தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


லேப்டாப் உபயோகிப்பதால் சந்திக்கக்கூடும் ஆரோக்கியக் குறைபாடுகள்!!!

View previous topic View next topic Go down

லேப்டாப் உபயோகிப்பதால் சந்திக்கக்கூடும் ஆரோக்கியக் குறைபாடுகள்!!! Empty லேப்டாப் உபயோகிப்பதால் சந்திக்கக்கூடும் ஆரோக்கியக் குறைபாடுகள்!!!

Post by mohaideen Mon Sep 22, 2014 4:19 pm

லேப்டாப்புகள் வந்தாலும் வந்தன, அவை வழக்கமான கம்ப்யூட்டர்களுக்கு டாட்டா காட்டிவிட்டன. விலை குறைவு, எடை குறைவு, எங்கு வேண்டுமானலும் எடுத்துச் செல்லலாம், பேட்டரியில் வேலை செய்யும். அப்புறம் ஏன் அதை உபயோகிப்பதை விரும்ப மாட்டார்கள்? வசதியாயிருக்கு எல்லாம் சரி, ஆனால் அதில் உள்ள ஆரோக்கியக் குறைபாடுகளை இல்லை என்று சொல்வதற்கில்லை. உண்மையில் அன்றாட வாழ்கை முறையில் பல கடுமையான பாதிப்புகளுக்கு இது இட்டுச் செல்கிறது. தகவல் தொழில் நுட்பத்துறையில் பணிபுரிவோர் முதுகு அல்லது பின்புற வலியில் அன்றாடம் அவதியுறுவது இதற்கு ஒரு நல்ல உதாரணம்.
 
 
வலி, தசைப்பிடிப்பு, கண் அயர்ச்சி மற்றும் புற்றுநோய் ஆகியவை லேப்டாப்பினால் ஏற்படும் விளைவுகளில் சில. லேப் என ஆங்கிலத்தில் தொடையைக் குறிப்பிடுவது. மேலும் இது தொடையில் வைத்து வேலை செய்வதையே குறிக்கிறது. இவ்வாறு வேலை செய்கையில் உண்டாகும் சூடு உங்கள் தோலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். நீங்கள் ஒரு ஆணாக இருந்தால், இந்த சூடானது மெல்ல மெல்ல உங்கள் விந்தணுவை கொன்று உங்களை மலடாக்கி விடும் வாய்ப்புண்டு.
 
லேப்டாப் உபயோகிப்பதால் ஏற்படும் பின்புற வலியிலிருந்து மீள்வது கடினமான ஒன்று. லேப்டாப் உபயோகிப்பவர்களில் பெரும்பாலும் அனைவரும் அன்றாடம் இந்த பின்புற வலியைக் குறிப்பாக தெரிவிக்கின்றனர். நாம் லேப்டாப் உபயோக்கிப்பதை நிறுத்த இயலாது. ஆனால், அதை ஒரு குறிப்பிட்ட இடத்தில் வைத்து உபயோகித்தால் இதுப்போன்ற சிக்கல்களை தவிர்க்க முடியும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

லேப்டாப் உபயோகிப்பதால் சந்திக்கக்கூடும் ஆரோக்கியக் குறைபாடுகள்!!! Empty லேப்டாப் உபயோகிப்பதால் சந்திக்கக்கூடும் ஆரோக்கியக் குறைபாடுகள்!!!

Post by mohaideen Mon Sep 22, 2014 4:26 pm

கடுமையான பின்புற வலி
லேப்டாப் உபயோகிப்பதால் சந்திக்கக்கூடும் ஆரோக்கியக் குறைபாடுகள்!!! 22-1411355857-health1
கம்ப்யூட்டரைப் போல் அல்லாமல் லேப்டாப்புகளை தொடையின் மீது வாடிக்கையாக வைத்து வேலை செய்வதால் நாம் முடங்கிக் கொண்டோ அல்லது குணிந்தோ வேலை செய்ய நேரிடும். இதனால் உங்கள் பின்புறம் பாதிக்கப்பட்டு, பின்புற வலி கடுமையான அவதியாக மெல்ல மாறிவிடுகிறது. இது ஸ்பாண்டிலைடிஸ் எனப்படும் கழுத்து அழற்சிக்கும் காரணமாகிறது.

---------------------------------------

மலட்டுத்தன்மை

லேப்டாப் உபயோகிப்பதால் சந்திக்கக்கூடும் ஆரோக்கியக் குறைபாடுகள்!!! 22-1411355862-health2

லேப்டாப் உபயோகத்தில் ஒரு மிக முக்கியமான சிக்கல் அது ஆண்களில் மலட்டுத்தன்மையை ஏற்படுத்துவது. இதை மடியில் வைத்துக் கொண்டு உபயோகிக்கும் பொழுது ஏற்படும் சூடு மற்றும் வெப்பக் கதிர்வீச்சு விந்தணுக்களை அழிப்பதுடன் அதன் தன்மையையும், தரத்தையும் பாதிக்கிறது.

mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

லேப்டாப் உபயோகிப்பதால் சந்திக்கக்கூடும் ஆரோக்கியக் குறைபாடுகள்!!! Empty Re: லேப்டாப் உபயோகிப்பதால் சந்திக்கக்கூடும் ஆரோக்கியக் குறைபாடுகள்!!!

Post by mohaideen Mon Sep 22, 2014 4:29 pm

கம்ப்யூட்டர் பார்வைக் குறைபாடு
லேப்டாப் உபயோகிப்பதால் சந்திக்கக்கூடும் ஆரோக்கியக் குறைபாடுகள்!!! 22-1411355868-health3
நாம் லேப்டாப்பை உபயோகிக்கும் போது, கம்ப்யூட்டரை பார்ப்பதை விட மிக நெருக்கமாகப் பார்க்கிறோம். இவ்வாறு செய்கையில் கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம் எனப்படும் குறைபாட்டிற்கு ஆளாகிறோம். இதனால், கண் அழற்சி, கண் வறண்டு போதல் மற்றும் கண்ணின் பாதிப்பு (பவர்) அதிகரிக்கிறது.
----------------------------------------------

கழுத்து வலி

லேப்டாப் உபயோகிப்பதால் சந்திக்கக்கூடும் ஆரோக்கியக் குறைபாடுகள்!!! 22-1411355874-health4

லேப்டாப்பை பயன்படுத்தும் பலர் தங்களின் கழுத்தைத் தாழ்த்தி குனிந்து பார்ப்பர். இதனால் கழுத்து இறுக்கமுற்று கடும் கழுத்து வலியை ஏற்படுத்தும். இந்த தோற்ற நிலை ஸ்பாண்டிலைடிஸ் எனப்படும் கழுத்து எலும்பு அயர்விற்கும் (கழுத்து எலும்பில் இடைவெளி ஏற்படுதல்) வழிவகுத்துவிடும்.

mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

லேப்டாப் உபயோகிப்பதால் சந்திக்கக்கூடும் ஆரோக்கியக் குறைபாடுகள்!!! Empty Re: லேப்டாப் உபயோகிப்பதால் சந்திக்கக்கூடும் ஆரோக்கியக் குறைபாடுகள்!!!

Post by mohaideen Mon Sep 22, 2014 4:31 pm

தோல் நிறமாற்றக் குறைபாடு
லேப்டாப் உபயோகிப்பதால் சந்திக்கக்கூடும் ஆரோக்கியக் குறைபாடுகள்!!! 22-1411355880-health5
லேப்டாப்பில் இருந்து வெளியேறும் வெப்பம், மடியில் அல்லது தொடையில் உள்ள தோலினை சூடாக்கி அதனை மங்கச் செய்வதுடன் பல தோல் நோய்களுக்கும் வழிவகுக்கும்
-----------------------------------

புற்றுநோய்

லேப்டாப் உபயோகிப்பதால் சந்திக்கக்கூடும் ஆரோக்கியக் குறைபாடுகள்!!! 22-1411355886-health6

நீங்கள் உங்கள் மடியில் லேப்டாப்புடன் பலமணி நேரம் இருக்கையில் தோல் அரிப்பு ஏற்பட்டு சூடேறுகிறதா? இது நாளடைவில் புற்றுநோய்க்கு வழிவகுக்கலாம் எச்சரிக்கை. இதற்கான வாய்ப்புகள் சற்று குறைவு தான். ஆனால், லேப்டாப்பினால் ஏற்படும் ஆரோக்கியக் குறைபாடுகள் விவரிக்க இயலாதவை.
டெக்னாலஜி தேவை தான்.. ஆனால் ஆரோக்கியம் அதைவிட முக்கியமுங்க..


http://tamil.boldsky.com

mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

லேப்டாப் உபயோகிப்பதால் சந்திக்கக்கூடும் ஆரோக்கியக் குறைபாடுகள்!!! Empty Re: லேப்டாப் உபயோகிப்பதால் சந்திக்கக்கூடும் ஆரோக்கியக் குறைபாடுகள்!!!

Post by செந்தில் Mon Sep 22, 2014 5:56 pm

பயனுள்ள விழிப்புணர்வு பகிர்வுக்கு நன்றி நண்பா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

லேப்டாப் உபயோகிப்பதால் சந்திக்கக்கூடும் ஆரோக்கியக் குறைபாடுகள்!!! Empty Re: லேப்டாப் உபயோகிப்பதால் சந்திக்கக்கூடும் ஆரோக்கியக் குறைபாடுகள்!!!

Post by முரளிராஜா Tue Sep 23, 2014 7:51 am

பகிர்வுக்கு நன்றி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

லேப்டாப் உபயோகிப்பதால் சந்திக்கக்கூடும் ஆரோக்கியக் குறைபாடுகள்!!! Empty Re: லேப்டாப் உபயோகிப்பதால் சந்திக்கக்கூடும் ஆரோக்கியக் குறைபாடுகள்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum