தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பூமியை நோக்கி சூரியப் புயல்: விஞ்ஞானிகள் தகவல்

View previous topic View next topic Go down

பூமியை நோக்கி சூரியப் புயல்: விஞ்ஞானிகள் தகவல் Empty பூமியை நோக்கி சூரியப் புயல்: விஞ்ஞானிகள் தகவல்

Post by நாஞ்சில் குமார் Thu Sep 11, 2014 10:13 pm

பூமியை நோக்கி சூரியப் புயல்: விஞ்ஞானிகள் தகவல் 2q1cdjq

கொலராடோ: வலுவான சூரியப் புயல் பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாக விண்வெளி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்தச் சூரியப் புயல் மணிக்கு 2.5 மில்லியன் மைல்கள்  என்ற மித வேகத்தில் பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. நாளை இது பூமிக்கு அருகே வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூரியனின் மையப் பகுதியிலிருந்து புறப்படும் இத்தகைய புயல் பூமிக்கு வருவது என்பது மிகவும் அரிதான நிகழ்வே. பல ஆண்டுகளுக்குப் பிறகு சூரியப் புயல் பூமியை நோக்கி வருகிறது என்று கொலராடோவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குனர் டாம் பெர்ஜர் கூறுகிறார். இது பார்க்க சக்தி வாய்ந்ததாகத் தெரிகிறது. ஆனால் பூமிக்கு வரும்போது சூரியப் புயல் என்ற அளவிலேயே வரும். சாட்டிலைட் தரவுகள் இது பற்றிய தகவல்களை வழங்கியுள்ளது. அதன் மோசமான ஆற்றல் துகள் நெருப்பு மயமாக பூமிக்கு மேலேயோ, வடக்குப் பகுதியிலோ செல்லலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இது பூமியின் காந்தப் புலத்தில் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்பதால் மின் வினியோக அமைப்புகளில் பாதிப்பு ஏற்படலாம். ஆனால் மின்சார அமைப்பையே சேதம் செய்து விடக்கூடியதல்ல, இதனால் சாட்டிலைட்கள், ரேடியோ டிரான்ஸ்மிஷன்களில் சிறிய அளவு தொந்தரவு ஏற்படலாம் என்கிறார் பெர்ஜர். மணிக்கு 2.5 மில்லியன் மைல்கள் வேகத்தில் இது வந்து கொண்டிருக்கிறது என்பதால் நாளை பூமிக்கு அருகில் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூரியப் புயல்கள் சூரிய சுழற்சியின் உச்சத்தில் ஏற்படுவது. இவை பொதுவாக மக்களுக்கு ஊறு விளைவிப்பதல்ல. ஆனால் இந்த முறை, சூரியனில் பெரும் காந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளது. அதன் திசை நம்மை நோக்கி நேராக இருக்கிறது. இதன் அதி ஆற்றல் மிக்க மற்றும் காந்தமாக்கச் சக்தியினால் பூமியின் காந்தப் புலத்தில் தொந்தரவுகள் ஏற்படலாம். இதனால் மின்சார அமைப்புகளில் தற்காலிக இடையூறுகள் ஏற்படலாம் என்று விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குனர் டாம் பெர்ஜர் தெரிவித்துள்ளார்.

நன்றி: தினகரன்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

பூமியை நோக்கி சூரியப் புயல்: விஞ்ஞானிகள் தகவல் Empty Re: பூமியை நோக்கி சூரியப் புயல்: விஞ்ஞானிகள் தகவல்

Post by செந்தில் Fri Sep 12, 2014 11:13 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

பூமியை நோக்கி சூரியப் புயல்: விஞ்ஞானிகள் தகவல் Empty Re: பூமியை நோக்கி சூரியப் புயல்: விஞ்ஞானிகள் தகவல்

Post by ஸ்ரீராம் Fri Sep 12, 2014 12:13 pm

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

பூமியை நோக்கி சூரியப் புயல்: விஞ்ஞானிகள் தகவல் Empty Re: பூமியை நோக்கி சூரியப் புயல்: விஞ்ஞானிகள் தகவல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» ஆழ்கடலில் அதிசய உயிரினங்கள் - விஞ்ஞானிகள் தகவல்!
» கணக்கு போடும் தாவரங்கள்: விஞ்ஞானிகள் ஆய்வில் தகவல்
» பார்வை கோளாறை போக்கும் கண் செல்கள் : இங்கிலாந்து விஞ்ஞானிகள் தகவல்
» கடல் வெப்பமாவதால் ஒல்லியாகும் மீன்கள் விஞ்ஞானிகள் பகீர் தகவல்
» கணக்கு போடுவதில் தாவரங்களும் கில்லாடிகளாம் - பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் தகவல்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum