தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வெள்ளை காகம் பார்க்க வேண்டுமா ? : வண்டலூர் உயிரியல் பூங்கா செல்லுங்கள் !

View previous topic View next topic Go down

வெள்ளை காகம் பார்க்க வேண்டுமா ? : வண்டலூர் உயிரியல் பூங்கா செல்லுங்கள் ! Empty வெள்ளை காகம் பார்க்க வேண்டுமா ? : வண்டலூர் உயிரியல் பூங்கா செல்லுங்கள் !

Post by நாஞ்சில் குமார் Fri Sep 19, 2014 10:51 pm

வெள்ளை காகம் பார்க்க வேண்டுமா ? : வண்டலூர் உயிரியல் பூங்கா செல்லுங்கள் ! 28lv08x

செங்கல்பட்டு: உண்மையிலேயே வெள்ளைக் காகம் இருக்கின்றதா என்ற உங்கள் கேள்விக்கு வண்டலூர் வனவியல் பூங்காவில் விடை கிடைக்கும். வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு புது வரவாக வெள்ளை காகம் ஒன்று வந்துள்ளது. அங்கு வெள்ளைக் காகம் ஒன்று பார்வையாளர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து தகவல் தெரிவித்த பூங்கா இயக்குனர், “வெள்ளைக் காகங்களை பார்ப்பது மிகவும் அரியது என்றார். சில சமயங்களில் நிற குறைபாடு காரணமாக கருப்பு நிற காகம் வெள்ளையாக மாறிவிடும்.

கருமையற்ற காரணத்தால் வெள்ளை காகம் மற்ற காகங்களில் இருந்து வேறுபட்டு தனியாக வாழும் சூழல் ஏற்பட்டு விடுவதாக தெரிவித்த அவர் மற்ற பறவைகள் இந்த காகத்தை தாக்குவதால் வாழ்க்கை போராட்டமாக இருக்கும் என்றார். இந்த காகமும் உத்திரமேரூர் அருகே மற்ற பறவைகளின் தாக்குதலால், வாழ முடியாமல் போரடிக் கொண்டிருந்ததாகவும். அதை மீட்டு சிகிச்சை அளித்த பின் தற்போது பார்வையாளர்களுக்கு காட்சிப்படுத்த முடிவு செய்யப்பட்டதாகவும் கூறினார்.

நன்றி: தினகரன்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

வெள்ளை காகம் பார்க்க வேண்டுமா ? : வண்டலூர் உயிரியல் பூங்கா செல்லுங்கள் ! Empty Re: வெள்ளை காகம் பார்க்க வேண்டுமா ? : வண்டலூர் உயிரியல் பூங்கா செல்லுங்கள் !

Post by ஸ்ரீராம் Sat Sep 20, 2014 9:56 am

வெள்ளை காக்கா மல்லாக்க பாடல் கேட்டு இருக்கேன்
இப்பதான் பார்க்கிறேன்.
தகவலுக்கு மிக்க நன்றி அண்ணா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

வெள்ளை காகம் பார்க்க வேண்டுமா ? : வண்டலூர் உயிரியல் பூங்கா செல்லுங்கள் ! Empty Re: வெள்ளை காகம் பார்க்க வேண்டுமா ? : வண்டலூர் உயிரியல் பூங்கா செல்லுங்கள் !

Post by mohaideen Sat Sep 20, 2014 1:57 pm

தகவலுக்கு மிக்க நன்றி அண்ணா
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வெள்ளை காகம் பார்க்க வேண்டுமா ? : வண்டலூர் உயிரியல் பூங்கா செல்லுங்கள் ! Empty Re: வெள்ளை காகம் பார்க்க வேண்டுமா ? : வண்டலூர் உயிரியல் பூங்கா செல்லுங்கள் !

Post by முரளிராஜா Sun Sep 21, 2014 10:50 am

தகவலை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி அண்ணா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

வெள்ளை காகம் பார்க்க வேண்டுமா ? : வண்டலூர் உயிரியல் பூங்கா செல்லுங்கள் ! Empty Re: வெள்ளை காகம் பார்க்க வேண்டுமா ? : வண்டலூர் உயிரியல் பூங்கா செல்லுங்கள் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum