Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
பைக் மூலமாக மொபைல் சார்ஜ் செய்யும் ஒரு புதிய கருவி
பைக் மூலமாக மொபைல் சார்ஜ் செய்யும் ஒரு புதிய கருவி
பைக் மூலமாக மொபைல் சார்ஜ் செய்யும் ஒரு புதிய கருவி ! தமிழர் கண்டுபிடிப்பு !

தமிழர் கண்டுபிடிப்பு – பைக் மூலமாக மொபைல் சார்ஜ் செய்யும் ஒரு புதிய கருவியை வடிவமைத்திருக்கிறார் சுரேஷ். இதன் விலை ₹.249.
எல்லா வகுப்பறைகளிலும் ஒரு விஞ்ஞானி சத்தமில்லாமல் உருவாகி கொண்டிருப்பான். நாம் அவனை அடையாளம்கொள்ள அவன் தனது வாழ்க்கையை அடகு வைத்து, முட்டிமோதி அவனவனாகவே வெளி வர வேண்டி இருக்கிறது
சுரேஷ் ஒரு சாதாரன குடும்பத்தை சேர்ந்தவன். நாங்களெல்லாம் கல்லூரி பேருந்தில் வரும்போது , அவன் ஒரு பழைய சைக்கிளில் கல்லூரிக்கு வருவான். பரீட்சையில் மதிப்பெண் எடுக்கிறானோ இல்லையோ, நூலக புத்தகங்களில் எலெக்ட்ரானிக் சர்க்கியூட்டுகளை தேடி தேடி உள்வாங்கி கொள்வதையும், பல்லாவரம் சந்தையில் வாங்கும் பழைய எலெக்ட்ரானிக் பொருட்களை வைத்து புதிது புதிதாக சாதனங்களை உருவாக்குவதையும் அவன் தவறவிடுவதில்லை.
கால சுழற்சியில் எங்கெங்கோ ஓடி, முட்டிமோதி ஒரு சாமானியன் படும் அத்தனை கஷ்டங்களையும் தாண்டி, ஒவ்வொரு நாளும் தன்னை புதிப்பித்து கொண்டு இன்று ஒரு புதிய உருவாக்கத்துடன் களம் இறங்கியிருக்கிறான்.பத்திரிகை நண்பர்களும், ஊடக நண்பர்களும் சுரேஷை அடையாளாப்படுத்துமாறு அன்போடு கேட்டுக் கொண்டு, நண்பனின் பயணம் தொடர வாழ்த்துகிறேன்.
இக்கருவி வேண்டுவோர் சுரேஷை தொடர்பு கொள்ளவேண்டிய எண் +91-98401 33363
நன்றி – பாரதி
முகநூல்

ஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532

» சுவாசம் மூலம் செல்போனை சார்ஜ் செய்யும் புதிய தொழில்நுட்பம்.
» செல்பேசிகளை 20 வினாடிகளில் சார்ஜ் செய்யும் சார்ஜரை கண்டுபிடித்து இந்திய வம்சாவளி மாணவி சாதனை!
» Lenovo அறிமுகம் செய்யும் புதிய கைப்பேசி! Lenovo A3900 பட்ஜெட் மொபைல்
» சாதாரண மொபைல் மூலமாக அமர்க்களத்தில் பதிவிட வழிகள்
» மொபைல் சார்ஜ் பண்ண சுள்ளிகள் போதும்!

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|