Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கீரையில் உள்ளது நிறைவான சத்து....
Page 1 of 1 • Share
கீரையில் உள்ளது நிறைவான சத்து....
கீரைகளைச்
சாப்பிடுவதை தாழ்வாகக் கருதும் நிலை மாற வேண்டும். தினசரி உணவில் கீரைகள்
முக்கிய அங்கம் வகிக்க வேண்டும். கீரைகள் விலை மலிவாக இருப்பதால் அவைகளில்
சத்து இல்லை என்றோ, அதிக விலை கொடுத்து வாங்கும் பழங்களில்
தான் சத்து
என்றோ நினைத்துவிடக் கூடாது. உதாரணமாக நமக்கு எளிதில் கிடைக்கும் ஒரு கிலோ
முளைக் கீரையில் உள்ள A வைட்டமின் சத்தைப் பெறுவதற்குச் சுமார் 70 கிலோ
வாழைப்பழம் சாப்பிட வேண்டும். ஒரு கிலோ அகத்திக் கீரையில் உள்ள
சுண்ணாம்புச் சத்தைப் பெற வேண்டுமானால் 113 கிலோ ஆப்பிள் சாப்பிட வேண்டும்.
ஒரு கிலோ அரைக் கீரையிலுள்ள இரும்புச்சத்தைப் பெறுவதற்கு 12 கிலோ
அன்னாசிப் பழம் சாப்பிட வேண்டும். இந்த அளவுக்கு பழங்களை விட கீரையில்
சத்துக்கள் நிறைவாய் உள்ளன. இதனால் நம் தினசரி உணவில் கீரையை கட்டாயம்
சேர்த்துக்கொள்ள வேண்டும்.
நன்றி: பேஸ்புக்
சாப்பிடுவதை தாழ்வாகக் கருதும் நிலை மாற வேண்டும். தினசரி உணவில் கீரைகள்
முக்கிய அங்கம் வகிக்க வேண்டும். கீரைகள் விலை மலிவாக இருப்பதால் அவைகளில்
சத்து இல்லை என்றோ, அதிக விலை கொடுத்து வாங்கும் பழங்களில்
தான் சத்து
என்றோ நினைத்துவிடக் கூடாது. உதாரணமாக நமக்கு எளிதில் கிடைக்கும் ஒரு கிலோ
முளைக் கீரையில் உள்ள A வைட்டமின் சத்தைப் பெறுவதற்குச் சுமார் 70 கிலோ
வாழைப்பழம் சாப்பிட வேண்டும். ஒரு கிலோ அகத்திக் கீரையில் உள்ள
சுண்ணாம்புச் சத்தைப் பெற வேண்டுமானால் 113 கிலோ ஆப்பிள் சாப்பிட வேண்டும்.
ஒரு கிலோ அரைக் கீரையிலுள்ள இரும்புச்சத்தைப் பெறுவதற்கு 12 கிலோ
அன்னாசிப் பழம் சாப்பிட வேண்டும். இந்த அளவுக்கு பழங்களை விட கீரையில்
சத்துக்கள் நிறைவாய் உள்ளன. இதனால் நம் தினசரி உணவில் கீரையை கட்டாயம்
சேர்த்துக்கொள்ள வேண்டும்.
நன்றி: பேஸ்புக்
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: கீரையில் உள்ளது நிறைவான சத்து....
செலவில்லாத விஷயத்தை சொன்னதற்கு நன்றி
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: கீரையில் உள்ளது நிறைவான சத்து....
அருமை .. நன்றி தம்பி பகிர்வுக்கு
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கீரையில் உள்ளது நிறைவான சத்து....
முரளிராஜா wrote:பகிர்ந்தமைக்கு நன்றி
ஆதரவுக்கு நன்றி அண்ணா
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: கீரையில் உள்ளது நிறைவான சத்து....
ஸ்ரீராம் wrote:அருமை .. நன்றி தம்பி பகிர்வுக்கு
உங்கள் அன்புக்கு நன்றி அண்ணா
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Similar topics
» இரும்புச் சத்து மாத்திரைகள் நல்லதா? இரும்புச் சத்து உணவுகள் நல்லதா?
» கீரையில் உள்ள சத்துக்கள்
» கீரையில் உள்ள சத்துக்கள்
» கீரையில் உள்ள சத்துக்கள்.....!!
» கீரையில் அப்படி என்ன இருக்கிறது…
» கீரையில் உள்ள சத்துக்கள்
» கீரையில் உள்ள சத்துக்கள்
» கீரையில் உள்ள சத்துக்கள்.....!!
» கீரையில் அப்படி என்ன இருக்கிறது…
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum