தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


எளிமை... வலிமை... கூந்தலுக்கான வீட்டு சிகிச்சை!

View previous topic View next topic Go down

எளிமை... வலிமை... கூந்தலுக்கான வீட்டு சிகிச்சை! Empty எளிமை... வலிமை... கூந்தலுக்கான வீட்டு சிகிச்சை!

Post by நாஞ்சில் குமார் Thu Oct 02, 2014 11:29 am

[You must be registered and logged in to see this image.]

கூந்தல் ஆரோக்கியத்துக்கு உடல், மன மற்றும் மண்டைப் பகுதி மூன்றும் சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம்.உடல் சுத்தம்மலச்சிக்கல்  இல்லாமலும் வயிற்றில் பூச்சிகள் இல்லாமலும் இருக்க வேண்டும். மலச்சிக்கல் இருந்தால் முடி வளர்ச்சி பாதிக்கப்படும். தினம் 3 லிட்டர் தண்ணீர்  குடிப்பது மலச்சிக்கலை நீக்கும். காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சிறிது கறிவேப்பிலையை பச்சையாக மென்று தின்பது கூந்தல்  ஆரோக்கியத்தைக் காக்கும். கர்ப்பப்பையில் பிரச்னைகள் இருந்தாலும் கூந்தல் வளர்ச்சி பாதிக்கும் என்பதால் அதற்கும் சரியான நேரத்து சிகிச்சை  அவசியம்.

மன சுத்தம்

டென்ஷன் இல்லாத அமைதியான மனநிலையே மனதை சுத்தமாக வைக்கும். பரபர லைஃப் ஸ்டைலை தவிர்த்து நிதானமாக எல்லாவற்றையும்  அணுகப் பழகுவதும் முக்கியம். யோகா, தியானம் போன்றவை இதற்கு உதவும்.

மண்டை சுத்தம்

மண்டையோட்டுப் பகுதியானது சுத்தமாக இருப்பதுதான் கூந்தல் வளர்ச்சிக்கு அடிப்படை. தினமுமோ, ஒரு நாள் விட்டு ஒருநாளோ கூந்தலை அலச  வேண்டும். மண்டையில் அழுக்கோ, தூசியோ, பிசுபிசுப்போ இருக்கக் கூடாது. தினசரி உபயோகத்துக்கு வீட்டிலேயே தயாரிக்கக் கூடிய ஷாம்பு

* பூந்திக்கொட்டை தூள், சீயக்காய் தூள், ஆலில் இலையைக் காய வைத்து அரைத்த தூள், எலுமிச்சை அல்லது ஆரஞ்சுப் பழத் தோலைக் காய  வைத்து அரைத்த தூள் எல்லாவற்றையும் தலா 200 கிராம் எடுத்துக் கொள்ளவும். 2 லிட்டர் தண்ணீரில் கரைத்து முதல் நாள் இரவே கொதிக்க  வைக்கவும். மறுநாள் அதை வடிகட்டி, பாட்டிலில் நிரப்பி வைத்துக் கொள்ளவும். இதை தினமும் தலைக்கு ஷாம்புவாக உபயோகிக்கலாம். ஒரு மாதம்  வரை கெடாது.

* சீயக்காய், நெல்லிமுள்ளி, பூந்திக்கொட்டை ஆகிய மூன்றையும் சம அளவு வாங்கி, 2 பங்கு தண்ணீரில் இரவு ஊற வைக்கவும். மறுநாள் காலை  அதைக் கொதிக்க வைத்து வடிகட்டவும். 3வது நாள் தலைக்கு ஷாம்புவாக உபயோகிக்கலாம். இது ஒரு வாரம் வரை அப்படியே இருக்கும்.  கர்ப்பப்பையில் பிரச்னைகள் இருந்தாலும் கூந்தல் வளர்ச்சி பாதிக்கும்.

நன்றி: தினகரன்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

எளிமை... வலிமை... கூந்தலுக்கான வீட்டு சிகிச்சை! Empty Re: எளிமை... வலிமை... கூந்தலுக்கான வீட்டு சிகிச்சை!

Post by முரளிராஜா Sat Nov 29, 2014 12:11 pm

நன்றி அண்ணா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum