Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
உடற்பருமனும் உணவுப்பழக்கமும்
Page 1 of 1 • Share
உடற்பருமனும் உணவுப்பழக்கமும்
உடற்பருமனுக்கு உணவுப் பழக்கம் மிக முக்கியமான ஒன்று. பலர் ருசிக்காகவும், பொழுது போக்கிற்காகவும் துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுக்ள, மாமிச வகைகள் ஆகியவற்றை உண்கிறார்கள். இவை சர்க்கரை நோயைக் தூண்டக் கூடியவை என்பதையும், இதயத்திற்குத் தீங்கானது என்பதையும் யாரும் உணர்ந்து கொள்வதில்லை.
உணவுப் பொருட்களை கொழுப்புச் சத்து உள்ளவை, நார்ச்சத்து உள்ளவை என இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.
கொழுப்புச் சத்துள்ள உணவுப் பொருட்களுள் மாமிச வகைகள், வறுத்த உணவு, எண்ணெய்ப் பொருட்கள், முட்டையின் மஞ்சள் கரு, வெண்ணெய் நீக்கப்படாத பால், பால் பொருட்கள், கிரீம்கள், இனிப்புப் பொருட்கள் ஆகியவை முக்கியமானவை. இவையனைத்தும் சர்க்கரை வியாதியை அதிகப்படுத்துபவையும் கூட.
இவற்றை அதிகளவில் சாப்பிடும் போது தேவைக்கு அதிகமான கொழுப்பு சேர்த்து வைக்கப்பட்டு உடலின் அளவு பெரிதாகிறது.
நார்ச்சத்துப் பொருட்களில் இத்தகைய கொழும்புச் சத்துகள் குறைவாகவே இருக்கும். தவிர நார்ச்சத்துப் பொருட்கள் தேவையான சக்தியைத் தவிர மற்றவற்றை வெளியேற்றிவிடுகின்றன.
சரி, உணவுகளால் கொழுப்பு உண்டாகிறது என்கிறீர்கள் அது எவ்வாறு உண்டாகிறது, அது எவ்வாறு சர்க்கரையைத் தூண்டுகிறது. இதயத்தைப் பாதிக்கிறது, பாலுறவுக் குறைபாட்டை ஏற்படுத்துகிறது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டுமா?
சர்க்கரை நோய் இருக்கும்போது ஏற்கனவே சக்திகள் சரியாக பிரிக்கப்படாமலும், செல்களுக்குத் தேவையான சக்தி கிடைக்காமலும் போகும். நோயின் பாதிப்பினால் இரத்த நாளங்கள் நைந்திருக்கும் நிலையில் கொழுப்பும் சேர்ந்து அவற்றை சுருக்குவதால், இதயத்திலிருந்து நாளங்களுக்குச் செல்லும் இரத்தம் சீரான வேகத்தில், சீரான அளவில் செல்ல இயலுவதில்லை.
இதனால் இரத்த வேகம் அதிகரித்து இரத்த நாளங்கள் ஆங்காங்கே சிதைந்து போகும். கொழுப்புகளால் மிகச்சிறிய சிரை நாளங்கள் பாதிக்கப்பட்டால் செல்களுக்கு இரத்த ஓட்டம் இருக்காது. இந்நிலை ஆணுறுப்புக்கு இரத்தத்தை கடத்தும் நாளங்களில் ஏற்படும் போது ஆண்மை எழுச்சி உண்டாவதில்லை. பெண்ணுக்குக் கடத்தப்படும் போது பெண்மைக்கு எழுச்சியும் இருக்காது. உடல் நலம் விரைவாக கேடுற்று பக்கவாதமாகவோ, மாரடைப்பாகவோ, இரத்த நாளம் அழுகுவதிலோ போய் முடியும்.
மருத்துவம்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: உடற்பருமனும் உணவுப்பழக்கமும்
பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி அண்ணா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|