Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
மாதவிலக்குக்கு உலர் திராட்சையில் தீர்வு
Page 1 of 1 • Share
மாதவிலக்குக்கு உலர் திராட்சையில் தீர்வு
பெண்களுக்கு மாதவிலக்கின் போது அதிக வயிற்றுவலி, கூடுதல் ரத்[You must be registered and logged in to see this image.]தப்போக்கு, மலச்சிக்கல் போன்றவை ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. மாதவிலக்கின் போது ஏற்படும் பிரச்னைகளுக்கு இன்று பல்வேறு ஆங்கில மருத்துவங்கள் உள்ளது. இருப்பினும் ஆங்கில மருந்துகளால் பக்கவிளைவுகள் ஏற்படும் வாய்ப்புகளும் உள்ளது. தற்போதைய நாகரீக உலகில் அனைவரும் ஆங்கில மருந்துகளையே பெரிதும் நாடுகின்றனர். ஆனால் இயற்கை நமக்கு அளித்துள்ள காய்கனி வகைகள் நோய்களை போக்கும் அரிய மருந்தாக இருப்பதை இன்று பெரும்பாலானவர்கள் மறந்துவிட்டனர்.
மாதவிலக்கின் போது ஏற்படும் வயிற்றுவலி பிரச்னைக்கு சமையலுக்கு பயன்படுத்தும் உலர் திராட்சைகளை பயன்படுத்தலாம். பொதுவாக கறுப்பு, பச்சை திராட்சைகள், பன்னீர் திராட்சை, காஷ்மீர் திராட்சை, ஆங்கூர் திராட்சை, விதையில்லா திராட்சை என பலவகைகள் உண்டு. இவை அனைத்திலும் “வைட்டமின் பி” சத்துகள் அதிகம் உள்ளது. இவ்வகை திராட்சைகளை காட்டிலும், உலர் திராட்சையில் “வைட்டமின் பி, சுண்ணாம்பு” சத்துகள் அதிகம் உள்ளது. இந்த சத்துகள் மாதவிலக்கின் போது பெண்களுக்கு ஏற்படும் வயிற்று வலி பிரச்னையை போக்கும்.
இதை அப்படியே சாப்பிடக்கூடாது. உலர் திராட்சையை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து, பின்னர் அதில் இருக்கும் திராட்சைகளை நன்கு பிழிய வேண்டும். உலர் திராட்சை கலந்த நீர் கசாயம் போல் மாறும். இதை மாதவிலக்கு உள்ள பெண்கள் குடிக்கும் போது வயிற்றுவலி பறந்து போகும். உலர் திராட்சை பெண்களுக்கு மாதவிலக்கின் போது ஏற்படும் வயிற்றுவலிக்கு மட்டும் மருந்தல்ல, இதை காட்டிலும் கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அதிக சக்தியை தரும் ஒரு மருந்தாகவும் இது உள்ளது. பெண்களின் கருவில் வளரும் குழந்தைக்கு தேவையான சக்தி மற்றும் ஊட்டச்சத்துகள் அனைத்தும் தாயின் மூலம் கிடைக்கும்.
இதனால், தாயின் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். கர்ப்ப காலத்தில் பெண்கள் உலர் திராட்சையை பாலில் போட்டு கொதிக்க வைத்து குடித்து வருவதன் மூலம் அதிக ஊட்டசத்தையும், ஆரோக்கியத்தையும் பெறலாம். இதனால், குழந்தை மிகவும் ஆரோக்கியமாக பிறக்கும். உலர் திராட்சையை பாலில் கலந்து தினமும் குடித்து வந்தால், எடைகுறைவான குழந்தை பிறக்க வாய்ப்புகள் குறைவதாக அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. பெண்கள் தினமும் உலர் திராட்சையை பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் முகம் பொலிவு பெற்று, இளமை தோற்றத்துடன் காட்சியளிக்கும்.
[You must be registered and logged in to see this link.]

mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: மாதவிலக்குக்கு உலர் திராட்சையில் தீர்வு
பயனுள்ள தகவலுக்கு நன்றி நண்பா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» திராட்சையில் காணப்படும் சத்துப்பட்டியல்.
» மாதவிலக்குக்கு முன்பாக பெண்களுக்கு ஏற்படும் அவஸ்தைகள்!
» உலர் சருமமா !!
» வளரும் குழந்தைகளுக்கு - உலர் திராட்சை
» சர்வரோக நிவாரணி உலர் திராட்சை!
» மாதவிலக்குக்கு முன்பாக பெண்களுக்கு ஏற்படும் அவஸ்தைகள்!
» உலர் சருமமா !!
» வளரும் குழந்தைகளுக்கு - உலர் திராட்சை
» சர்வரோக நிவாரணி உலர் திராட்சை!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|