Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கருப்பு நாட்டுக் கொண்டைக் கடலை புளி சாட்
Page 1 of 1 • Share
கருப்பு நாட்டுக் கொண்டைக் கடலை புளி சாட்
என்னென்ன தேவை?
சிறிய கருப்பு கொண்டைக்கடலை - 1/4 கிலோ,
கெட்டியாகக் கரைத்த புளி - 1/4 கப்,
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்,
பொடித்த கொத்தமல்லி - 1/4 கப், வறுத்துப் பொடித்த சீரகம் - 1 டீஸ்பூன்.
தாளிப்பதற்கு...
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
சீரகம் - 1 டீஸ்பூன்,
பெருங்காயம் - சிறிது.(விருப்பப்பட்டால் வெங்காயத்தை மிகமிகப் பொடியாக நறுக்கித் தூவி பரிமாறலாம்).
எப்படிச் செய்வது?
கருப்பு கொண்டைக்கடலையை ஊறவைத்து உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும். தண்ணீர் இருந்தால் கடலையுடன் சேர்த்து சுண்டிட வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய வைத்து அதில் சீரகம், மிளகாய் தூள், பெருங்காயம் சேர்த்து வதக்கவும். அத்துடன் வெந்த கொண்டைக்கடலை, புளி விழுது சேர்த்து தாளிக்கவும். அதன் மேல் சீரகத் தூள் தூவி, கொத்தமல்லித்தழை தூவி அலங்கரித்து சிறு சிறு கிண்ணத்தில் அல்லது சாட் தொன்னையில் பரிமாறவும்.
http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=2419&Cat=502
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» நாட்டுக் கோழி Special
» வெளி நாட்டுக் கணவன்
» பருப்பு புளி மசியல்
» ஓணம் ஸ்பெஷல் இஞ்சி புளி
» இஞ்சி புளி (கேரளா ஸ்பெஷல் )
» வெளி நாட்டுக் கணவன்
» பருப்பு புளி மசியல்
» ஓணம் ஸ்பெஷல் இஞ்சி புளி
» இஞ்சி புளி (கேரளா ஸ்பெஷல் )
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum