தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தொலைந்த பைக்குகளைத் தேட உதவும் ஃபேஸ்புக் பக்கம்: சென்னை போலீஸ் புது முயற்சி

View previous topic View next topic Go down

தொலைந்த பைக்குகளைத் தேட உதவும் ஃபேஸ்புக் பக்கம்: சென்னை போலீஸ் புது முயற்சி Empty தொலைந்த பைக்குகளைத் தேட உதவும் ஃபேஸ்புக் பக்கம்: சென்னை போலீஸ் புது முயற்சி

Post by நாஞ்சில் குமார் Thu Sep 25, 2014 9:32 pm

தொலைந்த பைக்குகளைத் தேட உதவும் ஃபேஸ்புக் பக்கம்: சென்னை போலீஸ் புது முயற்சி 14uyj6a

சென்னை: தொலைந்துபோன இரு சக்கர வாகனங்களைக் கண்டுபிடித்துக் கொள்ள சென்னை கோயம்பேடு காவல்துறை “Missing two-wheelers' என்ற ஃபேஸ்புக் பக்கத்தைத் தொடங்கியுள்ளது. கோயம்பேடு பேருந்து நிலைய வாகன நிறுத்தத்தில் உரிமை கோரப்படாத 200 இரு சக்கர வாகனங்களும், கோயம்பேடு காவல் நிலையம் அருகே மேலும் 120 இரு சக்கர வாகனங்களும் உரிமை கோரப்படாமல் உள்ளன.பல்வேறு காரணங்களுக்காக திருடப்படும் இரு சக்கர வாகனங்கள் பல கோயம்பேடு பஸ் நிலைய வாகன நிறுத்தத்திலும், சென்ட்ரல் ரயில் நிலையத்திலும் அப்படியே விட்டுச் செல்லப்படுகின்றன.

இந்த வாகனங்களால் தினசரி வண்டியை நிறுத்த வருபவர்களுக்கு இடப்பற்றாக்குறை ஏற்படுவதோடு, பாதுகாப்பு பிரச்சினைகளும் ஏற்படுவதாக சென்னை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.  மேலும் பலர் வேண்டுமென்றே வாகனத்தை இது போன்ற இடங்களில் வைத்து விட்டு, காணாமல் போனதாக பொய் புகார் அளித்து காப்பீடுத் தொகையை கோர முயல்கின்றனர். இதுபோன்று திருடப்பட்டு, கைவிடப்பட்ட வாகனங்களை அதன் உரிமையாளர்கள் மீண்டும் பெறும் வண்ணம் 17 வண்டிகளின் புகைப்படங்களுடன் முதற்கட்டமாக 'missing two-wheeleers' ஃபேஸ்புக் பக்கம் தொடங்கியுள்ளனர் கோயம்பேடு காவல்துறையினர்.

இந்த ஃபேஸ்புக் பக்கத்தில் வண்டியைத் தொலைத்தவர்கள் தங்கள் வாகனத்தின் பதிவு எண்ணுடன் வாகனப் புகைப்படத்தையும் வெளியிடலாம். கோயம்பேடு காவல்துறையினரின் இந்த புதிய முயற்சியை அடுத்து அரசு ரயில்வே போலீஸ் துறையினரும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உரிமை கோரப்படாமல் இருக்கும் வாகனங்களின் உரிமையாளர்களைக் கண்டுபிடிக்க சமூக வலைத்தளம் தொடங்கும் யோசனைக்கு முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி: தினகரன்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

தொலைந்த பைக்குகளைத் தேட உதவும் ஃபேஸ்புக் பக்கம்: சென்னை போலீஸ் புது முயற்சி Empty Re: தொலைந்த பைக்குகளைத் தேட உதவும் ஃபேஸ்புக் பக்கம்: சென்னை போலீஸ் புது முயற்சி

Post by முரளிராஜா Fri Sep 26, 2014 3:05 pm

கைதட்டல் கைதட்டல் கைதட்டல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தொலைந்த பைக்குகளைத் தேட உதவும் ஃபேஸ்புக் பக்கம்: சென்னை போலீஸ் புது முயற்சி Empty Re: தொலைந்த பைக்குகளைத் தேட உதவும் ஃபேஸ்புக் பக்கம்: சென்னை போலீஸ் புது முயற்சி

Post by செந்தில் Fri Sep 26, 2014 8:14 pm

நல்ல விசயம்தான்.
கைதட்டல் கைதட்டல் கைதட்டல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

தொலைந்த பைக்குகளைத் தேட உதவும் ஃபேஸ்புக் பக்கம்: சென்னை போலீஸ் புது முயற்சி Empty Re: தொலைந்த பைக்குகளைத் தேட உதவும் ஃபேஸ்புக் பக்கம்: சென்னை போலீஸ் புது முயற்சி

Post by mohaideen Sat Sep 27, 2014 1:38 pm

நல்ல முயற்சி கைதட்டல்கைதட்டல்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

தொலைந்த பைக்குகளைத் தேட உதவும் ஃபேஸ்புக் பக்கம்: சென்னை போலீஸ் புது முயற்சி Empty Re: தொலைந்த பைக்குகளைத் தேட உதவும் ஃபேஸ்புக் பக்கம்: சென்னை போலீஸ் புது முயற்சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» ஃபேஸ்புக் பக்கம் தொடங்கியது தமிழக தேர்தல் ஆணையம்
» அன்றைய சென்னை: சென்னை மத்திய சிறை
» மதுரையில் ரவுடியாக மாற பயிற்சி: 30 புது ரவுடிகள்... போலீஸ் அதிர்ச்சி
» சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு
» பயணிகள் குறை அறிய மாதத்தில் 3 நாள் மாநகர பஸ்ஸில் அதிகாரிகள் பயணம்: சென்னை போக்குவரத்துக் கழகம் புது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum