Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
தாய்ப்பால் சந்தேகங்களுக்கு டக் டக் தீர்வு!
Page 1 of 1 • Share
தாய்ப்பால் சந்தேகங்களுக்கு டக் டக் தீர்வு!
ஒரு குழந்தையின் ஆயுளைப் பாதுகாக்க செலவே இல்லாத மிகச்சிறந்த வழி தாய்ப்பால் கொடுப்பது!’ - இதைத் திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறது ‘யூனிசெஃப்’ (United Nations Children’s Fund) அமைப்பு. ‘குறைந்தபட்சம் முதல் 6 மாதங்களுக்காவது குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்’ என அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார்கள் மருத்துவர்கள். காரணம், குழந்தையின் எதிர்கால ஆரோக்கியத்துக்கும் ஆயுளுக்கும் பாதுகாப்புக் கவசமாக தாய்ப்பால் இருப்பதுதான். இத்தனை முக்கியத்துவம் பெற்றதாக இருந்தாலும், இன்றைய இளம் தாய்மார்களுக்கு தாய்ப்பால் புகட்டுவதில் ஏற்படும் சந்தேகங்களும் பிரச்னைகளும் நிறைய... அவஸ்தைப்படும் தாய்மார்களுக்கு இணையத்தின் மூலமாக ஆலோசனை வழங்குகிறது சென்னை மயிலாப்பூரில் இருக்கும் ‘மதர்ஸ் அண்ட் இன்ஃபேன்ட்ஸ் லேக்டேஷன் அண்ட் பிரெஸ்ட்ஃபீடிங் கேர் சென்டர் (விமிலிசி).
இந்த மருத்துவமனையில் இருக்கும் மருத்துவ ஆலோசகர்கள் (Lactation Consultants), மின்னஞ்சல், தொலைபேசி, வீடியோ கால் மூலமாக உதவி தேவைப்படும் தாய்மார்களுக்கு ஆலோசனை வழங்குகிறார்கள். புதிதாகக் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு, குழந்தைகளை கையாளும், பால் புகட்டும் வழிமுறைகளை சொல்லிக் கொடுக்கிறார்கள். ‘‘குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது மிகமிக அவசியம்தான். இருந்தாலும் பல தாய்மார்களுக்கு அது ஈசியா இருக்கறதில்லை. தாய்ப்பால் கொடுக்கறதுக்கும் சில முறைகள் இருக்கு. பிரசவம் முடிஞ்ச களைப்போட இருந்தாலுமே சில வாரங்களுக்காவது ஒவ்வொரு 2 மணி நேரத்துக்கும் ஒரு தடவை குழந்தையை மார்பகத்துக்கிட்டே கொண்டு போகணும்... பால் குடிக்க வைக்கணும்.
அப்பத்தான் குழந்தை பால் குடிக்கப் பழகும்... இப்படி பல விஷயங்களை நாங்கள் எங்கள் கவுன்சலிங்கில் தெளிவுபடுத்தறோம்’’ என்கிறார் இந்த மையத்தை நடத்தி வரும் டாக்டர் சுப்ரமணியன். இவர் ‘ஸ்ம்ரிதி’ என்ற குழந்தைகளுக்கான கிளினிக் ஒன்றையும் நிர்வகிக்கிறார்.
இந்த யோசனை எப்படி வந்தது?
‘‘எங்களோட ஸ்ம்ரிதி கிளினிக்கை ஒரு வெப் கிளினிக்கா உருவாக்க முயற்சி செய்தோம். வெப் கிளினிக்னா தேவையில்லாம பேஷன்ட்ஸ் எங்களைத் தேடி வர வேண்டியிருக்காது. சந்தேகங்களை ஆன்லைன்லயே தீர்த்துக்கலாம். அப்போதான் தாய்ப்பால் புகட்டுவது தொடர்பான சந்தேகங்கள், வி ளக்கங்களையும் இதுல சேர்க்கலாம்னு எங்களுக்குத் தோணிச்சு... சேத்துட்டோம்!’’
எப்படித் தொடர்பு கொள்வது?
www.smrthipediatriccare.com இந்த இணையதளத்துக்கு வந்து யார் வேண்டுமானாலும் கேள்விகளையும் சந்தேகங்களையும் கேட்கலாம். info@smrthipediatriccare.com என்ற மின்னஞ்சலுக்கும் பிரச்னை என்னன்னு எழுதி அனுப்பலாம். மெயில்லயே பதில் தர முடியற கேள்விகளுக்கு உடனே விடை சொல்லிடுவோம். நேர்ல ஆலோசனை சொல்ல வேண்டியவங்களுக்கு வரச் சொல்லி விளக்குவோம். போன்லயும் (( 044-24992737)ஆலோசனை சொல்றோம்...’’
ஆலோசனை கட்டணம்?
‘‘சிலர் போன்லயும் மெயில்லயும் எடுத்துச் சொன்னாலே புரிஞ்சுப்பாங்க. அவங்களுக்கு எந்த ஃபீஸும் இல்லை. சிலர் நேர்ல வந்துதான் ஆகணும். 200 ரூபாய் கட்டணம். சிகிச்சைக்கேற்ப இது கொஞ்சம் கூடலாம். குழந்தையை எப்படிப் பிடிச்சு தூக்கணுங்கறது தொடங்கி, சிலருக்கு சொல்லிக் கொடுக்க வேண்டி இருக்கு. வீடியோ எடுத்து எம்.எம்.எஸ். அனுப்பறவங்க எங்க கிளினிக்ல இருக்கற ஒரு பெண் மருத்துவரோட பெர்சனல் நம்ப ருக்கு வீடியோ கிளிப்பை அனுப்பலாம். அவங்க பாத்துட்டு ஆலோசனை சொல்லுவாங்க...’’ டாக்டர் சுப்ரமணியன் இன்னொன்றையும் வெகு அழுத்தமாகச் சொல்கிறார்... ‘‘தாய்மார்களுக்கு ஆலோசனை செய்யும் இந்தப் பணியை நாங்கள் கமர்ஷியலா செய்யலை. ஒரு சேவையாகத்தான் நினைச்சு பண்றோம்...’’
நன்றி: தினகரன்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: தாய்ப்பால் சந்தேகங்களுக்கு டக் டக் தீர்வு!
நல்ல கருத்து
தாய்பால் கொடுக்கறதுக்குகூட தயங்கிற பெண்களை நினைக்கும்போது
தாய்பால் கொடுக்கறதுக்குகூட தயங்கிற பெண்களை நினைக்கும்போது
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» தாய்ப்பால் ஊட்டுதல் குழந்தைகளில் நுண்ணறிவுத்திறனை அதிகரிக்கிறது
» தாய்ப்பால் ஊட்டுதல்:
» தாய்ப்பால் கொடுப்பவர்கள் கவனத்திற்கு...
» தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க
» தாய்ப்பால் அதிகரிக்க சில எளிய வழிகள்!!!
» தாய்ப்பால் ஊட்டுதல்:
» தாய்ப்பால் கொடுப்பவர்கள் கவனத்திற்கு...
» தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க
» தாய்ப்பால் அதிகரிக்க சில எளிய வழிகள்!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum