப்புக்குத் தடையாக அமையும். உதாரணத்துக்கு ""நீ படிச்சு பெரிய ஆளாகி அம்மாவுக்கும் அப்பாவுக்கும்....'' என்று நீட்டி முழக்கி, பிள்ளைகளிடம் கடமைகளை கற்பிக்காதீர்கள். இதுவே பெரும் சுமையாகி மனதளவில் குழந்தைகளைச் சோர்வடையச் செய்துவிடுகின்றன.
5. தங்கள் தேவைகளை தாங்களே செய்துகொள்ள ஆரம்பம் முதலே குழந்தைகளைப் பழக்கவேண்டும். சாக்ஸ் போட்டுக் கொள்வது, சாப்பிட்ட பாத்திரத்தை தானே எடுத்து வைப்பது... இப்படியான விஷயங்கள் குழந்தைகளிடையே தன்னம்பிக்கையை வளர்க்கும்.
6.அடுத்த குழந்தையோடு உங்கள் குழந்தையை ஒப்பிட்டுப் பேசினால், அந்தக் குழந்தையைப் பார்த்து பார்த்து தன் கேரக்டரை மாற்றிக் கொள்ளும் தன்மை குழந்தைக்கு வந்துவிடும். இதனால் உங்கள் குழந்தையின் சாதனை குறுகிப் போய்விட வாய்ப்பு உண்டு. அவர்களை அவர்களாகவே
இருக்கவிடுங்கள்.
7. சிறுவர்களுக்கான நாடகங்கள், டிவி நிகழ்ச்சிகள் மூலமாக பாடத்தைவிட அதிகம் கற்றுக்கொள்ள முடியும். எண்களையும் நிறங்களையும் அறிவியல் தகவல்களையும் மனதில் பதியவைக்கும் நிகழ்ச்சிகள் டிவியில் நிறைய இருக்கின்றன. அவற்றைப் பார்க்க உங்கள் குழந்தைகளுக்கு தடை விதிக்காதீர்கள்.
8. குழந்தைகளுக்கு நிறையக் கதைகள் சொல்ல வேண்டும். கதையின் ஊடாக, அறிவியல் நன்மைகள், மறைந்த மேதைகளின் வாழ்க்கையில் நடந்த சுவையான சம்பவங்கள் போன்றவற்றைச் சொல்லலாம். நிறைய கேள்விகளுக்கான விடைகளை தங்களின் பாடத்தில் தேட ஆரம்பித்துவிடுவார்கள். ஆர்வம் பெருகும்.
9. சேமித்து வைக்கும் பழக்கம் மிகவும் நல்லது. உங்கள் குழந்தைக்கு பணத்தின் அருமையை உணர்த்த மட்டுமல்ல, கணிதத்தில் ஆர்வம் ஏற்படவும் சேமிப்பு பழக்கம் உதவுகிறது. விவரம் தெரியும் வயதில் உங்கள் குழந்தைக்கு நீங்கள் வாங்கித் தரும் முதல் பரிசு, உண்டியலாக இருக்கட்டும்.
10. படிக்கும் குழந்தைகளை சின்ன சின்ன விஷயங்களுக்காகப் பாராட்டினால் ஆர்வம் பெருகி படிப்பில் சூரப்புலி ஆகிவிடுவார்கள்.
11. பிறந்த நாள் போன்ற மகிழ்ச்சிகரமான தினங்களில் உங்கள் குழந்தைக்கு புத்திசாலித்தனத்தைத் தூண்டும் புதிர்ப் பரிசுகள், பில்டிங் ப்ரிக்ஸ் போன்றவற்றை வாங்கிக் கொடுங்கள். அறிவியல் மற்றும் கணிதம் போன்றவற்றில் ஆர்வம் ஏற்பட இவை காரணமாக இருக்கும்.
- எச். சீதாலட்சுமி, கொச்சி.
dinamani

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: குழந்தைகளை திட்டாதீர்கள்!
நல்லதொரு தகவல். தகவலில் தந்தமைக்கு நன்றி
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» பெண்களைத் திட்டாதீர்கள்
» குழந்தைகளை அடிக்கலாமா?
» குழந்தைகளை குறிவைக்கும் பல் நோய்கள் :-
» குழந்தைகளை நல்வழி படுத்த
» குழந்தைகளை ஜாக்கிரதையாய் வளருங்கள்!

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum