Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சிறுநீரக நோய்கள் நீங்க
Page 1 of 1 • Share
சிறுநீரக நோய்கள் நீங்க
![சிறுநீரக நோய்கள் நீங்க Ab12j8](https://2img.net/h/oi58.tinypic.com/ab12j8.jpg)
என் மகனுக்கு 12 வயதாகிறது. தண்ணீரே அதிகம் குடிப்பதில்லை. பள்ளிக்கூடத்துக்கு கொண்டு செல்கிற வாட்டர் பாட்டில் காலியாகாமல் அப்படியே திரும்ப வருகிறது. பள்ளிக்கூடத்தில் ஒருமுறை கூட சிறுநீர் கழிக்க மாட்டானாம். வீட்டுக்கு வந்தாலுமே, அவனை ‘பாத்ரூம் போனியா?’ எனக் கேட்டு நினைவுப்படுத்தினால்தான் சிறுநீர் கழிக்கிறான். இதனால் அவனுக்குப் பின்னாளில் ஏதேனும் பிரச்னைகள் வருமா? அவனை அதிக தண்ணீர் குடிக்க எப்படிப் பழக்குவது?
சிறுநீரக மருத்துவர் சவுந்தர்ராஜன்
நாம் குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே டாய்லெட் பழக்கத்தைக் கற்பிப்பதில்லை. அதுதான் இத்தகைய பிரச்னைகளுக்கு அடிப்படை காரணம். பெரும்பாலான குழந்தைகள் பள்ளிக்கூடங்களில் உள்ள கழிவறைகளை உபயோகிக்க மாட்டார்கள். காரணம், அவை சுத்தமாக, சுகாதாரமாக இல்லாததுதான்.
உங்கள் மகன் விஷயத்தில் அவன் இப்படி நடந்து கொள்வதன் பின்னணியில் வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கின்றனவா எனப் பாருங்கள். பாத்ரூம் வருகிறது எனச் சொல்ல பயந்து கொண்டு, பல குழந்தைகள் வகுப்பறையில் தன் இருப்பிடத்திலேயே போகலாம். அதனால் ஆசிரியர்கள் கண்டித்திருக்கலாம். அல்லது பள்ளிக்கூடக் கழிவறையில் வேறு ஏதேனும் மோசமான அனுபவங்கள் ஏற்பட்டிருக்கலாம். இப்படி ஏதேனும் காரணம் இருக்குமா எனப் பாருங்கள்.
நன்றி: தினகரன்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
![-](https://2img.net/i/empty.gif)
» சிறுநீரக ஆரோக்கியம்
» சிறுநீரக பாதிப்பு
» நிரந்தர சிறுநீரக செயலிழப்பு!
» வேலைக்கு போகும் பெண்ணா? நீங்க! அப்ப இத கண்டிப்பா படிக்கணு நீங்க !
» சிறுநீரக ஆரோக்கியம்
» சிறுநீரக பாதிப்பு
» நிரந்தர சிறுநீரக செயலிழப்பு!
» வேலைக்கு போகும் பெண்ணா? நீங்க! அப்ப இத கண்டிப்பா படிக்கணு நீங்க !
» சிறுநீரக ஆரோக்கியம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|