Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
உன் சமையல் அறையில் - துவையல் வகைகள்
Page 1 of 1 • Share
உன் சமையல் அறையில் - துவையல் வகைகள்
செரிமானத்துக்கு உதவும் ஓமவல்லித் துவையல்!
'சாம்பார், ரசம்கூட வேண்டாம்மா. சாப்பாட்டில் ஒரு துவையல் இருந்தா போதும்...’ என்பான் என் மகன் விஜய். அவனுக்காகவே தினமும் காய்கறி, தானியங்கள், கீரை வகைகள் எல்லாவற்றிலும் புளிப்பு, காரம் சேர்த்து வாசனையோடு சுவையான துவையல் செய்வேன். ஓமவல்லி, துளசி, நார்த்தங்காய் இலை, எலுமிச்சம் பழ இலை என்று தினம் தினம் என் வீட்டில் விதவிதமான துவையல்தான்' என்று சொல்லும் சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த ஆர்.சாருலதா, மகனுக்கு சமைக்கும் துவையல்களில் ஒன்றின் செய்முறையை இதோ நமக்காகப் பரிமாறுகிறார். அது ஓமவல்லித் துவையல்.
தேவையானவை:
ஓமவல்லி இலை 25, புதினா ஒரு கைப்பிடி, புளி சிறு உருண்டை, காய்ந்த மிளகாய் 4, உளுத்தம்பருப்பு ஒரு டேபிள்ஸ்பூன், பூண்டு 8 பல், உப்பு, எண்ணெய் தேவையான அளவு.
செய்முறை:
உளுத்தம்பருப்பை சேர்த்து வதக்கி, அதில் புதினாவையும் சேர்த்து வதக்கவும். இதனுடன், மேற்கண்ட பொருட்கள் அனைத்தையும் சேர்த்து தண்ணீர் விட்டு நன்றாக அரைக்கவும். பூண்டு வாசனை பிடிக்காதவர்கள், பெருங்காயம் சேர்த்துக்கொள்ளலாம். சூடான சாதத்தில் நல்லெண்ணெய் விட்டுப் பிசைந்து சாப்பிட ஏற்ற சுவையான, சத்தான துவையல்.
சித்த மருத்துவர் ரமேஷ்:
'அந்தக் காலத்தில் சின்னக் குழந்தைகளுக்கு மார்பில் சளி கட்டினால் 'ஓம வாட்டர்’ தான் கொடுப்பார்கள். அந்த அளவுக்கு மருத்துவக் குணம் வாய்ந்தது ஓமம். நெஞ்சுச் சளி, இருமல் ஆகியவற்றைப் போக்கும். வியர்வை வெளியேற உதவும். வாய்க்கசப்பு, வயிறு தொடர்பான நோய் வராமல் காக்கும். ரத்தத்தை சுத்தப்படுத்தும். சிறுநீரை எளிதில் வெளியேற்றும். நரம்புகளுக்கு மிகவும் நல்லது. தினமும் இரண்டு ஓம இலைகளைப் பறித்து, சாப்பிட்டுவந்தால் வியாதிகளில் இருந்து விடுதலைதான்!'

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: உன் சமையல் அறையில் - துவையல் வகைகள்
வெந்தயத் துவையல்!!
''வெந்தயம் உயர் ரத்த அழுத்தத்தையும், சர்க்கரை நோயையும் கட்டுப்படுத்தும்னு சொல்லும் என் அம்மா, வெந்தயத்தை வைத்து விதவிதமான சமையலைச் செய்வாங்க. கொஞ்சம் கசப்பா இருந்தாலும் வாசனையும் சுவையும் சுண்டி இழுக்கும். வெந்தயத் துவையலை சூடான சாதத்தில் கலந்து சாப்பிட்டால் ருசியாக இருப்பதோடு, ஆரோக்கியமும் கிடைக்கும்'' என்ற சென்னை புழுதிவாக்கத்தைச் சேர்ந்த உஷா, அதன் செய்முறையையும் சொல்கிறார்.
தேவையான பொருட்கள்:
வெந்தயம் - 150 கிராம், காய்ந்த மிளகாய் - 4, உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், புளி - சிறிது, உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
வெறும் கடாயில் வெந்தயத்தை வாசம் வரும் வரை வறுக்கவும். கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், புளி மூன்றையும் வறுத்து, ஆறவைத்து, வெந்தயத்தோடு உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டுத் துவையலாக அரைக்கவும்.
சித்த மருத்துவர் கண்ணன்:
வாரம் ஒரு முறை இந்தத் துவையலைச் செய்து சாப்பிடலாம். இதனால், உடல் உஷ்ணம், வயிற்று வலி, வயிற்றுப் புண், மாதவிடாய்க் கோளாறு சரியாகும். தினமும் உணவில் வெந்தயம் சேர்ப்பது, சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.

பூண்டு துவையல்
என்னென்ன தேவை?
பூண்டு - 20 பல்,
காய்ந்த மிளகாய் - 2,
புளி -சிறிதளவு,
கறிவேப்பிலை - சிறிதளவு,
கடுகு, உளுத்தம்பருப்பு,
பெருங்காயம்- தலா கால் டீ ஸ்பூன்,
உப்பு, நல்லெண்ணெய் - தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
கடாயில் சிறிது நல்லெண்ணெய் விட்டு பூண்டு, காய்ந்த மிளகாய், புளி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து நன்கு வதக்கி மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். இன்னொரு வாணலியில் கொஞ்சம் நல்லெண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் தாளிக்கவும். அரைத்த துவையலில் தாளித்தவற்றை சேர்த்து ஒரு கிளறு கிளறி பரிமாறவும்.

வெஜிடபிள் துகையல்
தேவையானவை:
1.குடமிளகாய் 1 2.காரட் 1 3.வெங்காயம் 1 4.மிளகாய் வற்றல் 4 5.உளுத்தம்பருப்பு 1 டேபிள் ஸ்பூன் 6.பெருங்காயம் 1 டீஸ்பூன்
செய்முறை:
வாணலியில் எண்ணைய் விட்டு குடமிளகாய்,காரட்,வெங்காயம் ஆகியவற்றை தனித்தனியாக பொன்னிறமாக வதக்கவும். தனியே எடுத்து வைக்கவும். பின்னர் மிளகாய்வற்றல்,உ.பருப்பு,பெருங்காயம் ஆகியவற்றை எண்ணய்விட்டு வறுக்கவும். வறுத்ததுடன் உப்பு சேர்த்து வத்க்கிய காய்கறிகளையும் சேர்த்து மிக்சியில் கரகர வென்று அரைக்கவும்

புளி இஞ்சி
தேவையானவை:
இஞ்சி 1 கப் (நறுக்கியது) புளி பெரிய எலுமிச்சை அளவு) நல்லெண்ணைய் 1/4 கப் பச்சைமிளகாய் 3 கடுகு 1 டீஸ்பூன் மஞ்சள்தூள் 1 டீஸ்பூன் பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன் வெல்லம் சிறிதளவு
செய்முறை:
இஞ்சியை தோல் சீவி பொடியாக நறுக்கிகொள்ளவேண்டும். புளியை இரண்டு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டிக்கொள்ளவேண்டும். பச்சைமிளகாயை குறுக்கு வாட்டில் வெட்டிக்கொள்ளவேண்டும்.--- வாணலியில் நல்லெண்ணைய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,பெருங்காயத்தூள் தாளித்து பொடியாக நறுக்கிய இஞ்சி,பச்சைமிளகாய் இரண்டையும் சேர்த்து வதக்கவேண்டும். நன்கு வதங்கிய பின் உப்பு,மஞ்சள்தூள்,புளித்தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவேண்டும். புளியும் இஞ்சியும் சேர்ந்து கெட்டியானவுடன் வெல்லம் சேர்த்து இறக்கவேண்டும். புளி இஞ்சியை சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம்.பொங்கலுக்கு ஏற்ற side dish. ஜீரணத்திற்கு நல்லது.

தூதுவளைக் கீரை துவையல்
தூதுவளைக் கீரை 1 கப் (பொடியாக நறுக்கியது)
இஞ்சி 1 துண்டு
மிளகாய் வற்றல் 2
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
புளி சிறிதளவு
பெருங்காயத்தூள் 1/2 டீஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது
செய்முறை:
தூதுவளைக் கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும். வாணலியில் சிறிது எண்ணைய் விட்டு கீரையை நன்கு வதக்கவேண்டும். இஞ்சி,மிளகாய் வற்றல்,புளி,உளுத்தம்பருப்பு,பெருங்காயத்தூள் எல்லாவற்றையும் சிறிது எண்ணையில் வதக்கவும்.இதனுடன் வதக்கிய கீரை,தேவையான உப்பு சேர்த்து அரைக்கவேண்டும்.

எலுமிச்ச இலை துவையல்
தேவையானவை:
நார்த்த இலை 1 கப் எலுமிச்சை இலை 1 கப் கறிவேப்பிலை 1/2 கப் மிளகாய் வற்றல் 10 ஓமம் 1 டேபிள்ஸ்பூன் பெருங்காயம் சிறிது உப்பு தேவையானது
செய்முறை:
எலுமிச்ச இலையையும் நார்த்த இலையையும் நன்றாகக் கழுவி துடைத்து நிழலில் உலர்த்தி எடுக்கவேண்டும்.(இலைகளை microwave oven ல் ஒரு microwave plate ல் பரப்பி 10 sec. வைத்தாலும் போதும்) வெறும் கடாயில் இலைகளை எண்ணைய் விடாமல் வறுக்கவேண்டும்.பிறகு மிளகாய் வற்றல், மம்,பெருங்காயம் மூன்றையும் எண்ணைய் விட்டு வறுக்கவேண்டும். இலைகள் தவிர மற்றவற்றை உப்புடன் சேர்த்து மிக்ஸியில் பொடி செய்து கடைசியில் இலைகளையும் சேர்த்து அரைக்கவேண்டும். வெய்யிலுக்கு தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட ஏற்றது.

புதினா சட்னி & துவையல்
தேவையானவை:
புதினா - 1 கட்டு
வெங்காயம் - 2
புண்டு -2 பல்
கடுகு,உளுந்து - தேவையானவை
எண்ணெய் - வதக்க தேவையானவை
உப்பு - தேவையானவை
பச்சைமிளகாய் - 4
தேங்காய் துருவல் - 1 கப்
செய்முறை:
புதினா இலைகளை தனியாக பிரித்து பின் நன்கு கழுவி வைக்கவும்.
பானில் எண்ணெய் உற்றி காய்ந்ததும் கடுகு,உளுந்து போட்டு சிவந்ததும் பூண்டு , இஞ்சி விழுது ,பச்சைமிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கி அதனுடன் தக்காளி சேர்த்து வதக்கி பின்
தேங்காய் துருவலையும் அதனுடன் புதினாவை போட்டு நடுநிலையாக (பச்சையாகவும் இல்லாமல், அதிகமாகவும் இல்லாமல் ) வதக்கி பின்னர் தனியே வைத்து ஆறவிடவும் .
ஆறியதும் மிக்சியில் அரைத்து அதனுடன் உப்பு சேர்த்து பரிமாறவும் .
குறிப்பு:
மிக்சியில் அரைக்கும் போது தண்ணீர் சேர்க்க வேண்டாம்.
அவ்வாறு தண்ணீர் அதிகமானால் நன்கு சுண்ட வைக்க அது புதினா துவையல் என பரிமாறலாம் .
இதனுடன் தோசை, இட்லி அல்லது சூடான சாதத்துடன் சாப்பிடிலாம்.

வேப்பம்பூ துவையல்
தேவையான பொருட்கள்:
வேப்பம்பூ - 100 கிராம்
புளி - நெல்லிக்காய் அளவு
காய்ந்த மிளகாய் - 4
உளுத்தம்பருப்பு - ஒரு தேக்கரண்டி
பெருங்காயம், உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணை - 2 தேக்கரண்டி.
செய்முறை:
• வாணலியில் வேப்பம்பூ, புளி, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு ஆகியவற்றை தனித் தனியாக வறுத்துக் கொள்ளவும்.
• உளுத்தம்பருப்பைத் தவிர்த்து, மற்ற அனைத்தையும் நன்கு அரைத்து, பின்பு உளுத்தம்பருப்பை சேர்த்து `நறநற'வென அரைத்து சுவையுங்கள்.
• சுவையான ஆரோக்கியமான வேப்பம்பூ துவையல் ரெடி. இதை சுடுசாதம் அல்லது இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிடலாம்.

கருவேப்பிலை துவையல்
சமயத்தில் வீட்டில் கருவேப்பிலை அதிகமாக இருக்கலாம். அப்போது இந்த துவையலை செய்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
கருவேப்பிலை ஒரு கப், சின்ன வெங்காயம் 2, பச்சை மிளகாய் 3, புளி சிறிதளவு, தேங்காய் துருவல் சிறிதளவு, உப்பு, எண்ணெய் 2 ஸ்பூன்.
செய்முறை:
கருவேப்பிலை, பொடியாக நறுக்கிய வெங்காயம், மிளகாய் இவற்றை ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு வதக்கிக் கொள்ளவும். ஆறிய பின் மிக்ஸியில் போட்டு, புளி, தேங்காய் துருவல், உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து கர கரப்பாக அரைத்துக் கொள்ளவும். ஒரு ஸ்பூன் எண்ணையில் கடுகு தாளித்து கொட்டவும்.
ரசம், சாம்பார் சாதத்திற்கு அருமையான காம்பினேஷன். இட்லிக்கு தொட்டுக்கொள்ளவும் சுவையாக இருக்கும்.

சுண்டைக்காய் வேப்பம் பூ துவையல் -- துவையல்கள்
இது, சுண்டைக்காய் வேப்பம் பூ துவையல் செய்முறை நேரம்.
தேவையானவை:
சுண்டைக்காய்-20 (எண்ணிக்கையில்) வேப்பம் பூ-ஒரு கைப்பிடி அளவு, மிளகாய் வற்றல்-மூன்று, புளி - ஒரு நெல்லிக்காய் அளவு, உளுத்தம் பருப்பு-2 ஸ்பூன், உப்பு-தேவையான அளவு, இஞ்சி-ஒரு சிறுதுண்டு, எண்ணெய்-2 ஸ்பூன்.
செய்முறை:
சுண்டைக்காயை தனியாக எண்ணெய் விட்டு வறுக்கவும். பொன்னிறமாக வேப்பம்பூவையும் வறுக்கவும். உளுத்தம் பருப்பையும் சிவக்க வறுத்துக் கொள்ளவும். இஞ்சியை தோல் சீவி பொடியாக நறுக்கி மிளகாய் வற்றலுடன் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். முதலில் உளுத்தம் பருப்பை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றிய உடன் சுண்டைக்காய், வேப்பம் பூ, மிளகாய் வற்றல், புளி, இஞ்சி எல்லாம் சேர்த்து கெட்டியாக அரைக்கவும். தேவையான உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். சூடான சாதத்தில் நல்லெண்ணெய் விட்டு இந்தத் துவையலை போட்டு சாப்பிடலாம். வயிறு மந்தமாக இருந்தால் இந்தத் துவையல் சாப்பிட்டால் வயிறு சரியாகிவிடும். பித்தத்திற்கு மிகவும் நல்லது.

மாதுளம் விதை துவையல்.....
தேவையானவை:
மாதுளம் விதை - கால் கப், புளி - நெல்லிக்காய் அளவு, இஞ்சி விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 2, வெல்லம் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
மாதுளம் விதை (சூப்பர் மார்க்கெட்டில் கிடைக்கும்), புளி, இஞ்சி விழுது, பச்சை மிளகாய், வெல்லம், உப்பு சேர்த்து மிக்ஸியில் சிறிது தண்ணீர் விட்டு அரைக்கவும். புளிப்பும் இனிப்புமாக கலந்துகட்டி ருசிக்கும் இந்தத் துவையல். இதை சப்பாத்தி, பூரி, இட்லி, தோசைக்குத் தொட்டுக் கொள்ளலாம்.
மாதுளம் விதை துவையல்: வேர்க்கடலையை சிறிது வறுத்து அரைத்து சேர்த்தால் டேஸ்ட்டாக இருக்கும்.

பச்சைப்பயறு துவையல்
தேவையான பொருட்கள்....
பச்சைப்பயறு - அரை கப்
பூண்டு - ஒரு பல்
இஞ்சி - சிறிய துண்டு
தேங்காய் துருவல் - 3 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 5
புளி - கோலி அளவு
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
சீரகம் - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை:
• இஞ்சியை தோல் சீவி கழுவி வைக்கவும்.
• வெறும் வாணலியை சூடாக்கி, பச்சைப்பயிறை நன்கு வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.
• பூண்டு, இஞ்சி, தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், புளி ஆகியவற்றை எண்ணெய் விட்டு தனியே வறுத்துக் ஆற வைக்கவும்.
• ஆறியபின், அவற்றுடன், பயறு, சீரகம், உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைக்கவும்.
• இந்த பச்சைப்பயிறு துவையல் மிகவும் சத்து நிறைந்தது. மிகவும் சுவையானது.

புதினா துவையல்
பொதுவாக, புதினாவினை வதக்கி செய்யும் துவையல் மிகவும் ருசியாக சுவையாக இருக்கும்..ஆனால், புதினா வதக்கி செய்வதால் அதில் உள்ள சத்துகள் குறைந்துவிடுகின்றது-அதனால் புதினாவினை வதக்கி செய்வதினை தவிர்ப்பது நல்லது-.
தேவையான பொருட்கள் : ·
சுத்தம் செய்த புதினா இலை - 1 கப் · கொத்தமல்லி + கருவேப்பில்லை - 1 கப் · தேங்காய் துறுவல் - 1/4 கப் (விரும்பினால் சேர்க்கவும்) · புளி, இஞ்சி - சிறிதளவு · உப்பு - தேவையான அளவு
வறுத்து கொள்ள வேண்டிய பொருட்கள் : ·
கடுகு - 1/2 தே.கரண்டி · உளுத்தம் பருப்பு - 2 மேஜை கரண்டி · கடலை பருப்பு - 2 மேஜை கரண்டி · காய்ந்த மிளகாய் - 4 · பெருங்காயம் - 1/2 தே.கரண்டி · எண்ணெய் - 1 தே.கரண்டி
செய்முறை :
புதினா + கொத்தமல்லி + கருவேப்பில்லை சுத்தம் செய்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு தாளித்து உளுத்தம் பருப்பு + கடலை பருப்பு + காய்ந்த மிளகாய் ,பெருங்காயம் சேர்த்து வறுத்து கொள்ளவும். வறுத்த பொருட்கள் + புதினா + கொத்தமல்லி ,கருவேப்பில்லை + தேங்காய் துறுவல் + புளி, இஞ்சி + உப்பு சேர்த்து மைய அரைத்து கொள்ளவும். சுவையான சத்தான புதினா துவையல் ரெடி.இதனை தயிர் சாதம், இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். சாதத்துடன் புதினாவை நல்லெண்ணைய் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
புதினாவில் பலவிதமான மருத்துவ குணங்கள் நிரம்பியுள்ளது. புதினாவினை சாப்பிடுவதால் எற்படும் பயன்கள், ஜீரணம் எளிதில் செய்ய உதவுகின்றது. பசியினை தூண்டுகின்றது. இரத்ததினை சுத்தம் செய்து உடலினை ஆரோக்கியத்துடன் இருக்க செய்கின்றது. வாய் தூற்நாற்றத்தினை அகற்றுகின்றது- (பல Chewing Gums புதினா சேர்த்து இருப்பதை பலரும் கவனித்து இருப்போம்-) உடல் எடையினை குறைக்க உதவுகின்றது. புதினாவில், அதிக அளவு நார்சத்து, விட்டமின்ஸ் ஏ & சி(Vitamins A & C) காணப்படுகின்றது. அத்துடன், பிரோட்டின்(Protien), விட்டமின் பி1(Vitamin B1 - Thiamin), விட்டமின் பி3(Vitamin B3 - Niacin), விட்டமின் பி6 (Vitamin B6) மற்றும் Calcium, Iron, Phosphorous, Zinc போன்றவை இருக்கின்றது. புதினாவில் கொழுப்பு சத்து மற்றும் கொலஸ்டிரால் மிகவும் குறைவு. விட்டமின்ஸ் B1, B3, B6 மற்றும் விட்டமின் C தண்ணீரில் கரையும் விட்டமின்ஸ்(Water Soluble Vitamins) என்பதால், இரண்டு நாளைக்கு ஒரு முறையாவது இதனை சாப்பிடுவது மிகவும் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. உடல் எடையினை குறைக்க விரும்புவோர் புதினாவினை உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது.
நன்றி பெட்டகம்

அறிய தந்தமைக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» இன்று என் சமையல் அறையில் - வறுவல் வகைகள்
» என் சமையல் அறையில் - பத்திய சமையல்
» என் சமையல் அறையில் இன்று ... வகை வகையான ஸ்டார் சமையல்!
» என் சமையல் அறையில் இன்று ... ராகி சமையல்!
» இன்று என் சமையல் அறையில் ..பட்ஜெட் சமையல்!

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum