தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 01-Oct-2014 - தினமலர் படங்கள்

View previous topic View next topic Go down

நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 01-Oct-2014 - தினமலர் படங்கள்  Empty நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 01-Oct-2014 - தினமலர் படங்கள்

Post by நாஞ்சில் குமார் Wed Oct 01, 2014 1:05 pm

நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 01-Oct-2014 - தினமலர் படங்கள்  3348cph

இரவினில் ஆட்டம்... பகலில் தூக்கம்...:
இரவு முழுவதும் சுற்றி திரிந்து, பகலில் வவ்வால் கூட்டங்கள் ஓய்வெடுக்கும் இடம்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் வளாகம்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 01-Oct-2014 - தினமலர் படங்கள்  Empty Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 01-Oct-2014 - தினமலர் படங்கள்

Post by நாஞ்சில் குமார் Wed Oct 01, 2014 1:07 pm

நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 01-Oct-2014 - தினமலர் படங்கள்  NjGTyqkTTImMI78G3Ska+1-10-4

நீர்ச்சறுக்கு வீரர்கள் போல...:
திங்கள் மாலை சூரிய அஸ்தமனத்தின் கடைசி நொடிகளில் திரண்ட மேகங்கள், ஆர்ப்பரிக்கும் கடலலையை கிழித்துக்கொண்டு, போட்டியிட்டு பறக்கும் நீர்ச்சறுக்கு வீரர்கள் போல் காட்சி அளிக்கின்றன. இடம்: செங்குன்றம் புழலேரி.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 01-Oct-2014 - தினமலர் படங்கள்  Empty Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 01-Oct-2014 - தினமலர் படங்கள்

Post by நாஞ்சில் குமார் Wed Oct 01, 2014 1:08 pm

நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 01-Oct-2014 - தினமலர் படங்கள்  UyQLMWqrR2mm02tRSPb0+1-10-5

பூவுடன் போட்டி:
பூவில் உள்ள தேனை எடுக்க போட்டிபோடும் பட்டாம்பூச்சி.இடம்: ராஜபாளையம்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 01-Oct-2014 - தினமலர் படங்கள்  Empty Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 01-Oct-2014 - தினமலர் படங்கள்

Post by நாஞ்சில் குமார் Wed Oct 01, 2014 1:09 pm

நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 01-Oct-2014 - தினமலர் படங்கள்  4goUiBFRTZ6E123OpEs4+1-10-6

தண்ணீருக்கு தவம்:
மானாமதுரை ஆதனூர் அணைக்கட்டு அருகே வைகை ஆற்றில் குழி தோண்டி அதில் ஊறும் நீரை குடங்களில்சேகரிக்கும் பெண்கள்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 01-Oct-2014 - தினமலர் படங்கள்  Empty Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 01-Oct-2014 - தினமலர் படங்கள்

Post by நாஞ்சில் குமார் Wed Oct 01, 2014 1:15 pm

நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 01-Oct-2014 - தினமலர் படங்கள்  G6Qne2u2SBmyGelRGPvA+1-10-7

மேகம் கருக்குது!:
தேனியில் சில நாட்களாக சாரல் மழை பெய்து வருவதால் கருமேகங்கள் சூழ்ந்துள்ளது. இடம்:தேனி அருகே வீரபாண்டி.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 01-Oct-2014 - தினமலர் படங்கள்  Empty Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 01-Oct-2014 - தினமலர் படங்கள்

Post by நாஞ்சில் குமார் Wed Oct 01, 2014 1:16 pm

நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 01-Oct-2014 - தினமலர் படங்கள்  AE1mQHUQXadSBrnDEOoQ+1-10-8

ஆபத்து பயணம்:
ஆபத்தை ஏற்படுத்தும் இதுபோன்ற டூவிலர் பயணம் தேவைதானா!
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 01-Oct-2014 - தினமலர் படங்கள்  Empty Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 01-Oct-2014 - தினமலர் படங்கள்

Post by நாஞ்சில் குமார் Wed Oct 01, 2014 1:17 pm

நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 01-Oct-2014 - தினமலர் படங்கள்  CeDCAwwORJycv3eJtWB7+1-10-9

வச்ச குறி தப்பாது!:
என் வேட்டை எப்போதும் கோட்டைவிட்டதில்லை... சந்தேகம் இருந்தால் என பாதத்தில் பலியாக காத்திருக்கும் இந்த எலியிடம் கேளுங்கள்... என்கிறதோ இந்த பருந்து!
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 01-Oct-2014 - தினமலர் படங்கள்  Empty Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 01-Oct-2014 - தினமலர் படங்கள்

Post by நாஞ்சில் குமார் Wed Oct 01, 2014 1:18 pm

நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 01-Oct-2014 - தினமலர் படங்கள்  X8y7P9KRpGdiTd1tdRIl+1-10-10

யாரும் தப்ப முடியாது!:
வனப்பகுதியில் உள்ள மரத்தில் அமர்ந்து வருபவர்களை கண்காணிக்கிறதோ இந்த மர அணில்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 01-Oct-2014 - தினமலர் படங்கள்  Empty Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 01-Oct-2014 - தினமலர் படங்கள்

Post by நாஞ்சில் குமார் Wed Oct 01, 2014 1:20 pm

நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 01-Oct-2014 - தினமலர் படங்கள்  XvpraizSHo1GYucnlSgO+1-10-11

இதுவும் வசீகரம்!:
நீலகிரி மாவட்டம் பந்தலூர் வனப்பகுதியில் உள்ள சோலை மரங்களில், இலை உதிர்ந்துள்ள காட்சியும் கூட பார்வையாளர்களை வசீகரத்தில் ஆழ்த்துகிறது.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 01-Oct-2014 - தினமலர் படங்கள்  Empty Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 01-Oct-2014 - தினமலர் படங்கள்

Post by நாஞ்சில் குமார் Wed Oct 01, 2014 1:21 pm

நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 01-Oct-2014 - தினமலர் படங்கள்  IiNGNFDqQSeaSb4SWT3F+1-10-12

குளிக்க தடை:
கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்து வரும் மழையால் கும்பக்கரை அருவியில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 01-Oct-2014 - தினமலர் படங்கள்  Empty Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 01-Oct-2014 - தினமலர் படங்கள்

Post by நாஞ்சில் குமார் Wed Oct 01, 2014 1:23 pm

நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 01-Oct-2014 - தினமலர் படங்கள்  ZqTZDrhTjGQxI5LqmdB8+1-10-13

ஓய்வு:
நாடெல்லாம் பறந்து திரிந்து, சில மணி நேரம் ஓய்வெடுக்க மரங்களை தேடித்தேடி சோர்ந்த எனக்கு, இளைப்பாற இடம் கொடுத்த சின்னஞ்சிறு செடிக்கு நன்றி என்கிறதோ, இந்த தட்டான் பூச்சி
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 01-Oct-2014 - தினமலர் படங்கள்  Empty Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 01-Oct-2014 - தினமலர் படங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum